ரூ.37,500 கோடி நிதி ஒதுக்கீட்டில், நிலக்கரி/பழுப்பு நிலக்கரி வாயுவாக்கலை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
May 13th, 03:29 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ரூ.37,500 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேற்பரப்பு நிலக்கரி/ பழுப்பு நிலக்கரி வாயுவாக்கலை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் முக்கிய உள்கட்டமைப்பு செயல்திட்டங்களை சீராய்வு செய்தார்
April 26th, 12:25 pm
பிரதமர் நரேந்திர மோடி சாலைகள், ரயில், விமான நிலையங்கள், துறைமுகம், டிஜிடல் மற்றும் நிலக்கரி துறை தொடர்பான முக்கிய உள்கட்டமைப்பு பணிகளின் தொடர் வளர்ச்சியை சீராய்வு செய்தார். பல செயல்திட்டங்களின் முக்கிய மேம்பாடுகள் நிகழ்ந்துள்ளன. கிராமப்புற சாலைகள் கட்டுமானம் மற்றும் தரத்தில் திறனுள்ள, கண்டிப்பான கண்பாணிப்புக்கு தேவையானவற்றை செய்யுமாறு பிரதமர் ஆணையிட்டார். சாலை கட்டுமானத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துமாறு பிரதமர் மோடி. வலியுறுத்தினார்.