யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் கீதையும் நாட்டிய சாஸ்திரமும் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் மகிழ்ச்சி
April 18th, 10:43 am
யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் கீதையும. நாட்டிய சாஸ்திரமும் சேர்க்கப்பட்டிருப்பது நமது காலத்தால் அழியாத ஞானத்துக்கும் வளமான கலாச்சாரத்திற்கும் கிடைத்த உலகளாவிய அங்கீகாரம் என்று பிரதமர் திரு் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.பலரது வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலை சுற்றுலா கொண்டுள்ளது: பிரதமர்
November 29th, 11:45 am
சுற்றுலாத்துறையானது பலரது வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்தியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, வியப்பூட்டும் இந்தியாவின் அதிசயங்களை மக்கள் மேலும் அனுபவிக்கும் வகையில் இந்தியாவின் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று கூறியுள்ளார்.