பிரதமர் திரு நரேந்திர மோடியின் மலேசிய பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்
February 08th, 11:05 am
பிரதமர் திரு நரேந்திர மோடியின் மலேசிய பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்Let us work together to realize the dream of a prosperous Malaysia and a developed India: PM Modi at India - Malaysia Joint Press Meet
February 08th, 08:35 am
In the joint press meet with Malaysian PM Anwar Ibrahim, PM Modi highlighted his first foreign visit of 2026 to Malaysia. Welcoming the deepening ties between India and Malaysia across sectors, the PM emphasised that these steps will make life easier for citizens of both countries. He reiterated his commitment to development, peace and stability in the entire Indo-Pacific region along with ASEAN.பிரதமர் திரு நரேந்திர மோடியின் மலேசிய பயணத்தின்போது வெளியிடப்பட்ட இந்தியா - மலேசியா கூட்டு அறிக்கை
February 08th, 08:30 am
மலேசியப் பிரதமர் டத்தோ திரு அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 பிப்ரவரி 7 முதல் 8 வரை மலேசியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நாகரிக தொடர்புகளின் அடிப்படையில் ஆழமான வேரூன்றிய நட்பு, மக்களுக்கு இடையேயான நீடித்த உறவுகளைப் பிரதிபலித்தது. இந்தியா-மலேசியா விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் ஒருங்கிணைத்து விரிவுபடுத்துவதற்கான இரு தலைவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்தியது.Prime Minister Narendra Modi to address Maritime Leaders Conclave in Mumbai
October 27th, 10:00 pm
PM Modi will visit Mumbai on 29th October 2025 to address the Maritime Leaders Conclave and chair the Global Maritime CEO Forum at India Maritime Week 2025. The event will bring together several prominent leaders to deliberate on the future of the global maritime ecosystem. The PM’s participation reflects his deep commitment to an ambitious, future-oriented maritime transformation, aligned with the Maritime Amrit Kaal Vision 2047.