Prime Minister attends prayer meeting at Gandhi Smriti
January 30th, 08:21 pm
The Prime Minister, Shri Narendra Modi today attended a prayer meeting at Gandhi Smriti in New Delhi.காந்தி ஸ்மிருதியில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு
January 30th, 10:18 pm
மகாத்மா காந்தியின் நினைவாக காந்தி ஸ்மிருதியில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பங்கேற்றார்.உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் கீதா அச்சகத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
July 07th, 04:00 pm
புனிதமான ஸ்ரவண மாதத்திலும், இந்திரதேவின் ஆசீர்வாதத்துடனும் கோரக்பூரில் உள்ள கீதா அச்சகத்திற்கு வருகின்ற வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். இந்த இடம், சிவனின் அவதாரமான குரு கோராக்நாதரை வழிபாடு செய்யும் இடமாகவும், ஏராளமான துறவிகள் வாழ்ந்த இடமாகவும் உள்ளது. கோரக்பூருக்கு மேற்கொண்டிருக்கும் பயணம், வளர்ச்சியும், பாரம்பரியமும் கைகோர்த்து செல்வதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் கீதா அச்சக நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றினார்
July 07th, 03:23 pm
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கீதா அச்சகத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். சித்ரமய சிவபுராண நூலினை அவர் வெளியிட்டார். கீதா அச்சக வளாகத்தில் உள்ள லீல சித்ரா ஆலயத்திற்கும் பயணம் செய்த பிரதமர், பகவான் ஸ்ரீராமரின் படத்திற்கு மலர்தூவி வழிபட்டார்.காந்தி நினைவிடத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் பிரதமர் பங்கேற்பு
January 30th, 09:52 pm
புதுதில்லியில் காந்தி நினைவிடத்தில் இன்று காலை நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொண்டார்.ஜெர்மன் பிரதமருடன் காந்தி நினைவிடத்துக்கு சென்றார் பிரதமர்
November 01st, 07:05 pm
புதுதில்லியில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு ஜெர்மன் பிரதமர் டாக்டர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி சென்றார்.