மத்தியப் பிரதேச மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
November 01st, 09:33 am
மத்தியப் பிரதேச மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.சத்தீஸ்கர் மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
November 01st, 09:24 am
சத்தீஸ்கர் மாநிலத்தின் 25-வது நிறுவன தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.உத்தரப்பிரதேச மாநில உதய தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து
January 24th, 08:53 am
உத்தரப்பிரதேச மாநில உதய நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அந்த மாநில மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் நாளை (ஜனவரி 14) பிரதமர் பங்கேற்கிறார்
January 13th, 11:14 am
நமது நாட்டை 'வானிலை சூழலுக்கு தயாராகும் மற்றும் பருவநிலைக்கு உகந்த' நாடாக மாற்றும் நோக்கத்துடன் 'மிஷன் மௌசம்' திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதிநவீன வானிலை கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் அமைப்புகளை உருவாக்குதல், உயர் தெளிவுத்திறன் கொண்ட வளிமண்டல கணிப்புகள், அடுத்த தலைமுறை ரேடார்கள், செயற்கைக்கோள்கள், உயர் செயல்திறன் கணினிகள் ஆகியவற்றை செயல்படுத்துவதன் மூலம் குறிக்கோள்களை அடைவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. வானிலை மற்றும் பருவநிலை செயல்முறைகள் பற்றிய புரிதலை மேம்படுத்துதல், வானிலை மேலாண்மை மற்றும் நீண்ட காலத்திற்கான தலையீட்டை திட்டமிட உதவும் காற்றின் தரம் குறித்த தரவுகளை வழங்குதல் ஆகியவற்றிலும் இது கவனம் செலுத்தும்.உத்தரப்பிரதேச அமைப்பு தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
January 24th, 09:15 am
உத்தரப்பிரதேச மாநில அமைப்பு தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜார்க்கண்ட் மாநில நிறுவன தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
November 15th, 09:09 am
ஜார்க்கண்ட் மாநில நிறுவன தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநிலத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அவர் வாழ்த்து கூறியுள்ளார்.உத்தராகண்ட் நிறுவன தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
November 09th, 09:50 am
உத்தராகண்ட் நிறுவன தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஹரியானா நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
November 01st, 12:17 pm
ஹரியானா மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.மாவட்ட உதய தினத்தை புதுமையான முறையில் கொண்டாடியதை பிரதமர் பாராட்டினார்
February 25th, 09:49 am
தெஹ்ரி கர்வால் தொகுதியின் உத்தர்காசி மாவட்ட உதய தினத்தை தெஹ்ரி கர்வால் டேராடூனின் எம்.பி எம்.பி மாலா ராஜ்ய லக்ஷ்மி ஷா கொண்டாடிய விதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.தெலங்கானா மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
June 02nd, 09:40 am
தெலங்கானா மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.Centres of faith play a major role in spreading social consciousness: PM Modi
April 10th, 01:01 pm
On the occasion of Ram Navami, PM Modi addressed the 14th Foundation Day celebration at Umiya Mata Temple at Gathila, Junagadh in Gujarat. He expressed happiness that apart from being important place of spiritual and pine importance, Umiya Mata Temple at Gathila has become a place of social consciousness and tourism.ராம நவமியை முன்னிட்டு ஜூனாகத் கதிலாவில் உள்ள உமியா மாதா கோயிலின் 14-வது நிறுவன தின விழாவில் பிரதமர் உரையாற்றினார்
April 10th, 01:00 pm
ராம நவமியை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் ஜூனாகத் கதிலாவில் உள்ள உமியா மாதா கோயிலில் 14-வது நிறுவன தின விழாவில் காணொளி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேல், மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ராம நவமியை முன்னிட்டு ஜூனாகத், கதிலாவில் உள்ள உமியா மாதா கோவிலின் 14-வது நிறுவன தின விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்
April 09th, 04:33 pm
ராம நவமியை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதா கோவிலின் 14-வது நிறுவன தின விழாவில் 2022-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி மதியம் 1 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றுகிறார்.சமூக வலைதள மூலை ஏப்ரல் 7, 2018
April 07th, 07:39 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.சமூக வலைதள மூலை ஏப்ரல் 6, 2018
April 06th, 08:14 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.உத்தராகண்ட் தினம் – பிரதமர் வாழ்த்து
November 09th, 10:32 am
உத்தராகண்ட் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி உத்தராகண்ட் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.நாட்டிற்கு உணவு அளிப்பவர்கள் கவலை இன்றி இருக்க வேண்டும் : பிரதமர் மோடி
August 24th, 05:08 pm
பாரதீய வேளாண் தொழில் துறை அறக்கட்டளையின் பொன்விழா கொண்டாட்டங்களில் காணொளி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். ”நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயிகளின் மேம்பாடு மிகவும் முக்கியமாகும். நாட்டிற்கு உணவு அளிப்பவர்கள் கவலை இன்றி இருக்க வேண்டும்” என பிரதமர் கூறினார்.புனேயில், பாரதீய வேளாண் தொழில் துறை அறக்கட்டளையின் பொன்விழா கொண்டாட்டங்களில் காணொளி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார்
August 24th, 11:30 am
புனேயில், பாரதீய வேளாண் தொழில் துறை அறக்கட்டளையின் பொன்விழா கொண்டாட்டங்களில் காணொளி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றுவார்ராஜஸ்தான் தோற்றுவித்த தினம் – பிரதமர் வாழ்த்து
March 30th, 09:05 am
ராஜஸ்தான் தோற்றுவித்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி ராஜஸ்தான் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்திய கடலோர காவல்படையின் உதய தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
February 01st, 10:07 am
The Prime Minister, Shri Narendra Modi has greeted Indian Coast Guard personnel, on their Foundation Day.“Greetings to Indian Coast Guard personnel on their Foundation Day. They are diligently and bravely guarding our coasts”, the Prime Minister said.