சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து

August 15th, 06:35 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.08.2026) சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்குத் தமது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த தேசிய விழா, காலனி ஆதிக்கத்திற்கு முடிவுகட்டிய நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் அளவற்ற துணிச்சல், அயராத போராட்டம், இணையற்ற அர்ப்பணிப்பு ஆகியவற்றை நினைவூட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருடன் உத்தரப்பிரதேச முதல்வர் சந்திப்பு

August 08th, 08:53 pm

உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

August 05th, 10:11 am

பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் ஆகஸ்ட் 30,ஞாயிற்றுக்கிழமையன்று, கருத்துகளை பகிர்ந்துகொள்வார். புதுமையான கருத்துகள் மற்றும் யோசனைகள் உங்களிடம் இருந்தால், நேரடியாக பிரதமருடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இங்கே இருக்கிறது. சில பரிந்துரைகள் பிரதமரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Prime Minister expresses grief over loss of lives due to building collapse in Thane

July 31st, 01:08 pm

The Prime Minister, Shri Narendra Modi has expressed deep grief over the loss of lives due to the collapse of a building in Thane, Maharashtra.

Chief Minister of Chhattisgarh meets Prime Minister

July 31st, 01:06 pm

Chief Minister of Chhattisgarh, Shri Vishnu Deo Sai met Prime Minister, Shri Narendra Modi in New Delhi today.

PM chairs CCS Meeting to review the situation in context of ongoing West Asia Conflict

July 30th, 07:38 pm

Prime Minister Shri Narendra Modi today chaired a meeting of the Cabinet Committee on Security (CSS) to review the situation in the context of ongoing West Asia conflict and measures taken by various Ministries and Departments. This was the 4th special CCS meeting on the issue.

Prime Minister reviews flood situation in Arunachal Pradesh and Nagaland with MPs from the two states

July 30th, 03:21 pm

The Prime Minister, Shri Narendra Modi, met Members of Parliament from Arunachal Pradesh and Nagaland and discussed the situation in the two states in the wake of the floods.

Prime Minister shares Sanskrit Subhashitam highlighting respect for nature and environmental stewardship

July 30th, 10:26 am

PM Modi shares a Sanskrit Subhashitam highlighting that respect for nature, the environment and all creation lies at the core of our existence. He encourages everyone to serve nature with gratitude and work together towards building a healthy, prosperous and strong nation.

Prime Minister reviews flood situation in Assam with MPs from the state

July 28th, 02:12 pm

The Prime Minister, Shri Narendra Modi, met Members of Parliament from Assam and discussed the prevailing flood situation in various parts of the state.

‘வளர்ச்சியடைந்த துடிப்பான கிராமங்கள் திட்டம் 2026’ குறித்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

July 26th, 05:00 pm

இன்று உங்கள் அனைவரிடமும் உரையாடியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய அமைச்சரவை சக தோழர் திரு. மன்சுக் மாண்டவியா அவர்களும், அமைச்சர் திருமதி. ரக்ஷா கட்சே அவர்களும், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இணைந்துள்ள இளைஞர் தோழர்களும் நம்முடன் இருக்கிறார்கள்.

PM Modi Interacts with Participants of Viksit Vibrant Village Programme 2026

July 26th, 04:30 pm

PM Modi today interacted with participants of the Viksit Vibrant Village Programme 2026, lauding the young friends of MY Bharat for their commendable work across the country. He highlighted the official redesignation of border settlements from the 'last' to the 'first villages' of India, noted the newly established infrastructure and praised the local inhabitants for living and breathing patriotism.

பிரதமர் திரு நரேந்திர மோடி வளர்ச்சியடைந்த துடிப்பான கிராமங்கள் திட்டப் பங்கேற்பாளர்களுடன் நாளை கலந்துரையாடுகிறார்

July 25th, 11:10 am

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை, (26 ஜூலை 2026) மாலை 4:30 மணிக்கு, வளர்ச்சியடைந்த துடிப்பான கிராமங்கள் திட்டம் 2026-ன் பங்கேற்பாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடுகிறார்.

ஜூலை 26 அன்று 'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியைக் கேளுங்கள்

July 25th, 09:00 am

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு 'மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பல முக்கிய விஷயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார். நரேந்திர மோடி-ஆப்பில் 'மன் கீ பாத்’ (மனதின் குரல்)நேரலை கேட்க டியூன் செய்யுங்கள்.

வினாத்தாள் கசிவு தொடர்பாக மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்: பிரதமர் அறிவிப்பு

July 24th, 06:08 am

வினாத்தாள் கசிவு குறித்து மேலும் கடும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்படும் என்று நேற்றிரவு விடுத்த காணொலிப் பதிவில் பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

வளர்ச்சியடைந்த இந்தியா இலக்குகளை நோக்கி, ஊரக வளர்ச்சி, விவசாயம், சமூக நலன் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் தலைமையில் செயலாளர்களின் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம்

July 22nd, 07:37 pm

வளர்ச்சியடைந்த இந்தியா இலக்குகளை நோக்கி, ஊரக வளர்ச்சி, விவசாயம், சமூக நலன் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் பல்வேறு துறைகளின் செயலாளர்களின் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம், பிரதமரின் இல்லமான 7, லோக் கல்யாண் மார்க்கில் இன்று நடைபெற்றது.

விக்ரம்-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவினருக்குப் பிரதமர் வாழ்த்து

July 18th, 01:51 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (18.07.2026) ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவினருடன் உரையாடி, விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இது இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு திருப்புமுனையான தருணம் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். விண்வெளித் துறையில் அதிகரித்து வரும் தனியார் துறையின் பங்களிப்பு, புதிய எல்லைகளைத் திறந்து, புத்தாக்கத்தை வேகப்படுத்துகிறது என அவர் கூறியுள்ளார்.

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்குப் பிரதமர் வாழ்த்து

July 18th, 09:54 am

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 சுற்றுவட்டப் பாதையில் ஏவப்படுவதை முன்னிட்டு, அதை உருவாக்கிய ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18.07.2026) தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், இது நாட்டின் விண்வெளிப் பயணத்தில் ஒரு வரலாற்று மைல்கல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விக்ரம்-1 செலுத்தப்படுவது, இந்தியாவின் விண்வெளி லட்சியங்களுக்கு ஒரு புதிய எல்லையைத் திறப்பதோடு, புத்தாக்கம், தொழில்நுட்பம், தொழில்முனைவு ஆகியவற்றில் நாட்டின் வளர்ந்து வரும் திறன்களையும் பிரதிபலிக்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் வருணா நதிக்கரையையொட்டி ரூ.10,998.32 கோடி செலவில் 6 / 4 உயர்த்தப்பட்ட வழித்தடம், வளைவுகள் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

July 15th, 04:47 pm

உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், வருணா நதிக்கரையையொட்டி என்எச் 31 வாரணாசி வட்டச்சாலையை இணைக்கும் 43.218 கிமீ தொலைவிலான வழித்தடம் அமைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்தது.

தற்சார்பு இந்தியா திட்டத்திற்கான யூரியா-2026 தேசிய முதலீட்டுக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்

July 15th, 04:40 pm

தற்சார்பு இந்தியா திட்டத்திற்கான யூரியா-2026 தேசிய முதலீட்டுக் கொள்கை குறித்த உரத் துறையின் முன்மொழிவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் நான்கு மாவட்டங்களில் 2 ரயில்வே பல்தடத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

July 15th, 04:35 pm

ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் நான்கு மாவட்டங்களில் ரூ.3,907 கோடி செலவில் 2 ரயில்வே பல்தடத் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.