பிரதமர் திரு. நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகியோர் குருத்வாரா ரகாப் கஞ்ச் சாஹிபுக்கு வருகை புரிந்தனர்
March 17th, 10:26 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடியும், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனும் புதுதில்லியில் உள்ள குருத்வாரா ரகாப் கஞ்ச் சாஹிப்பிற்கு வருகை புரிந்தனர். இந்தப் பயணம் குறித்து சில அம்சங்களைப் பகிர்ந்து கொண்ட திரு மோடி, சேவை மற்றும் மனிதநேயத்தில் சீக்கிய சமூகத்தினரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகம் முழுவதும் உண்மையிலேயே போற்றத்தக்கது என்று கூறினார்.