Uttar Pradesh has now emerged as one of the states with the highest number of international airports in India: PM Modi in Jewar
March 28th, 12:15 pm
PM Modi inaugurated Phase 1 of Noida International Airport at Jewar in Uttar Pradesh and said that the occasion marks a new chapter in the Viksit UP, Viksit Bharat Abhiyan. He noted that the government has resolved to make India self-reliant in the MRO sector. Highlighting the government’s achievements in recent weeks, even as the world grapples with the conflict in West Asia, he called for collective effort and national unity.PM Modi inaugurates Phase I of Noida International Airport, developed with an investment of around ₹11,200 crore
March 28th, 12:00 pm
PM Modi inaugurated Phase 1 of Noida International Airport at Jewar in Uttar Pradesh and said that the occasion marks a new chapter in the Viksit UP, Viksit Bharat Abhiyan. He noted that the government has resolved to make India self-reliant in the MRO sector. Highlighting the government’s achievements in recent weeks, even as the world grapples with the conflict in West Asia, he called for collective effort and national unity.பிரதமர் நரேந்திர மோடி 2025 நவம்பர் 11-12 வரை பூட்டானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார்
November 09th, 09:59 am
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடி 2025 நவம்பர் 11-12 வரை பூட்டானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் பூட்டான் மன்னர் மாட்சிமை தங்கிய ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சக் மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோரைச் சந்திப்பார். பூட்டானின் நான்காவது மன்னர் மாட்சிமை தங்கிய ஜிக்மே சிங்யே வாங்சக்கின் 70வது பிறந்தநாள் விழாவிலும், உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழாவிலும் பிரதமர் கலந்து கொள்வார்.இந்தியா - ஜப்பான் மனிதவள பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான செயல் திட்டம்
August 29th, 06:54 pm
2025-ம் ஆண்டு இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டின் போது, இந்திய - ஜப்பான் பிரதமர்கள் தேசிய முன்னுரிமைகளை பூர்த்தி செய்வதை ஒப்புக்கொண்டனர்.இந்தியப் பொருளாதாரம் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கிறது - குறிப்பிடத்தக்க வளர்ச்சி மைல்கற்களைப் பகிர்ந்து கொள்கிறார் பிரதமர் மோடி
August 21st, 09:25 pm
இந்தியாவின் விரைவான பொருளாதார முன்னேற்றம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று வருவதாகவும், 140 கோடி இந்தியர்களின் கூட்டு வலிமையைப் பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறினார். நாட்டின் வளர்ச்சிப் பயணம் நம்பிக்கை, மீள்தன்மை மற்றும் புதிய வாய்ப்புகளால் குறிக்கப்படுகிறது என்று அவர் வலியுறுத்தினார்.இந்தியா – பிரேசில் – உயரிய நோக்கங்களைக் கொண்ட இரண்டு பெரிய நாடுகளின் கூட்டறிக்கை
July 09th, 05:55 am
பிரேசில் குடியரசின் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஜூலை 8 அன்று, பிரேசில் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். இதையடுத்து வரவிருக்கும் தசாப்தங்களில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்ட உத்திசார்ந்த திட்டத்தை வகுக்க இருதலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும்
July 09th, 03:14 am
சர்வதேச பயங்கரவாதம் மற்றும் எல்லை கடந்த திட்டமிடப்பட்ட குற்றங்களை எதிர்கொள்வது குறித்த ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்.இந்திய எரிசக்தி வாரத்தின் போது பிரதமரின் கருத்துக்களின் மொழிபெயர்ப்பு
February 11th, 11:37 am
மத்திய அமைச்சரவையின் மாண்புமிகு உறுப்பினர்கள், மேன்மை தங்கிய, தூதர்கள், புகழ்பெற்ற தலைமை நிர்வாக அதிகாரிகள், மரியாதைக்குரிய விருந்தினர்கள், பிற பிரமுகர்கள், பெண்கள் மற்றும் தாய்மார்களே,இந்திய எரிசக்தி வாரம் 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கள்
February 11th, 09:55 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் இந்திய எரிசக்தி வாரம் 2025-ல் தனது கருத்துக்களைத் தெரிவித்தார். யஷோ பூமியில் நடைபெற்ற கூட்டத்தில் திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், பங்கேற்பாளர்கள் எரிசக்தி வாரத்தின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல், இந்திய எரிசக்தி லட்சியங்களுக்கு ஒரு பகுதியாக விளங்குபவர்கள் என்று கூறினார். இந்த நிகழ்வில் அவர்களின் முக்கியப் பங்கை எடுத்துரைத்ததோடு வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ள சிறப்பு விருந்தினர்கள் உட்பட பங்கேற்பாளர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் ஸ்ரீ கல்கி கோவில் அடிக்க ல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
February 19th, 11:00 am
உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, பூஜ்ய ஸ்ரீ அவ்தேஷானந்த் கிரி அவர்களே, கல்கி கோவில் தலைவர் அவர்களே, ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் அவர்களே, பூஜ்ய சுவாமி கைலாஷானந்த் பிரம்மச்சாரி அவர்களே, பூஜ்ய சத்குரு ஸ்ரீ ரிதேஷ்வர் அவர்களே, பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெரும் எண்ணிக்கையில் வந்திருக்கும் மரியாதைக்குரிய துறவிகளே, எனதருமை பக்தியுள்ள சகோதர சகோதரிகளே!உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் ஸ்ரீ கல்கி கோயிலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
February 19th, 10:49 am
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஸ்ரீ கல்கி கோயிலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். ஸ்ரீ கல்கி கோயிலின் மாதிரியையும் பிரதமர் திறந்து வைத்தார். ஸ்ரீ கல்கி கோயில் நிறுவன அறக்கட்டளையால் ஸ்ரீ கல்கி கோயில் கட்டப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம், துறவிகள், மதத் தலைவர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.For us, MSME means- Maximum Support to Micro Small and Medium Enterprises: PM Modi
June 30th, 10:31 am
PM Modi participated in the ‘Udyami Bharat’ programme. To strengthen the MSME sector, in the last eight years, the Prime Minister said, the government has increased the budget allocation by more than 650%. “For us, MSME means - Maximum Support to Micro Small and Medium Enterprises”, the Prime Minister stressed.PM participates in ‘Udyami Bharat’ programme
June 30th, 10:30 am
PM Modi participated in the ‘Udyami Bharat’ programme. To strengthen the MSME sector, in the last eight years, the Prime Minister said, the government has increased the budget allocation by more than 650%. “For us, MSME means - Maximum Support to Micro Small and Medium Enterprises”, the Prime Minister stressed.பிப்ரவரி 14-ம் தேதி தமிழகம், கேரளாவுக்கு பிரதமர் பயணம்
February 12th, 06:10 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி பிப்ரவரி 14-ஆம் தேதி தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். சென்னையில், அன்று காலை 11.15 மணியளவில், பிரதமர், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், அர்ஜூன் போர் பீரங்கி வண்டியை ( எம்கே-1ஏ) ராணுவத்திடம் ஒப்படைக்கிறார். மாலை 3.30 மணியளவில், கொச்சியில், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பல திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்தத் திட்டங்கள், இந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கிய உத்வேகத்தை அளிப்பதுடன், முழுமையான வளர்ச்சி ஆற்றலை கொண்டு வரும் வேகத்துக்கு பெரிதும் உதவும்.Biofuels can power India’s growth in 21st century: PM Modi
August 10th, 11:10 am
The Prime Minister, Shri Narendra Modi, today addressed an event to mark World Biofuel Day in New Delhi. He addressed a perse gathering, consisting of farmers, scientists, entrepreneurs, students, government officials, and legislators.உலக உயிரி எரிபொருள் தின நிகழ்ச்சியில் பிரதமர் உரை
August 10th, 11:10 am
உலக உயிரி எரிபொருள் தினத்தை ஒட்டி புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூன்றாவது வருடாந்திர கூட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமரின் உரை
June 26th, 10:50 am
ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூன்றாது வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. வங்கி மற்றும் அதன் உறுப்பினர்களுடனான ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதற்கு நமக்கு கிடைத்த இந்த வாய்ப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.சிங்கப்பூர் தொழிலதிபர்கள் பங்கேற்ற வர்த்தகம் மற்றும் சமூக நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை ( மே 31, 2018)
May 31st, 06:00 pm
அமைச்சர், வர்த்தக பிரமுகர்கள் எனது சிங்கப்பூர் நண்பர்கள், சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களின் பிரதிநிதிகள் அனைவருக்கும் வணக்கம்.நாட்டிலிருந்து ஊழலை விடுவித்து, குடிமக்களை மையப்படுத்தி, வளர்ச்சி சார்ந்ததாக இருப்பது நமது முன்னுரிமை : பிரதமர் மோடி
May 30th, 02:25 pm
சிங்கப்பூரில் தொழிலதிபர்கள் பங்கேற்ற வர்த்தகம் மற்றும் சமூக நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகையில் இந்தியா- இந்தோனேசியா இருதரப்பு மிகவும் சிறந்ததாக உள்ளது என்று தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் பல முயற்சிகளுடன், இந்தியாவை நல்ல இடத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் இந்தியா வணிகத்தில் மேம்பட்டு மிகச்சிறந்த இடமாக மாறும் என்று பிரதமர் மோடி கூறினார் மற்றும் நாட்டிலிருந்து ஊழலை விடுவித்து, குடிமக்களை மையப்படுத்தி, வளர்ச்சி சார்ந்ததாக இருப்பது நமது முன்னுரிமை என்று பிரதமர் மோடி கூறினார்ஜகார்த்தாவில் இந்தியர்களிடையில் பிரதமர் உரை
May 30th, 02:21 pm
இந்தோனேசியாவில் பயணம் செய்யும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைநகர் ஜகார்த்தாவில் இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இன்று உரையாற்றினார்.