செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026-க்கு இடையே சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு அதிபர் திரு கை பார்மெலினை பிரதமர் சந்தித்தார்

February 19th, 06:29 pm

புதுதில்லியில் 2026 பிப்ரவரி 19 முதல் 20 வரை நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026-ல் பங்கேற்க சுவிட்சர்லாந்து அதிபர் திரு கை பார்மெலின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு, 2020 : பிரதமர் நவம்பர் 19ம் தேதி தொடங்கி வைக்கிறார்

November 17th, 04:12 pm

பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை, நாளை மறுநாள் (2020 நவம்பர் 19ம் தேதி) மதியம் 12 மணிக்கு, காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.