Prime Minister recalls sacrifices of freedom fighters on Goa Liberation Day
December 19th, 10:35 am
The Prime Minister, Shri Narendra Modi, has said that Goa Liberation Day reminds the nation of a defining chapter in India’s national journey. He recalled the indomitable spirit of those who refused to accept injustice and fought for freedom with courage and conviction. The Prime Minister noted that their sacrifices continue to inspire the nation as it works towards the all-round progress of Goa.கோவாவின் அர்போராவில் தீ விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்
December 07th, 07:08 am
கோவாவின் அர்போராவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என திரு நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.Today, India is witnessing an extraordinary cultural renaissance: PM Modi at Shree Samsthan Gokarn Partagali Jeevottam Math, Goa
November 28th, 03:35 pm
Addressing the 550th-year celebration of the Shree Samsthan Gokarn Partagali Jeevottam Math in Goa, PM Modi said the Math has long served as a guiding centre for people. He noted that the path to a developed India runs through unity and that the nation’s resolve will be achieved only when spirituality, national service and development advance together. He highlighted that Goa’s sacred land and the Math are making an important contribution in this direction.PM Modi addresses the 550th-year celebration of the Shree Samsthan Gokarn Partagali Jeevottam Math in Goa
November 28th, 03:30 pm
Addressing the 550th-year celebration of the Shree Samsthan Gokarn Partagali Jeevottam Math in Goa, PM Modi said the Math has long served as a guiding centre for people. He noted that the path to a developed India runs through unity and that the nation’s resolve will be achieved only when spirituality, national service and development advance together. He highlighted that Goa’s sacred land and the Math are making an important contribution in this direction.கர்நாடகா மற்றும் கோவாவுக்கு நவம்பர் 28 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
November 27th, 12:04 pm
கர்நாடகா மற்றும் கோவாவுக்கு நவம்பர் 28 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்திற்கு நவம்பர் 28 காலை 11.30 மணி அளவில் பிரதமர் செல்லவிருக்கிறார். பின்னர் அன்று பிற்பகல் 3.15 மணிக்கு கோவாவில் உள்ள ஸ்ரீ சம்ஸ்தான் கோக்கரன் பர்த்தகலி ஜீவோட்டம் மடத்திற்குச் செல்வார். அங்கு இம்மடத்தின் 550-வது ஆண்டினைக் கொண்டாடும் சார்தா பஞ்சாஷ்டமனோத்சவ நிகழ்ச்சியில் பங்கேற்பார்.கோவாவில் நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போன்ற நிகழ்வுகளில் அதிகரித்து வரும் இளைஞர்களின் பங்கேற்புக்கு பிரதமர் வரவேற்பு
November 09th, 10:00 pm
கோவாவில் நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போன்ற நிகழ்வுகளில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுபோன்ற நிகழ்வுகள் ஃபிட் இந்தியா இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாக திரு மோடி கூறினார். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். அயர்ன்மேன் டிரையத்லான் பந்தயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களில் நமது கட்சியின் இளம் கட்சி நண்பர்களான திரு அண்ணாமலை,ரவி நாயக் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
October 15th, 08:58 am
கோவா வளர்ச்சி பயணத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த அர்ப்பணிப்புமிக்க பொது சேவையாளராகவும், அனுபவமிக்க நிர்வாகியாகவும் நாயக் என்றும் நினைவு கூரப்படுவார் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.ஃபிடே உலகக் கோப்பை போட்டி இந்தியாவிற்கு மீண்டும் வருவதைப் பிரதமர் வரவேற்றுள்ளார்
August 26th, 11:30 pm
இரண்டு தசாப்தங்களுக்குப் பின் ஃபிடே போட்டி இந்திய மண்ணிற்கு மீண்டும் வருவதைக் குறிக்கும் வகையில், மதிப்புமிக்க ஃபிடே உலகக் கோப்பை 2025-ஐ நடத்த இந்தியா தயாராகி வருவதால், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மிகுந்த பெருமையையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.கோவா முதல்வர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்
August 20th, 06:11 pm
கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.கோவா ஆளுநர் பிரதமரை சந்தித்தார்
August 04th, 05:04 pm
கோவா ஆளுநர் திரு பூசபதி அசோக் கஜபதி ராஜூ, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.2047ல் வளர்ந்த இந்தியாவுக்கான பாதை தன்னம்பிக்கையின் மூலம் செல்கிறது: மன் கீ பாத்தில் (மனதின் குரல்) பிரதமர் மோடி
July 27th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, தேசத்தின் வெற்றிகள், நாட்டுமக்களின் சாதனைகள் பற்றி பேச இருக்கிறோம். கடந்த சில வாரங்களில், அது விளையாட்டுக்களாகட்டும், அறிவியலாகட்டும், கலாச்சாரமாகட்டும்…… நடைபெற்றிருக்கின்ற பல விஷயங்கள் பாரதநாட்டவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. தற்போது தான் சுபான்ஷு சுக்லா அவர்கள் விண்வெளிப்பயணத்தை நிறைவு செய்து திரும்பியிருப்பது குறித்து நாடெங்கும் பேசப்பட்டு வருகிறது. சுபான்ஷு அவர்கள் தரையைத் தொட்ட போது, மக்கள் உற்சாகமடைந்தார்கள், அனைவர் இதயங்களிலும் சந்தோஷத்தின் திவலைகள் தாண்டவமாடின. தேசமே பெருமிதத்தில் பொங்கியது. ஆகஸ்ட் மாதம் 2023ஆம் தேதியன்று சந்திரயான் – 3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய வேளையில் தேசத்தில் ஒரு புதிய, அலாதியான சூழல் நிலவியது எனக்கு நினைவிருக்கிறது. அறிவியல் பற்றியும், விண்வெளி குறித்தும் சிறார்கள் மனதிலே புதியதொரு ஆர்வம் துளிர்த்தது. நாங்களும் விண்வெளிக்குப் பயணிப்போம், நாங்களும் நிலவில் கால் பதிப்போம்-விண்வெளி விஞ்ஞானியாக ஆவோம் என்று இப்போதெல்லாம் சின்னச்சின்ன பிள்ளைகளும் கூறி வருகிறார்கள்.கோவா மாநிலம் உதயமான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
May 30th, 04:43 pm
கோவா மாநிலம் உதயமான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி, வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கோவா மாநிலத்தின் தனித்துவமான கலாச்சாரம், நாட்டின் பெருமை என்று குறிப்பிட்டுள்ளார். கோவா மாநில மக்கள் பல்வேறு துறைகளில் வலுவான முத்திரையைப் பதித்துள்ளனர். இந்த மாநிலம் எப்போதும் உலகம் முழுவதிலுமிருந்து மக்களை ஈர்த்து வருகிறது என்று திரு. மோடி அதில் தெரிவித்துள்ளார்.பிரதமருடன் கோவா முதலமைச்சர் சந்திப்பு
January 23rd, 02:48 pm
கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (23.01.2025) சந்தித்தார்.ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் சொத்து உரிமையாளர்களுக்கு 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை பிரதமர் ஜனவரி 18 அன்று வழங்குகிறார்
January 16th, 08:44 pm
ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 230 மாவட்டங்களைச் சேர்ந்த 50,000-க்கும் அதிகமான கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு ஜனவரி 18 அன்று பிற்பகல் 12:30 மணியளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் வழங்குகிறார்.அரசியலமைப்புச் சட்டம் எங்களின் வழிகாட்டி வெளிச்சம்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
December 29th, 11:30 am
நண்பர்களே, அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா நடைபெற இருக்கிறது. இந்த வேளையில், அங்கே சங்கமத்தின் கரையில் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன. சில நாட்கள் முன்பாக நான் பிரயாக்ராஜ் சென்றிருந்த வேளையில், ஹெலிகாப்டர் மூலமாக மொத்த கும்பமேளாவும் நடைபெறவுள்ள இடத்தையும் பார்வையிட்ட போது மனதில் பெரும் நிறைவு உண்டானது. என்னவொரு விசாலம்!! என்னவொரு அழகு!! எத்தனை பிரும்மாண்டம்!! அடேயப்பா!!நவீன தொழில்நுட்ப உதவியுடன் கிராமப்புற நில அளவை, வரைபட தயாரிப்பு திட்டத்தின் கீழ் சொத்து உரிமையாளர்களுக்கு 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகளை பிரதமர் விநியோகிக்க உள்ளார்
December 26th, 04:50 pm
10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 200 மாவட்டங்களில் 46,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் சொத்து உரிமையாளர்களுக்கு நவீன தொழில்நுட்ப உதவியுடன் கிராமப்புற நில அளவை, வரைபட தயாரிப்பு (ஸ்வாமித்வா) திட்டத்தின் கீழ், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 27 அன்று நண்பகல் 12:30 மணியளவில் காணொலி காட்சி மூலம் வழங்குகிறார்.கோவா விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் துணிச்சல், மன உறுதி நினைவு கூரப்படும் :பிரதமர்
December 19th, 06:17 pm
கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற பெண்கள் மற்றும் ஆண்களின் அசாத்திய துணிச்சல் மற்றும் மன உறுதியை நினைவு கூர்ந்துள்ளார்.Maharashtra has witnessed the triumph of development, good governance, and genuine social justice: PM Modi
November 23rd, 10:58 pm
Prime Minister Narendra Modi addressed BJP workers at the party headquarters following the BJP-Mahayuti alliance's resounding electoral triumph in Maharashtra. He hailed the victory as a decisive endorsement of good governance, social justice, and development, expressing heartfelt gratitude to the people of Maharashtra for trusting BJP's leadership for the third consecutive time.PM Modi addresses passionate BJP Karyakartas at the Party Headquarters
November 23rd, 06:30 pm
Prime Minister Narendra Modi addressed BJP workers at the party headquarters following the BJP-Mahayuti alliance's resounding electoral triumph in Maharashtra. He hailed the victory as a decisive endorsement of good governance, social justice, and development, expressing heartfelt gratitude to the people of Maharashtra for trusting BJP's leadership for the third consecutive time.Congress aims to weaken India by sowing discord among its people: PM Modi
October 08th, 08:15 pm
Initiating his speech at the BJP headquarters following a remarkable victory in the assembly election, PM Modi proudly stated, “Haryana, the land of milk and honey, has once again worked its magic, turning the state 'Kamal-Kamal' with a decisive victory for the Bharatiya Janata Party. From the sacred land of the Gita, this win symbolizes the triumph of truth, development, and good governance. People from all communities and sections have entrusted us with their votes.”