UPI is a major champion of India's FinTech story: PM Modi at Global FinTech Fest in Mumbai
September 08th, 06:27 pm
In his third consecutive appearance at the Global FinTech Fest, PM Modi addressed the event and highlighted India's robust 7.8% growth during the challenging April to June quarter. Elaborating on UPI's achievements over the past decade, he credited it as a major catalyst for the massive success of the PM SVANidhi initiative. He concluded by laying out a strategic four-point roadmap for the industry to unlock countless global opportunities.PM Modi inaugurates Global Fintech Fest 2026 in Mumbai
September 08th, 06:00 pm
In his third consecutive appearance at the Global FinTech Fest, PM Modi addressed the event and highlighted India's robust 7.8% growth during the challenging April to June quarter. Elaborating on UPI's achievements over the past decade, he credited it as a major catalyst for the massive success of the PM SVANidhi initiative. He concluded by laying out a strategic four-point roadmap for the industry to unlock countless global opportunities.பெல்ஜியம் பிரதமரின் இந்தியப் பயணத்தையொட்டி, இந்தியா – பெல்ஜியம் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது
September 03rd, 02:48 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பெல்ஜியம் பிரதமர் திரு பார்ட் டி வேவர் 2026 செப்டம்பர் 2 முதல் 4 வரை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். பெல்ஜியம் பிரதமருடன் அந்நாட்டுப் பாதுகாப்பு, வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் திரு தியோ ஃபிராங்கென், அதிகாரிகள், வர்த்தகத் தலைவர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.The roots of India-Belgium relations run deep in history: PM Modi during joint press meet with PM Bart De Wever
September 03rd, 01:00 pm
In a joint press statement with Belgian PM Bart De Wever, PM Modi highlighted the growing India-Belgium partnership across trade, defence, clean energy, semiconductors and people-to-people ties, with new initiatives aimed at deepening cooperation and doubling bilateral trade over the next five years.We must transform our shared geography into shared opportunities: PM Modi at SCO Summit
September 01st, 01:58 pm
PM Modi addressed the 26th SCO Summit, calling for stronger cooperation across three key pillars Security, Connectivity and Opportunity. He emphasised turning shared geography into shared opportunities, strengthening the fight against terrorism, improving connectivity and creating greater opportunities for youth, entrepreneurs and citizens across the SCO region.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு
September 01st, 01:33 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் 2026 ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 01 வரை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 26-வது தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் இன்று (01.09.2026) பங்கேற்றார்.நாட்டின் 7.8% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி - பிரதமர் பாராட்டு
August 31st, 05:09 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026-27-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியா எட்டிய 7.8% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை ஒரு மாபெரும் சாதனை என்று கூறியுள்ளார். எண்ணெய் விலை அதிகரிப்பு, விநியோகத் தடைகள், உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் ஆகியவை இருந்தபோதிலும், இந்தச் சாதனை இந்திய மக்களின் கூட்டு வலிமையையும் மீட்சித் திறனையும் பிரதிபலிக்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.பிரதமர் திரு நரேந்திர மோடியின் உஸ்பெகிஸ்தான் அரசு முறைப் பயணத்தின்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கை
August 30th, 05:56 pm
உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு ஷவ்கத் மிர்சியோயேவ்-ன் அழைப்பின் பேரில், இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 ஆகஸ்ட் 29 முதல் 30 வரை உஸ்பெகிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
August 15th, 04:44 pm
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு. மோடி இன்று செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார். தனது உரையில், கடந்த 12 ஆண்டுகளில் உற்பத்தித் துறை, டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் குடிமக்களுக்கான சேவைகள் வழங்குதல் ஆகிய துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கையை அவர் முன்வைத்தார். அத்துடன், நாட்டின் லட்சியங்களை அடைவதற்கான ஏழு முக்கிய துறைகளை உள்ளடக்கிய 'சப்த தாரா' (Sapta Dhara) எனும் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார்.மொபைல் சாதன உற்பத்தித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
July 15th, 04:24 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ. 62,500 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய மொபைல் சாதன உற்பத்தித் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆஸ்திரேலிய பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்
July 09th, 12:34 pm
சுரங்கம் தோண்டுதல், சுரங்கம் தோண்டுதல் உபகரணம், தொழில்நுட்பம் மற்றும் சேவைகளில் திறன் மேம்பாட்டு மையத்தை அமைக்க மேற்கு ஆஸ்திரேலிய அரசின் தொழில்நுட்பம், கல்வி மையம் மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவு அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.The Indo-Pacific represents the shared aspirations of like-minded democracies such as India and Australia: PM Modi at the Joint Press Meet
July 09th, 11:15 am
Addressing a joint press meet with Australian Prime Minister Anthony Albanese, PM Modi highlighted the expanding India-Australia Comprehensive Strategic Partnership. He also likened the India-Australia partnership to cricket, saying the agenda is One-Day focused, decisions are as fast as T20 and the partnership is as long and deep as a Test match.Australia-India Partnership on Cyber, Critical Technologies and Supply Chains (PACTS)
July 09th, 11:04 am
PM Modi and Australian Prime Minister Anthony Albanese launched the Australia-India Partnership on Cyber, Critical Technologies and Supply Chains (PACTS), paving the way for closer cooperation in cybersecurity, critical technologies, resilient supply chains, digital resilience and defence research collaborationIndia-Australia Joint Statement on Energy Security
July 09th, 11:02 am
The India-Australia Joint Statement on Energy Security noted the two countries' deep concern over the situation in the Middle East. They shared their commitment to working together to strengthen energy supply chain resilience, including by deepening regional cooperation, accelerating the energy transition, promoting the uptake of renewable energy resources and upholding open trade arrangements for energy and liquid fuels.Together, we can build global solutions: PM Modi at the Economic Roadmap Business Reception in Melbourne, Australia
July 09th, 06:15 am
PM Modi participated in the Australia-India CEOs Forum and the Economic Roadmap Business event in Melbourne. Addressing the CEOs Forum, he highlighted India's strong economic growth, policy reforms, digital transformation and expanding innovation ecosystem. Addressing the Economic Roadmap Business event, he expressed satisfaction at the growth of trade and investment ties based on ECTA and called for early conclusion of the proposed CECA.Prime Minister addresses Australia-India CEOs Forum and Economic Roadmap Business event
July 09th, 06:00 am
PM Modi participated in the Australia-India CEOs Forum and the Economic Roadmap Business event in Melbourne. Addressing the CEOs Forum, he highlighted India's strong economic growth, policy reforms, digital transformation and expanding innovation ecosystem. Addressing the Economic Roadmap Business event, he expressed satisfaction at the growth of trade and investment ties based on ECTA and called for early conclusion of the proposed CECA.India and Indonesia are connected not only by our history but also by a shared future: PM Modi at community programme in Jakarta
July 07th, 11:47 pm
Addressing the Indian community in Jakarta, PM Modi thanked the diaspora for their warm welcome and praised their contribution to Indonesia's progress and their role as a living bridge between the two nations. He spoke about India's rapid transformation and called upon the community to contribute towards the shared aspirations of Viksit Bharat 2047 and Indonesia Emas 2045.ஜகார்த்தாவில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் உரையாற்றினார்
July 07th, 05:30 pm
ஜகார்த்தாவில் இந்தியச் சமூகத்தினர் தமக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துகொண்டார். அங்கு கூடியிருந்த ஏராளமான இந்திய வம்சாவளியினர் மற்றும் அவர்களது இந்தோனேசிய நண்பர்கள், பிரதமருக்கு உற்சாகமான மற்றும் அன்பான வரவேற்பை அளித்தனர். இந்தோனேசிய அதிபர் மாண்புமிகு திரு பிரபோவோ சுபியாண்டோவும் பிரதமருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.India-Indonesia Joint Statement on the State Visit by Prime Minister of India to Indonesia
July 07th, 05:15 pm
At the invitation of Indonesian President Prabowo Subianto, PM Modi is on a State Visit to Indonesia from 6-8 July 2026. PM Modi's visit reflects the shared commitment of the two leaders to achieve a substantial upward trajectory in the India-Indonesia Comprehensive Strategic Partnership. The two leaders held discussions at Istana Merdeka in Jakarta, covering the full spectrum of bilateral relations.பிரதமரின் இந்தோனேசியப் பயணத்தின் பலன்கள்
July 07th, 01:03 pm
அமைதியான நோக்கங்களுக்காக விண்வெளியை ஆராய்வதிலும் பயன்படுத்துவதிலும் ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு ஒப்பந்தத்தின் நீட்டிப்பு