பிரதமர் ஜனவரி 23 அன்று கேரளா செல்கிறார்

January 22nd, 02:23 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி 2026, ஜனவரி 23 அன்று கேரளாவில் பயணம் மேற்கொள்கிறார். காலை 10:45 மணியளவில், திருவனந்தபுரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வில் பொதுமக்களிடையே அவர் உரையாற்றுவார்.

கேரளாவின் குருவாயூரில் உள்ள குருவாயூர் ஆலயத்தில் பிரதமர் வழிபாடு மற்றும் பூஜை செய்தார்

January 17th, 01:59 pm

கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள குருவாயூர் ஆலயத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.01.2024) வழிபாடு மற்றும் பூஜை செய்தார்.