வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் துணிச்சல் மிக்க தியாகிகளுக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
August 09th, 10:32 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற தியாகிகள் அனைவரையும் நினைவுகூர்ந்து, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் துணிச்சலுக்கும் உறுதிக்கும் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். மகாத்மா காந்தியின் தலைமையால் உத்வேகம் பெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் அறைகூவல், சுதந்திரப் போராட்டத்திற்குப் புதிய ஆற்றலை ஊட்டியதுடன், காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கான இந்திய மக்களின் அசைக்க முடியாத உறுதியையும் பிரதிபலித்தது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.சிஎஸ்ஐஆர் ஒருங்கிணைந்த திறன் முன்முயற்சியின் கீழ் ஒருங்கிணைப்பாளர்கள் மாநாடு
August 08th, 11:15 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.08.2026) தில்லி ஐஐடி-யின் 57-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். விழாவின் உணர்வுப்பூர்வமான தருணத்தை எடுத்துரைத்த பிரதமர், வளாகத்தின் துடிப்பான, கனவுகள் நிறைந்த சூழலை நினைவு கூர்ந்தார். கொவிட் பெருந்தொற்று காலத்தில் தான் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்ட நிகழ்வை நினைவு கூர்ந்த அவர், பட்டம் பெறும் மாணவர்களிடையே நேரில் கலந்துகொள்வதில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.தில்லி ஐஐடி-யின் 57-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
August 08th, 11:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.08.2026) தில்லி ஐஐடி-யின் 57-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். விழாவின் உணர்வுப்பூர்வமான தருணத்தை எடுத்துரைத்த பிரதமர், வளாகத்தின் துடிப்பான, கனவுகள் நிறைந்த சூழலை நினைவு கூர்ந்தார். கொவிட் பெருந்தொற்று காலத்தில் தான் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்ட நிகழ்வை நினைவு கூர்ந்த அவர், பட்டம் பெறும் மாணவர்களிடையே நேரில் கலந்துகொள்வதில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.சுதந்திரப் போராட்ட வீரர் திரு பிங்காலி வெங்கையாவின் 150-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மரியாதை செலுத்தினார்
August 02nd, 08:38 pm
சுதந்திரப் போராட்ட வீரர் திரு பிங்காலி வெங்கையாவின் 150-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.சந்திர சேகர் ஆசாத் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
July 23rd, 08:22 am
சந்திர சேகர் ஆசாத் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். சந்திர சேகர் ஆசாதின் அச்சமற்ற துணிச்சலும், அசைக்க முடியாத தேசபக்தியும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பெருமைக்குரிய இடத்தைப் பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.லோக்மான்ய திலகரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதைச் செலுத்தியுள்ளார்
July 23rd, 08:12 am
லோக்மான்ய திலகரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதைச் செலுத்தியுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சிறந்த ஆளுமையான லோக்மான்ய திலகர், தேசபக்தி உணர்வையூட்டி மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள பல தலைமுறையினரை ஊக்குவித்தார் என்று அவர் கூறியுள்ளார்.மாபெரும் புரட்சியாளர் மங்கள் பாண்டே பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
July 19th, 10:55 am
மாபெரும் புரட்சியாளர் மங்கள் பாண்டே பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். அவரது துணிச்சலான வாழ்க்கை இன்றும் ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறது என்றும், அவரது வீர காவியம் தேசத்தின் ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.பங்கிம் சந்திர சட்டர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
June 26th, 12:50 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, பங்கிம் சந்திர சட்டர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். தலைமுறை தலைமுறையாக இந்தியர்களிடையே தேசபக்தியையும் கலாச்சாரப் பெருமித உணர்வையும் தூண்டிய ஒரு மாபெரும் இலக்கிய மேதை என அவரைப் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.வீர் சாவர்க்கரின் பிறந்த தினத்தில், அவரை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்
May 28th, 09:52 am
வீர் சாவர்க்கரின் பிறந்த தினத்தையொட்டி இன்று அவரை நினைவுகூர்ந்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவரது துணிச்சல், தேசபக்தி, சமூக சீர்திருத்தத்திற்கான பங்களிப்பிற்கு மரியாதை செலுத்தினார்.மகாராணா பிரதாப்பின் பிறந்தநாளன்று பிரதமர் மரியாதை
May 09th, 09:06 am
மாபெரும் வீரர் மகாராணா பிரதாப்பின் பிறந்தநாளன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.Prime Minister pays homage to Shyamji Krishna Varma on his death anniversary
March 30th, 09:50 am
The Prime Minister, Shri Narendra Modi paid homage to the brave son of Mother India, Shyamji Krishna Varma, on his death anniversary, today. Shri Modi stated that with his revolutionary ideas, he awakened a new consciousness in the freedom movement. “His life and ideals will continue to inspire every generation of the country towards national service”, Shri Modi added.Prime Minister pays tribute to Bhagat Singh, Rajguru, and Sukhdev on Shaheed Diwas
March 23rd, 08:29 am
On the occasion of Shaheed Diwas, PM Modi paid rich tributes to the great freedom fighters Bhagat Singh, Rajguru and Sukhdev. Lauding their bravery, he observed that the martyrdom of these iconic heroes for the nation remains deeply etched in India's collective memory. He highlighted that they chose the path of sacrifice with conviction, placing the nation above their own lives..புதுச்சேரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 01st, 12:00 pm
புதுச்சேரி முதலமைச்சர் திரு என். ரங்கசாமி அவர்களே, எனது மத்திய அமைச்சரவை சகா திரு மன்சுக் மண்டவியா அவர்களே, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன் அவர்களே, சட்டப்பேரவைத் தலைவர் திரு ஆர். செல்வம் அவர்களே, உள்துறை அமைச்சர் திரு ஏ. நமசிவாயம் அவர்களே, பிற தலைவர்களே, புதுச்சேரியின் எனது அன்பான சகோதரிகளே, சகோதரர்களே, வணக்கம்!புதுச்சேரியில் ₹2,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
March 01st, 11:45 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.03.2026) புதுச்சேரியில் ₹2,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையில் உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தத் திட்டங்கள் அடங்கியுள்ளன.வீர சாவர்க்கரின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
February 26th, 11:25 am
மாபெரும் புரட்சியாளரான வீர சாவர்க்கரின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.வீர சாவர்க்கரின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
February 26th, 10:47 am
வீர சாவர்க்கரின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.தேசத்தின் விதியை வடிவமைத்தவர்களை கௌரவிப்பதிலும், காலனித்துவ மனநிலையின் மீதங்களை அகற்றுவதிலும் இந்தியாவின் உறுதியை பிரதிபலிக்கும் வகையில், குடியரசுத்தலைவர் கலந்து கொண்ட திரு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியை கௌரவிக்கும் ராஜாஜி பெருவிழாவிற்குப் பிரதமர் பாராட்டு
February 23rd, 05:12 pm
குடியரசுத்தலைவர் மாளிகையின் அசோக மண்டபம் அருகே உள்ள பிரம்மாண்டமான படிக்கட்டின் அருகில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியின் திருவுருவப்படத்தை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு திறந்து வைத்தார்.Prime Minister attends prayer meeting at Gandhi Smriti
January 30th, 07:32 pm
The Prime Minister, Shri Narendra Modi attended a prayer meeting at Gandhi Smriti, today. Shri Modi stated that Bapu's efforts reshaped the course of our freedom movement and left a strong mark on India’s journey that continues to be felt across generations.Parakram Diwas will continue to give us strength on the journey of a developed India: PM Modi
January 23rd, 05:15 pm
In his address during the Parakram Diwas programme in the Andaman & Nicobar Islands, PM Modi said that in recent years, the day has become an integral festival of the nation’s spirit. He recalled that in 2023, 21 islands of Andaman were named after 21 Param Vir Chakra awardees. The PM highlighted that India’s growing defence prowess reflects the realisation of Netaji’s vision of a strong, fearless and self-reliant nation.அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடைபெற்ற பராக்கிரம தின நிகழ்ச்சியில் பிரதமர் காணொலிக் காட்சி மூலம் உரை
January 23rd, 05:00 pm
பராக்கிரம தினமாகக் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை முன்னிட்டு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய திரு மோடி, நேதாஜியின் வீரமும் துணிச்சலும் நம்மை ஊக்குவிக்கிறது என்றும், அவர் மீது மரியாதையை ஏற்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார். சமீப ஆண்டுகளில், பராக்கிரம தினம் தேச உணர்வின் ஒருங்கிணைந்த பண்டிகையாக மாறியுள்ளது என்று அவர் எடுத்துரைத்தார்.