தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
July 01st, 12:22 pm
தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் மீதான அவர்களுடைய உறுதிப்பாடு கருணை, இணையற்ற சேவை ஆகியவற்றுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.Odisha is emerging as a gateway to growth and prosperity in eastern India: PM Modi in Pahadpur
June 20th, 01:10 pm
The President, Smt. Droupadi Murmu and the Prime Minister, Shri Narendra Modi visited Pahadpur village in Mayurbhanj district today. The President and the Prime Minister offered prayers at the sacred groves Santhali Jahera and Ho Jahera, Skill Centre and Pahadpur School. The President and Prime Minister participated in a programme at Rairangpur in Mayurbhanj district, marking the completion of two years of the Government of Odisha. The theme of the programme is “Vikas ra Dhara, Odisha Sara”. Shri Modi inaugurated and laid the foundation stone of various development projects worth over ₹47,600 crore.PM Modi launches development projects at Pahadpur on the completion of two years of the Odisha Government
June 20th, 01:00 pm
PM Modi participated in a programme marking two years of the Odisha Government in Pahadpur village in Mayurbhanj. The PM wished President Murmu on her birthday, praising her dedication to public service, humility, and commitment to nation-building. In his address, he highlighted the state's rapid development and launched development projects worth over ₹47,600 crore. He announced that Pahadpur will be developed as a Solar Village and also highlighted major investments across infrastructure, industry and energy.குடியரசுத் தலைவரின் அன்பான வாழ்த்துகளுக்கும், கனிவான வார்த்தைகளுக்கும், பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
June 10th, 07:18 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குடியரசுத் தலைவரின் அன்பான வாழ்த்துகளுக்கும், கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளில், அடைந்த சாதனைகள் அனைத்தும் நாட்டு மக்களின் கூட்டு முயற்சிகள், விருப்பங்களின் விளைவாக அமைந்தது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.The trust of 140 crore Indians is our greatest strength and responsibility: PM Modi at the NDA Leaders’ Conclave
June 10th, 06:33 pm
PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.PM Modi addresses NDA Leaders' Conclave, reaffirms commitment to Viksit Bharat
June 10th, 06:30 pm
PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.'போசிஷே போய்சாக்' நன்னாளையொட்டி, குருதேவ் ரவீந்திரநாத் தாகூருக்குப் பிரதமர் நெஞ்சார்ந்த மரியாதை செலுத்தினார்
May 09th, 09:10 am
பிரதமர் திரு நரேந்திர மோடி , இன்று 'போசிஷே போய்சாக்' எனும் சிறப்பு நன்னாளையொட்டி, குருதேவ் ரவீந்திரநாத் தாகூருக்குத் தனது நெஞ்சார்ந்த மரியாதையைச் செலுத்தியுள்ளார்.Prime Minister shares Sanskrit Subhashitam, expresses gratitude to farmers during festive occasions
April 15th, 07:58 am
Several festivals are being celebrated across different parts of the country. On these joyous and enthusiastic occasions, PM Modi said, the nation remains grateful to its hardworking farmer brothers and sisters who nourish the entire country.கேரளம் என்று மாநிலத்தின் பெயரை மாற்றியதற்காக, பிரபல மலையாள இலக்கியவாதிகள் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்
February 27th, 07:34 pm
கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என்று மாற்றியமைத்ததற்காக, பிரபல மலையாள இலக்கியவாதிகள் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்து நன்றி தெரிவித்தனர்.புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்களைப் பொதுமக்கள் வழிபடுவதற்குத் திறந்து வைத்ததற்காக இலங்கை அதிபருக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
February 05th, 10:45 am
கொழும்பில் உள்ள புனித கங்காராமய புத்த விகாரையில் புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்களைப் பொதுமக்கள் வழிபடுவதற்குத் திறந்து வைத்ததற்காக இலங்கை அதிபர் திரு அனுர குமார திசாநாயக்கவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.Prime Minister meets priests from Sowmyanarayana Perumal Temple
January 23rd, 11:42 pm
The Prime Minister, Shri Narendra Modi met respected priests from the Sowmyanarayana Perumal Temple earlier today.ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு ஆயுதப்படைகளுக்குப் பிரதமர் நன்றி
December 07th, 10:58 am
ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படைகளில் பணிபுரியும் துணிச்சல் மிக்க, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.12.2025) தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.தில்லி சம்பவத்தை தொடர்ந்து பூடானின் ஒருமைப்பாட்டுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
November 11th, 03:01 pm
பூடான் 4-வது மன்னரின் 70-வது பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது, இந்தியாவுடன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியதற்காக பூடான் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார். தில்லியில் ஏற்பட்ட சோக சம்பவத்தையடுத்து அதில் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பூடான் மக்கள் தனித்துவ பிரார்த்தனை செய்தனர். கருணை மற்றும் ஒற்றுமையின் அடையாளமான இந்த நிகழ்வை அங்கீகரித்த பிரதமர், இந்த உணர்வை தான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்றார்.அரசின் தலைமைப் பொறுப்பில் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள பிரதமர் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்
October 07th, 10:52 am
அரசின் தலைமைப் பொறுப்பில் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள பிரதமர், நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு இதே நாளில் குஜராத் மாநில முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டதை அவர் நினைவு கூர்ந்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.டார்ஜிலிங் பகுதியில் மழை மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பிரதமர் உறுதி
October 05th, 04:18 pm
கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டார்ஜிலிங் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் நிலைமை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
September 17th, 08:27 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, தனது 75வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்து குவிந்த எண்ணற்ற வாழ்த்துகளுக்கும், ஆசிகளுக்கும், அன்புச் செய்திகளுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். இந்த அன்பு தமக்கு மேலும் பலத்தையும் ஊக்கத்தையும் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.PM Modi expresses gratitude to world leaders for birthday wishes
September 17th, 03:03 pm
The Prime Minister Shri Narendra Modi expressed his gratitude to the world leaders for greetings on his 75th birthday, today.பிறந்த தின வாழ்த்து கூறிய திரு ஓம் பிர்லாவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
September 17th, 09:28 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது 75-வது பிறந்த தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். உங்களுடைய அன்பு தான் நாட்டிற்காக சேவையாற்ற தமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.பிறந்த தின வாழ்த்து கூறிய குடியரசு துணைத்தலைவருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
September 17th, 09:22 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது 75-வது பிறந்த தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். உங்களுடைய வாழ்த்துகள் அர்ப்பணிப்புடன் நாட்டுக்கு சேவையாற்றுவதன் உறுதியை மேலும் வலுப்படுத்தும் என்று திரு மோடி கூறியுள்ளார்.பிறந்த தின வாழ்த்து கூறிய குடியரசுத்தலைவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்
September 17th, 09:14 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது 75-வது பிறந்த தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். 140 கோடி குடிமக்களின் அன்பு மற்றும் ஒத்துழைப்புடன் வலிமையான, திறன்மிக்க, தற்சார்பு இந்தியாவை கட்டமைக்க நாம் என்றும் அர்ப்பணிப்புடன் இருப்போம். அந்த வகையில், உங்களுடைய தொலைநோக்குப் பார்வைகளும் சிந்தனைகளும் எங்களுக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக திரு மோடி தெரிவித்துள்ளார்.