India's Digital Public Infrastructure has today become a subject of global discussion: PM Modi at the Rising Bharat Summit
February 27th, 08:30 pm
PM Modi addressed the Rising Bharat Summit, centering his remarks on the theme of Strength Within. Highlighting India's journey over the last 11 years, the PM spoke extensively on reclaiming national potential, economic self-reliance, and the roadmap for a developed India by 2047. He noted that in previous industrial revolutions, India and the Global South were merely followers, while in the era of AI, India is a partner in decisions and is shaping them.நெட்வொர்க் 18 ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்
February 27th, 08:00 pm
நெட்வொர்க் 18 நடத்திய ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் பயணம் குறித்து எடுத்துரைத்த பிரதமர், 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தேசிய அளவிலான சாத்தியக் கூறுகள், பொருளாதார தற்சார்பு மற்றும் வழிவகைகளை மீட்டெடுப்பது குறித்து விரிவாக உரையாற்றினார்.முதல் வாக்களிப்பிலிருந்து ஸ்டார்ட்அப் இந்தியா வரை, பிரதமர் மோடி ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) மூலம் இந்தியாவின் இளைஞர்களைக் கொண்டாடுகிறார்.
January 25th, 11:30 am
தேசிய வாக்காளர் தினத்தன்று இந்த ஆண்டின் முதல் ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்)-தில், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார் மற்றும் தேர்தல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டினார். ஸ்டார்ட்அப்கள், நீர் பாதுகாப்பு, தரம், கலாச்சாரம் & திருவிழாக்கள் மற்றும் தூய்மை போன்ற முக்கிய கருப்பொருள்களையும் அவர் தொட்டார். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் இந்தியா AI தாக்க உச்சிமாநாட்டை பிரதமர் எடுத்துரைத்தார், இதில் உலகம் முழுவதிலுமிருந்து நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர்.With innovative ideas, energy and purpose, Yuva Shakti is at the forefront of nation-building: PM Modi
January 12th, 06:45 pm
In his address at the concluding session of the Viksit Bharat Young Leaders Dialogue 2026, PM Modi underscored the critical role of youth leadership in realising the vision of a developed India. He highlighted key reforms and initiatives such as Startup India, Digital India, Ease of Doing Business, and the simplification of tax and compliance, which accelerated India’s startup revolution. The PM encouraged the youth to move forward with confidence, expressing unwavering faith in their potential.வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் மாநாடு 2026-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
January 12th, 06:30 pm
புதுதில்லியில் இன்று (12 ஜனவரி 2026) நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் மாநாடு 2026-ன் நிறைவு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில், உரையாற்றிய அவர், இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டான 2047 வரையிலான காலம், நாட்டிற்கும் அதன் இளைஞர்களுக்கும் மிக முக்கியமான கட்டமாகும் என்று வலியுறுத்தினார். இளம் இந்தியர்களின் ஆற்றலும், திறன்களும் இந்தியாவின் வலிமையை வடிவமைக்கும் என்றும், அவர்களின் வெற்றி, நாட்டை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என்றும் அவர் கூறினார். வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்களை வாழ்த்திய பிரதமர், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதில் இளைஞர்களின் தலைமையின் முக்கியப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார்.