உலகத் தலைவர்கள், குடிமக்கள் ஆகியோரின் வாழ்த்துகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
June 10th, 11:50 pm
The Prime Minister expressed his profound gratitude to world leaders and people from all walks of life for their warm wishes and congratulatory messages. Deeply touched by the greetings, he stated that it is a privilege to serve Bharat and contribute to the nation's development journey. Emphasizing that the trust of the people is his greatest source of strength, the Prime Minister reaffirmed his full commitment to working with even greater dedication to realize the vision of a Viksit Bharat, fulfill the aspirations of 140 crore Indians, and further strengthen India's global partnerships.ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் பிரதமராக நீண்ட காலமாக பணியாற்றி வரும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து
June 10th, 02:08 pm
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் பிரதமராக நீண்ட காலமாக பணியாற்றி வரும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.The future of farming lies not merely in "Produce More,” but in "Produce Better": PM Modi at FAO
May 20th, 11:00 pm
Accepting the Agricola Medal for 2026 from the FAO, PM Modi said the recognition reflected India’s commitment to human welfare, food security and sustainable development. He dedicated the honour to Indian farmers and the country’s agricultural scientific community. He also highlighted initiatives such as ‘Per Drop More Crop’, micro-irrigation and precision farming, which are guiding India’s agricultural policies.ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில் அக்ரிகோலா பதக்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது
May 20th, 10:55 pm
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில் 2026-ம் ஆண்டிற்கான மதிப்பு வாய்ந்த அக்ரிகோலா பதக்கம் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு ரோம் நகரில் உள்ள அதன் தலைமையகத்தில் இன்று (21.05.2026) வழங்கப்பட்டது. இந்திய மற்றும் உலக அளவில் உணவுப் பாதுகாப்பு, நீடித்த வேளாண்மை, ஊரக வளர்ச்சி, ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக அவர் ஆற்றிய சிறப்பான தலைமைத்துவத்தை பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.இந்திய-இத்தாலி கூட்டுப் பிரகடனம்
May 20th, 10:28 pm
இத்தாலியக் குடியரசின் அமைச்சர்கள் குழுவின் தலைவர் திருமிகு ஜார்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 மே 19-20 தேதிகளில் இத்தாலிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். 2024 ஜூன் மாதம் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டிற்காக பிரதமர் மோடி இத்தாலிக்குச் சென்றிருந்ததையும், 2023-ல் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டிற்காக பிரதமர் திருமிகு மெலோனி இந்தியாவுக்கு வந்திருந்ததையும் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் பயணம், இருதரப்பு உறவுகளுக்குப் புத்துணர்ச்சி அளித்தது. இந்திய-இத்தாலி உறவுகளை ஒரு சிறப்பு உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்துவதற்கு இரு தலைவர்களும் முடிவு செய்தனர்.இத்தாலி பிரதமருடன் திரு. நரேந்திர மோடி சந்திப்பு
May 20th, 07:21 pm
இத்தாலி பிரதமர் திருமதி ஜார்ஜியா மெலோனியுடன் 2026 மே 20 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, ரோம் நகரில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்.“Design and Develop in India and Italy, and Deliver for the World”: PM Modi at the India-Italy Joint Press Meet
May 20th, 05:00 pm
Addressing the joint press meet with Italian PM Giorgia Meloni in Rome, PM Modi announced the elevation of India-Italy ties to a Special Strategic Partnership. He highlighted cooperation across trade, technology, innovation, defence, connectivity and culture, while noting that both countries are working together in areas such as AI, quantum, space, startups, shipping and blue economy. The PM also said that India and Italy share a common view that terrorism is a serious challenge for humanity.முக்கியப் பணிகளுக்காக இத்தாலி வந்தடைந்த பிரதமர் மோடி
May 20th, 12:30 am
பிரதமர் சற்று நேரத்திற்கு முன்பு இத்தாலியின் ரோம் நகருக்கு வந்தடைந்தார். அவர் இத்தாலியக் குடியரசின் தலைவர் மாண்புமிகு திரு. செர்ஜியோ மட்டரெல்லாவைச் சந்திப்பார் மற்றும் பிரதமர் மெலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். இந்தப் பேச்சுவார்த்தைகள் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) குறித்து கவனம் செலுத்தும்.Prime Minister’s Departure Statement ahead of his visit to the UAE, Netherlands, Sweden, Norway, and Italy
May 15th, 07:56 am
PM Modi is embarking on a five-nation visit to the UAE, the Netherlands, Sweden, Norway and Italy from 15-20 May 2026. During the visit, he will meet various Heads of State and hold discussions to further strengthen partnerships across key sectors. Highlights of the visit include his participation in the European Round Table for Industry in Sweden and the 3rd India-Nordic Summit in Oslo.ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலிக்கு பிரதமரின் பயணம் (மே 15 - 20, 2026)
May 11th, 09:00 pm
பிரதமர் மோடி, மே 15 முதல் மே 20, 2026 வரை ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, அவர் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்து, பல்வேறு பிரச்சினைகள் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வார். நெதர்லாந்தில், பிரதமர் மன்னர் வில்லெம்-அலெக்சாண்டரைச் சந்தித்து, பிரதமர் ராப் ஜெட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். சுவீடனில், அவர் பிரதமர் கிறிஸ்டர்சனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். நார்வேயில், அவர் மன்னர் ஹரால்ட் V-ஐ சந்தித்து, பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவார். பின்னர், அவர் இத்தாலிக்குச் சென்று பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.ஜி-20 உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்தாலி பிரதமரைச் சந்தித்துப் பேசினார்
November 23rd, 09:44 pm
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் திருமிகு ஜார்ஜியோ மெலோனி-ஐ சந்தித்துப் பேசினார். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கனடாவில் உள்ள கானனாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டின் போது இரு தலைவர்களும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.PM Modi expresses gratitude to world leaders for birthday wishes
September 17th, 03:03 pm
The Prime Minister Shri Narendra Modi expressed his gratitude to the world leaders for greetings on his 75th birthday, today.பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் திருமதி ஜார்ஜியா மெலோனியுடன் பேச்சுவார்த்தை
September 10th, 06:20 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் திருமதி ஜார்ஜியா மெலோனியுடன் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார். முதலீடு, ராணுவம், பாதுகாப்பு, விண்வெளி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, இருநாட்டு மக்களுக்கு இடையேயான உறவு, தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல் போன்ற துறைகளில் இருதரப்பு உத்திசார்ந்த கூட்டாண்மையில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து தலைவர்கள் ஆய்வு செய்தனர். கூட்டு உத்திசார்ந்த செயல் நடவடிக்கை 2025-29 வாயிலாக கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதிபூண்டனர். பரஸ்பரம் பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து அவர்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். உக்ரைன் மோதல் விரைவில் முடிவுக்கு வந்து அமைதி நிலவ வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். இதற்கான முயற்சிகளில் இந்தியாவின் முழு ஆதரவை பிரதமர் திரு மோடி உறுதிபடுத்தினார்.ஜி7 உச்சிமாநாட்டின் போது, இந்தியா - இத்தாலி பிரதமர்கள் சந்திப்பு
June 18th, 02:59 pm
கனடாவின் கனனாஸ்கிஸில் நேற்று நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் மேதகு திருமதி ஜியோர்ஜியா மெலோனியை சந்தித்துப் பேசினார். இந்தியா – இத்தாலி இடையேயான நட்புறவு தொடர்ந்து வலுவடையும் என்றும், இது இருநாட்டு மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் திரு மோடி தெரிவித்தார்.ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை உலகம் கடுமையாகக் கண்டிக்கிறது
April 24th, 03:29 pm
ஏப்ரல் 22, 2025 அன்று அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல், உலகத் தலைவர்களிடமிருந்து வலுவான ஒற்றுமை அலையை எழுப்பியுள்ளது. உலகளாவிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா பயங்கரவாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் பூமியின் கடைசி வரை துரத்தும் என்று சபதம் செய்தார்.இந்தியா - இத்தாலி இடையிலான ராஜாங்க ரீதியிலான கூட்டு செயல் திட்டம் 2025-2029
November 19th, 09:25 am
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் 2024 நவம்பர் 18 அன்று நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் சந்தித்துக் கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் திருமதி ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் இந்தியா இத்தாலி ராஜாங்க கூட்டாண்மையின் இணையற்ற ஆற்றலுக்கு, காலவரையறைக்குட்பட்ட முன்முயற்சிகள் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைக்கான கூட்டுத் திட்டம் ஆகியவற்றின் மூலம் மேலும் உத்வேகம் அளிக்க முடிவு செய்தனர். இந்த நோக்கத்திற்காக, இத்தாலியும் இந்தியாவும் இணைந்து செயல்பட ஒப்புக் கொண்டன.இத்தாலி பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
November 19th, 08:34 am
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டையொட்டி இத்தாலி பிரதமர் திருமதி ஜார்ஜியா மெலோனியை, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு பிரதமர்களுக்கும் இடையிலான ஐந்தாவது சந்திப்பு இதுவாகும். இரு தலைவர்களும் கடைசியாக கடந்த ஜூன் மாதத்தில் இத்தாலியின் புக்லியாவில் பிரதமர் மெலோனி தலைமையில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டை முன்னிட்டு சந்தித்தனர். இந்தச் சவாலான காலகட்டத்தில் ஜி-7 அமைப்பை வழிநடத்தியதற்காக பிரதமர் மெலோனியை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி
September 17th, 10:53 pm
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.நாட்டின் 78-வது சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகத் தலைவர்களின் வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
August 15th, 09:20 pm
பூடான் பிரதமரின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்த பிரதமர் கூறியதாவது:ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே இத்தாலி பிரதமருடன் திரு நரேந்திர மோடி சந்திப்பு
June 14th, 11:40 pm
இத்தாலியின் அபுலியாவில் ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே இத்தாலியக் குடியரசின் பிரதமர் திருமதி ஜார்ஜியா மெலோனியுடன், திரு நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்பை நடத்தினார். 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, திருமதி மெலோனி வாழ்த்துத் தெரிவித்தார். ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க தமக்கு அழைப்பு விடுத்த இத்தாலிப் பிரதமர் திருமதி மெலோனிக்கு நன்றி தெரிவித்த திரு மோடி, வெற்றிகரமான உச்சிமாநாட்டின் நிறைவுக் குறித்து பாராட்டு தெரிவித்தார்.