Cabinet approves semiconductor unit in Uttar Pradesh
May 14th, 03:06 pm
The Union Cabinet, led by PM Modi, approved the establishment of a sixth semiconductor unit under the India Semiconductor Mission. A joint venture between HCL and Foxconn, the plant near Jewar airport will manufacture display driver chips for mobile phones, laptops, and more.பாக்ஸ்கான் தலைவர் திரு யங் லியுவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்திப்பு
August 14th, 05:50 pm
ஹான் ஹாய் தொழில்நுட்பக் குழுமத்தின் (பாக்ஸ்கான்) தலைவர் திரு யங் லியுவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். எதிர்காலத் துறைகளில் இந்தியா அளிக்கும் அற்புதமான வாய்ப்புகளை எடுத்துரைத்த திரு மோடி, இந்தியாவில் பாக்ஸ்கானின் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விவாதித்தார்.பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் திரு. யங் லியூ பிரதமருடன் சந்திப்பு
July 28th, 05:55 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடியை, குஜராத் மாநிலம் காந்திநகரில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் திரு. யங் லியூ சந்தித்தார்.ஃபாக்ஸ்கான் தலைவருடன் பிரதமர் சந்திப்பு
March 01st, 01:43 pm
ஹான் ஹாய் தொழில்நுட்பக் குழுமத்தின் (ஃபாக்ஸ்கான்) தலைவர் திரு யங் லியூவைப் புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புச் சூழலை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் பல்வேறு தலைப்புகளில் அவர்கள் விவாதம் நடத்தினர்.ஃபாக்ஸ்கான் தலைவர் திரு யங் லியூவுடன் பிரதமர் சந்திப்பு
June 23rd, 04:19 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஃபாக்ஸ்கான் தலைவர் திரு யங் லியூவை சந்தித்தார்.