இந்தியா-மியான்மர் கூட்டு அறிக்கை: மியான்மர் அதிபரின் முதல் அரசுமுறைப் பயணம்
June 01st, 07:16 pm
இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், மியான்மர் அதிபர் திரு. யூ மின் ஆங் ஹ்லைங் மே 30 முதல் ஜூன் 3 வரை இந்தியாவில் தனது முதல் அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டார். அதிபருடன் உயர்மட்ட அமைச்சர்கள் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவினர் வந்துள்ளனர்.பிரதமர் திரு நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்தியா-நெதர்லாந்து கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள்
May 17th, 03:45 am
நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 மே 16, 17 ஆகிய தேதிகளில் நெதர்லாந்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் இரண்டாவது நெதர்லாந்துப் பயணமாகும்.இந்தியா-நெதர்லாந்து உத்திசார் ஒத்துழைப்புக்கான செயல் திட்டம் 2026-2030-ன் முக்கிய அம்சங்கள்
May 17th, 03:15 am
பிரதமர் திரு நரேந்திர மோடியும், நெதர்லாந்துப் பிரதமர் திரு ராப் ஜெட்டனும், 2026 மே 16 அன்று ஹேக்கில் நடைபெற்ற சந்திப்பின்போது, காலவரையறைக்குட்பட்ட முன்முயற்சிகள், கூட்டுச் செயல் திட்டங்கள் ஆகியவற்றைப் பின்பற்றுவதன் மூலம் இந்தியா-நெதர்லாந்து இருதரப்பு உறவை ஒரு உத்திசார் ஒத்துழைப்பு நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்புக்கொண்டனர். இதன் பொருட்டு, இந்தியாவும் நெதர்லாந்தும் அடுத்த 5 ஆண்டுகளுக்கான (2026-2030) இந்தியா-நெதர்லாந்து உத்திசார் ஒத்துழைப்புக்கான செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டன.பிரதமர் திரு நரேந்திர மோடியின் மலேசிய பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்
February 08th, 11:05 am
பிரதமர் திரு நரேந்திர மோடியின் மலேசிய பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்List of Outcomes: Visit of Prime Minister to Ethiopia
December 16th, 10:41 pm
During the meeting between PM Modi and Ethiopian PM Abiy Ahmed Ali, India-Ethopia bilateral ties are elevated to 'Strategic Partnership'. Several treaties and MoUs were signed in areas including Customs, Scholarships, Artificial Intelligence, United Nations Peacekeeping, Healthcare and Neonatal care.இத்தாலியின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான திரு அன்டோனியோ தஜானி, பிரதமருடன் சந்திப்பு
December 10th, 10:50 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியை இத்தாலியின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான திரு அன்டோனியோ தஜானி சந்தித்துப் பேசினார்.சிலி அதிபரின் இந்திய அரசுமுறைப் பயண நிகழ்ச்சிகள் : ஏற்பட்ட பலன்கள்
April 01st, 06:45 pm
அண்டார்டிகா ஒத்துழைப்பு குறித்த உத்தேச ஒப்புதல் ஆவணம், இந்தியா – சிலி கலாச்சார பரிமாற்ற திட்டம், பேரிடர் தடுப்பு மற்றும் மீட்புக்கான தேசிய சேவை, பேரிடர் மேலாண்மை குறித்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், கோடெல்கோ மற்றும் இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.இந்தியா - சிலி கூட்டறிக்கை
April 01st, 06:11 pm
இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், சிலி குடியரசின் அதிபர் மேதகு திரு. கேப்ரியல் போரிக் ஃபாண்ட் இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு 76 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், 2025 ஏப்ரல் 1 முதல் 5 வரை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதிபர் திரு போரிக் அவர்களுடன் வெளியுறவு, விவசாயம், சுரங்கம், பெண்கள் மற்றும் பாலின சமத்துவம் மற்றும் கலாச்சாரம், கலை மற்றும் பாரம்பரிய துறைகளின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான வர்த்தகத் தலைவர்கள் வந்துள்ளனர். புதுதில்லி தவிர, ஆக்ரா, மும்பை மற்றும் பெங்களூருவுக்கு அதிபர் திரு போரிக் செல்கிறார். அதிபர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். அதிபர் திரு போரிக் மற்றும் பிரதமர் திரு மோடி இருவரும் 2024 நவம்பரில் ரியோ டி ஜெனிரோவில் நடந்தஜப்பான் நாட்டின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள், பிரதமருடன் சந்திப்பு
August 19th, 10:16 pm
ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் மேதகு திருமிகு யோகோ கமிகாவா மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் மேதகு திரு. மினோரு கிஹாரா ஆகியோர் பிரதமர் திரு. நரேந்திர மோடியை ஆகஸ்ட் 19, 2024 அன்று சந்தித்தனர். இந்திய-ஜப்பான் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் 3 வது சுற்றை நடத்த வெளியுறவு அமைச்சர் திருமிகு காமிகாவா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் திரு கிஹாரா ஆகியோர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் மேதகு டாக்டர் அர்சு ராணா தியூபா, பிரதமரை சந்தித்தார்.
August 19th, 10:14 pm
வெளியுறவுத்துறை அமைச்சரின் அழைப்பை ஏற்று, அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் மேதகு டாக்டர் அர்சு ராணா தியூபா, பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.பிம்ஸ்டெக் வெளியுறவு அமைச்சர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்பு
July 12th, 01:52 pm
பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (12.07.2024) கூட்டாக சந்தித்தனர்.அமெரிக்க நாடாளுமன்ற தூதுக்குழு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது
June 20th, 05:10 pm
அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவுக் குழுவின் தலைவர் திரு மைக்கேல் மெக்கால் தலைமையிலான 7 உறுப்பினர் தூதுக்குழு பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தது.The dreams of crores of women, poor and youth are Modi's resolve: PM Modi
February 18th, 01:00 pm
Addressing the BJP National Convention 2024 at Bharat Mandapam, Prime Minister Narendra Modi said, “Today is February 18th, and the youth who have reached the age of 18 in this era will vote in the country's 18th Lok Sabha election. In the next 100 days, you need to connect with every new voter, reach every beneficiary, every section, every community, and every person who believes in every religion. We need to gain the trust of everyone.PM Modi addresses BJP Karyakartas during BJP National Convention 2024
February 18th, 12:30 pm
Addressing the BJP National Convention 2024 at Bharat Mandapam, Prime Minister Narendra Modi said, “Today is February 18th, and the youth who have reached the age of 18 in this era will vote in the country's 18th Lok Sabha election. In the next 100 days, you need to connect with every new voter, reach every beneficiary, every section, every community, and every person who believes in every religion. We need to gain the trust of everyone.தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹசனின் இந்திய பயணத்தின் போது கையெழுத்தான ஒப்பந்தங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள்
October 09th, 07:00 pm
பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்கள்அமெரிக்க பயணத்தை முன்னிட்டு பிரதமரின் அறிக்கை
September 22nd, 10:37 am
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில், 2021 செப்டம்பர் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை நான் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறேன்.சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் மேதகு இளவரசர் ஃபைசல் பின் ஃபர்கான் அல் சவுத் பிரதமர் திரு நரேந்திரமோடியுடன் சந்திப்பு
September 20th, 09:44 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்கான் அல் சவுத்-ஐ இன்று சந்தித்தார்.ஆஸ்திரேலிய நாட்டின் வெளியுறவு விவகாரங்கள் மற்றும் மகளிர் நல அமைச்சர் மேதகு திருமிகு மாரிஸ் பெய்ன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மேதகு திரு பீட்டர் டட்டன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக பிரதமருடன் சந்திப்பு
September 11th, 09:43 pm
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே முதலாவது அமைச்சகங்கள் அளவிலான 2+2 பேச்சுவார்த்தை நிறைவடைந்த பிறகு ஆஸ்திரேலிய நாட்டின் வெளியுறவு விவகாரங்கள் மற்றும் மகளிர் நல அமைச்சர் மேதகு திருமிகு மாரிஸ் பெய்ன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மேதகு திரு பீட்டர் டட்டன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்கள்.வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களின் தலைவர்கள்; வணிகம் மற்றும் வர்த்தகத் துறையின் பங்குதாரர்கள் ஆகியோருடன் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் மொழியாக்கம்
August 06th, 06:31 pm
ஏற்றுமதியை அதிகரிக்க நான்கு காரணிகள் மிக முக்கியமானவை. முதலாவதாக, நாட்டில் உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் அது தரமான போட்டியாக இருக்க வேண்டும். விலையை விட தரத்தில் அதிக கவனம் செலுத்தும் போக்கும் உலகில் ஒரு சாராரிடம் உருவாகி வருகிறது. இது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். இரண்டாவதாக, போக்குவரத்து சிக்கல்கள் களையப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் அமைப்புகள் இதற்கு, பங்காற்ற வேண்டும். மூன்றாவதாக, அரசாங்கம் ஏற்றுமதியாளர்களுடன் தோளோடு தோள் நடக்க வேண்டும். நான்காவதாக, இந்திய பொருட்களுக்கான சர்வதேச சந்தை. இந்த நான்கு காரணிகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், அப்போதுதான் இந்தியாவின் உள்ளூர் பொருட்கள் உலகளாவியதாக இருக்கும், அப்போதுதான் உலகிற்கான இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்ற இலக்கை நாம் சிறந்த முறையில் அடைய முடியும்.வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதர்கள் மற்றும் வர்த்தக வணிகத் துறையினருடன் பிரதமர் கலந்துரையாடினார்
August 06th, 06:30 pm
ஒரு புதிய முயற்சியாக, பிரதமர் திரு.நரேந்திர மோடி, வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதர்கள் மற்றும் வர்த்தகம் & வணிகத் துறையினருடன், காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துரையாடினார். மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரும், இந்த கலந்துரையாடலின்போது உடனிருந்தனர். இருபதுக்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் செயலாளர்கள், மாநில அரசுகளின் அதிகாரிகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் மற்றும் வணிகர் பேரவை உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.