பிரதமர் திரு நரேந்திர மோடியும் ஜெர்மனி பிரதமர் திரு ஃபிரட்ரிக் மெர்ஸும் அகமதாபாத்தில் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினர்

January 12th, 03:50 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜெர்மனி பிரதமர் திரு ஃபிரட்ரிக் மெர்ஸ் இந்தியாவில் 2026 ஜனவரி 12, 13 ஆகிய இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். அவருடன் ஜெர்மனி நாட்டின் 23 முன்னணி நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகள், தொழில்துறை தலைவர்கள் உள்ளிட்ட உயர்நிலைக் குழுவும் வந்திருந்தது.

List of Outcomes: Visit of the Chancellor of the Federal Republic of Germany to India (January 12-13, 2026)

January 12th, 03:47 pm

The state visit of German Chancellor Friedrich Merz to India resulted in several key MoUs and agreements covering Defence & Security, Trade & Economy, Critical Minerals, Emerging Technologies, Traditional Medicines, Renewable Energy, Culture and more. A MoU for the Development of National Maritime Heritage Complex (NMHC), Lothal, Gujarat is also signed.

சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திக்கு பிரதமர் மோடி, ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் அஞ்சலி செலுத்தினர்

January 12th, 03:04 pm

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் மோடி மற்றும் ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் அகமதாபாத்தில் நடைபெறும் சர்வதேச பட்டாசு விழாவிற்கு வருகை தந்தனர்

January 12th, 02:42 pm

பிரதமர் மோடி மற்றும் ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட வண்ணமயமான மற்றும் துடிப்பான சர்வதேச பட்டாசு விழாவில் பங்கேற்றனர். காட்சிப்படுத்தப்பட்டிருந்த பட்டங்கள் ஆபரேஷன் சிந்தூர், ஹனுமான், மூவர்ணக் கொடி மற்றும் பலவற்றை சித்தரித்தன. அதிபர் மெர்ஸ் ஒரு பட்டாசு பறக்க முயற்சித்தபோது பிரதமர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Our relationship carries the permanence of platinum and the shine of silver: PM Modi at India-Germany CEOs Forum

January 12th, 01:35 pm

Addressing the India-Germany CEOs Forum, PM Modi remarked that the partnership between the two countries is a seamless one, built on shared values and mutual trust. The PM highlighted several important decisions taken, such as deeper cooperation in strategic sectors, critical and emerging technologies, and AI. He invited German precision and innovation to connect with India’s scale and speed.

Close cooperation between India and Germany is important for the entire humanity: PM Modi during Joint Press Meet

January 12th, 12:49 pm

PM Modi and German Chancellor Friedrich Merz attended the joint press meet in Ahmedabad. In his remarks, PM Modi said that India is fully committed to further strengthening its friendship and partnership with Germany. He highlighted that bilateral trade has reached its highest-ever level, crossing the 50 billion dollar mark. The PM also noted that both countries held detailed discussions on several global and regional issues.

ஜெர்மன் அதிபர் மெர்ஸை அகமதாபாதில் ஜனவரி 12 அன்று பிரதமர் சந்திக்கவுள்ளார்

January 09th, 12:05 pm

பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பேரில், ஜெர்மனி அதிபர் திரு ஃபிரெட்ரிக் மெர்ஸ், 2026, ஜனவரி 12-13 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இது இந்தியாவில் அதிபர் மெர்ஸின் முதலாவது அரசுமுறைப் பயணமாகும்.

ஜனவரி 10-12 தேதிகளில் பிரதமர் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார்

January 09th, 12:02 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி 2026, ஜனவரி 10 முதல் 12 வரை குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். ஜனவரி 10 அன்று மாலை பிரதமர் சோமநாதர் ஆலயத்திற்கு வந்து சேர்வார். இரவு சுமார் 8 மணியளவில் பிரதமர் ஓம்கார மந்திரம் பாராயணம் நிகழ்வில் பங்கேற்பார். அதன் பின் சோமநாதர் ஆலயத்தில் ட்ரோன் நிகழ்ச்சியைப் பார்வையிடுவார்.

இந்தியா – ஜெர்மனி இடையேயான நட்புறவை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு பிரதமர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை

June 17th, 11:58 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கனடாவின் கனனாஸ்கிஸில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மன் அதிபர் திரு பிரீட்ரிக் மெர்ஸை சந்தித்துப் பேசினார். 2025-ம் ஆண்டு மே மாதத்தில் ஜெர்மன் அதிபர் திரு மெர்ஸ் பதவியேற்றுக் கொண்ட பிறகு இவ்விரு தலைவர்களும் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும். அந்நாட்டு தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். கடந்த வாரம் அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து குறித்து ஜெர்மன் அரசு சார்பில் விடுக்கப்பட்ட இரங்கல் செய்திக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதிதாக பதவியேற்ற ஜெர்மன் அதிபர் திரு. பிரீட்ரிக் மெர்ஸுக்கு வாழ்த்து தெரிவித்தார்

May 20th, 06:25 pm

ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசின் அதிபராகப் பதவியேற்றதற்காக திரு. பிரீட்ரிக் மெர்ஸுடன் இன்று தொலைபேசியில் உரையாடிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவரை வாழ்த்தினார்.

ஜெர்மனி அதிபராகப் பதவியேற்ற திரு ஃபிரெடெரிக் மெர்ஸுக்கு பிரதமர் வாழ்த்து

May 06th, 09:53 pm

ஜெர்மனி அதிபராகப் பொறுப்பேற்றுள்ள திரு. ஃபிரெடெரிக் மெர்ஸுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.