Prime Minister extends gratitude to World Leaders for their warm wishes on the 80th Independence Day of India
August 15th, 05:48 pm
Prime Minister Shri Narendra Modi extended his gratitude to world leaders for their warm wishes on the 80th Independence Day of India, expressing his profound appreciation for the congratulatory messages received from across the globe.புது தில்லியில் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகைகளை வழங்கும் நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
June 19th, 05:15 pm
இன்று இந்த நிகழ்ச்சியுடன் இணைந்துள்ள இளம் நண்பர்களிடம், இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தை நான் காண்கிறேன். சில மணி நேரங்களுக்கு முன்புதான் நான் பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா பயணத்தை முடித்துத் திரும்பினேன். ஜி-7 உச்சி மாநாட்டில் வளர்ந்த நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தேன். இன்றைய உலகம் இந்தியாவின் இளைஞர் சக்தியைப் பற்றிப் பேசுகிறது.PM Modi disburses incentives worth around ₹2,400 crore under the Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana
June 19th, 05:00 pm
Addressing beneficiaries, industry representatives and stakeholders of the PM Viksit Bharat Rozgar Yojana, PM Modi disbursed incentives worth around ₹2,400 crore and highlighted the government's commitment to empowering India's youth and boosting employment generation. He described PM-VBRY as a bridge between youth and industry, noting that the scheme has supported the creation of 15 lakh jobs and brought nearly 70 lakh first-time employees under social security.India-France partnership is emerging as a strong pillar of trust, stability and cooperation: PM Modi in Paris
June 18th, 11:41 pm
Addressing the Indian community in Paris, PM Modi highlighted India’s transformative growth over the past 12 years across infrastructure, digital technology, manufacturing, defence, space, innovation, healthcare and social development. He underscored the growing strength of the India-France Strategic Partnership, praised the Indian diaspora for serving as a vital bridge between the two nations and highlighted yoga and football as bonds connecting India and France.பாரீஸில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் உரையாற்றினார்
June 18th, 09:30 pm
பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 18 அன்று பாரீஸில் திரண்டிருந்த பெருந்திரளான இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். நிகழ்ச்சி இடத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு, தாய்நாட்டின் மீது புலம்பெயர் மக்கள் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் எழுச்சிகரமான மற்றும் வண்ணமயமான வரவேற்பு அளிக்கப்பட்டது.நம்பகமான செயற்கை நுண்ணறிவு, புத்தாக்கம், சர்வதேச ஒத்துழைப்பு குறித்து மிஸ்ட்ரல் ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி திரு ஆர்தர் மென்ஷுடன் பிரதமர் கலந்துரையாடினார்
June 18th, 06:44 pm
உலக அளவில் மாறிவரும் செயற்கை நுண்ணறிவு சூழல் குறித்து, மிஸ்ட்ரல் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஆர்தர் மென்ஷுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடலை மேற்கொண்டார்.ஆல்ஸ்டாம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு மார்ட்டின் சியோன் உடன் பிரதமர் கலந்துரையாடினார்
June 18th, 06:42 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆல்ஸ்டாம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு மார்ட்டின் சியோன் உடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டார்.இந்தியாவில் செயின்ட்-கோபேன் நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி திரு பெனாய்ட் பாசின் உடன் பிரதமர் ஆலோசனை
June 18th, 06:39 pm
செயிண்ட்-கோபேன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு பெனாய்ட் பாசின் உடனான கலந்துரையாடல் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.கடல்சார் இணைப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து சிஎம்ஏ சிஜிஎம் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு ரோடோல்ஃப் சாடேவுடன் பிரதமர் ஆலோசனை
June 18th, 06:37 pm
கடல்சார் இணைப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து சிஎம்ஏ சிஜிஎம் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு ரோடோல்ஃப் சாடேவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.பாரிஸில் நடைபெற்ற 'விவாடெக் 2026' மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
June 18th, 06:15 pm
விவாடெக்கின் 10வது பதிப்பிற்காக நான் பாரிஸில் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இது ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிகழ்வாகும். விவாடெக்கின் இந்த வெற்றிக்கு அதிபர் மக்ரோனுக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.விவாடெக் 2026-ல் பிரதமர் பங்கேற்கிறார்
June 18th, 06:00 pm
பாரிஸில் நடைபெற்ற ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களின் நிகழ்வான 'விவாடெக் 2026'-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோனுடன் இணைந்து பங்கேற்றார்.ஏவியன் நகரில் ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர், அமெரிக்க அதிபரை சந்தித்தார்
June 18th, 05:04 am
பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் ஜெ ட்ரம்பை 2026 ஜூன் 17 அன்று சந்தித்தார்.பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் ஜி7 உச்சிமாநாட்டில் “செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பாக, விரைவாக திறன்மிக்க முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்தல்” குறித்த அமர்வில் பிரதமர் உரையாற்றினார்
June 18th, 05:01 am
பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் ஜி7 உச்சிமாநாட்டில், “செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பாக, விரைவாக திறன்மிக்க முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்தல்” குறித்த அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் ஜி7 உச்சிமாநாட்டில் “அனைவருக்குமான சமநிலைமிக்க, பகிரப்பட்ட, நீடித்த பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்தல்” என்ற அமர்வில் பிரதமர் உரையாற்றினார்
June 18th, 05:00 am
பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் ஜி7 உச்சிமாநாட்டில் “அனைவருக்குமான சமநிலைமிக்க, பகிரப்பட்ட, நீடித்த பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்தல்” என்ற அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.Prime Minister hails India-UK Comprehensive Economic and Trade Agreement as a historic milestone for bilateral relations
June 17th, 10:03 pm
PM Modi welcomed the India-UK Comprehensive Economic and Trade Agreement coming into force on 15 July 2026, describing it as a historic milestone in bilateral relations. He noted that the agreement will boost trade and investment, create new opportunities for farmers, workers, MSMEs, startups and innovators, and contribute to the vision of Viksit Bharat 2047.AI must expand human potential, empower human choice, and protect human dignity: PM Modi at G7
June 17th, 09:20 pm
Addressing the G7 session on Artificial Intelligence, PM Modi emphasized the need for human-centric AI that expands human potential while protecting dignity and choice. He highlighted India’s MANAV vision, called for safe-by-design AI systems, stronger global cooperation against deepfakes and cyber threats, and stressed that the benefits of AI should reach all nations, including the Global South.ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய கவுன்சில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு
June 17th, 06:43 pm
பிரான்சில் உள்ள எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று ஐரோப்பிய கவுன்சில் தலைவர் திரு அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அனைவருக்கும் சமமான, பகிரப்பட்ட மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்தல் என்ற தலைப்பில் ஜி-7 உச்சிமாநாட்டின் தொடர்பு அமர்வில் பிரதமர் நிகழ்த்திய உரை
June 17th, 06:07 pm
இன்று, வளர்ச்சிக் குறித்த கேள்வி ஜிடிபி அல்லது வர்த்தக புள்ளி விவரங்களுக்குள் மட்டும் அடங்கிவிடவில்லை. உண்மையான கேள்வி இதுதான்: இந்த வளர்ச்சியால் பயனடைவது யார்? இதில் உள்ளடக்கப்படுவது யார்? மேலும், இது எந்த திசையில் செல்கிறது?பிரான்சில் உள்ள எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, ஜெர்மனி அதிபருடன் பிரதமர் சந்திப்பு
June 17th, 05:34 pm
பிரான்ஸில் உள்ள எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஜெர்மனி அதிபர் திரு. ஃபிரெட்ரிக் மெர்ஸைச் சந்தித்துப் பேசினார்.ஜி-7 உச்சிமாநாட்டின் தொடர்பு அமர்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
June 16th, 10:12 pm
இன்றைய உலகம் முன்னெப்போதையும் விட அதிகத் தொடர்புடையதாகவும், ஒன்றுக்கொன்று சார்ந்தும் உள்ளது. ஒரு நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு ஆகியவை இனி அந்த நாட்டின் எல்லைகளுக்குள் நடக்கும் நிகழ்வுகளை மட்டுமே சார்ந்து இருப்பதில்லை. மக்கள் நடமாட்டம், தரவுகள், பணம் மற்றும் தொழில்நுட்பம் என அனைத்தும் நம்மை ஒன்றோடொன்று பிணைத்துள்ளன.