India's Digital Public Infrastructure has today become a subject of global discussion: PM Modi at the Rising Bharat Summit
February 27th, 08:30 pm
PM Modi addressed the Rising Bharat Summit, centering his remarks on the theme of Strength Within. Highlighting India's journey over the last 11 years, the PM spoke extensively on reclaiming national potential, economic self-reliance, and the roadmap for a developed India by 2047. He noted that in previous industrial revolutions, India and the Global South were merely followers, while in the era of AI, India is a partner in decisions and is shaping them.PM Modi addresses Network18 Rising Bharat Summit
February 27th, 08:00 pm
PM Modi addressed the Rising Bharat Summit, centering his remarks on the theme of Strength Within. Highlighting India's journey over the last 11 years, the PM spoke extensively on reclaiming national potential, economic self-reliance, and the roadmap for a developed India by 2047. He noted that in previous industrial revolutions, India and the Global South were merely followers, while in the era of AI, India is a partner in decisions and is shaping them.இதுவரை இருந்திராத வளர்ச்சியுடன் புதிய மைல்கல்லை எட்டும்
October 06th, 10:52 am
கடந்த அக்டோபர் 4ம் தேதி ஐசிஎஸ்ஐ பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து வந்திருந்த நிறுவன செயலாளர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, இந்தியாவின் வளர்ச்சிப்பாதை மற்றும் பொருளாதார மாற்றங்கள் பற்றி குறிப்பிட்டார்.இந்திய அரசு எடுத்துவரும் முயற்சிகளால், இந்தியா இதுவரை இருந்திராத அளவு புதிய வளர்ச்சிக்கு இட்டுச் செல்லப்படும்: பிரதமர் மோடி
October 04th, 07:33 pm
ஐசிஎஸ்ஐ பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி, நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்காக கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு நடவடிக்கைகளை குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதாரத்துக்கு நன்மை பயப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்த அரசு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.ஐசிஎஸ்ஐ பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்
October 04th, 07:30 pm
இந்திய நிறுவன செயலர்கள் பயிற்சி மையமான ஐசிஎஸ்ஐ பொன்விழா கொண்டாட்டத்தில் இன்று உரையாற்றிய மோடி, பொருளாதாரத்தில் நிலையான வளர்ச்சி ஏற்பட கடந்த மூன்று ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். நாட்டிற்கு நன்மை தரும் நடவடிக்கைகளை அர்பணிப்புடன் மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.