ஜி-7 உச்சிமாநாட்டின் தொடர்பு அமர்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
June 16th, 10:12 pm
இன்றைய உலகம் முன்னெப்போதையும் விட அதிகத் தொடர்புடையதாகவும், ஒன்றுக்கொன்று சார்ந்தும் உள்ளது. ஒரு நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு ஆகியவை இனி அந்த நாட்டின் எல்லைகளுக்குள் நடக்கும் நிகழ்வுகளை மட்டுமே சார்ந்து இருப்பதில்லை. மக்கள் நடமாட்டம், தரவுகள், பணம் மற்றும் தொழில்நுட்பம் என அனைத்தும் நம்மை ஒன்றோடொன்று பிணைத்துள்ளன.ஜி7 உச்சிமாநாட்டில், "புதிய கூட்டாண்மைகளை உருவாக்குதல் மற்றும் சர்வதேச ஒற்றுமையை மறுகட்டமைத்தல்" குறித்த அமர்வில் பிரதமர் உரையாற்றினார்
June 16th, 10:07 pm
பிரான்ஸின் எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில், ‘புதிய கூட்டாண்மைகளை உருவாக்குதல் மற்றும் சர்வதேச ஒற்றுமையை மறுகட்டமைத்தல்’ குறித்த விரிவுபடுத்தப்பட்ட அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.PM Modi reiterates commitment to the agricultural sector
June 11th, 04:19 pm
Prime Minister Shri Narendra Modi today emphasized that our farmer brothers and sisters are the pillars of the country's food security, nutrition, and prosperity, and the government is leaving no stone unturned to make their lives easier. He noted that initiatives like PM-Kisan Samman Nidhi and Fasal Bima Yojana are securing their income and empowering agriculture, while the PM-KUSUM scheme provides accessible solar energy, thereby reducing farming expenditures.உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் 'அக்ரிகோலா பதக்கத்தை ஏற்றுக்கொண்டு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரை
May 20th, 11:00 pm
எனக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பிற்காகவும், எனக்கு அக்ரிகோலா பதக்கத்தை வழங்கி கவுரவித்ததற்காகவும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தலைமை இயக்குநர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா குறித்த அவரது கனிவான வார்த்தைகளுக்கும், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பிற்கு அவர் பல ஆண்டுகளாக ஆற்றிய பங்களிப்பிற்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில் அக்ரிகோலா பதக்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது
May 20th, 10:55 pm
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில் 2026-ம் ஆண்டிற்கான மதிப்பு வாய்ந்த அக்ரிகோலா பதக்கம் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு ரோம் நகரில் உள்ள அதன் தலைமையகத்தில் இன்று (21.05.2026) வழங்கப்பட்டது. இந்திய மற்றும் உலக அளவில் உணவுப் பாதுகாப்பு, நீடித்த வேளாண்மை, ஊரக வளர்ச்சி, ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக அவர் ஆற்றிய சிறப்பான தலைமைத்துவத்தை பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.முக்கியப் பணிகளுக்காக இத்தாலி வந்தடைந்த பிரதமர் மோடி
May 20th, 12:30 am
பிரதமர் சற்று நேரத்திற்கு முன்பு இத்தாலியின் ரோம் நகருக்கு வந்தடைந்தார். அவர் இத்தாலியக் குடியரசின் தலைவர் மாண்புமிகு திரு. செர்ஜியோ மட்டரெல்லாவைச் சந்திப்பார் மற்றும் பிரதமர் மெலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். இந்தப் பேச்சுவார்த்தைகள் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) குறித்து கவனம் செலுத்தும்.நார்வே - இந்தியா வர்த்தகம் மற்றும் ஆராய்ச்சி மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
May 18th, 11:49 pm
இன்று, நார்வே மற்றும் இந்தியாவின் வணிகம் மற்றும் ஆராய்ச்சித் துறைத் தலைவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. இவ்வளவு பிரமாண்டமான முறையில் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக நார்வே பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.Prime Minister attends the India-Norway Business and Research Summit
May 18th, 08:50 pm
PM Modi attended and addressed the India-Norway Business and Research Summit at Oslo. In his speech, the PM appreciated the growth in bilateral trade and investments following the entry into force of TEPA. He encouraged greater Norwegian investments in India in key sectors and urged the business communities of both countries to forge new partnerships, identify emerging areas of collaboration and strengthen economic cooperation.நார்வே பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் விடுத்த பத்திரிகை அறிக்கையின் தமிழாக்கம்
May 18th, 04:44 pm
நார்வே நாட்டிற்கு வருகை தந்துள்ளதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அழகான நாடு, இயற்கையும் மனித முன்னேற்றமும் எவ்வாறு ஒன்றுக்கொன்று இணக்கமாக இருக்க முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.இந்தியா-நெதர்லாந்து உத்திசார் ஒத்துழைப்புக்கான செயல் திட்டம் 2026-2030-ன் முக்கிய அம்சங்கள்
May 17th, 03:15 am
பிரதமர் திரு நரேந்திர மோடியும், நெதர்லாந்துப் பிரதமர் திரு ராப் ஜெட்டனும், 2026 மே 16 அன்று ஹேக்கில் நடைபெற்ற சந்திப்பின்போது, காலவரையறைக்குட்பட்ட முன்முயற்சிகள், கூட்டுச் செயல் திட்டங்கள் ஆகியவற்றைப் பின்பற்றுவதன் மூலம் இந்தியா-நெதர்லாந்து இருதரப்பு உறவை ஒரு உத்திசார் ஒத்துழைப்பு நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்புக்கொண்டனர். இதன் பொருட்டு, இந்தியாவும் நெதர்லாந்தும் அடுத்த 5 ஆண்டுகளுக்கான (2026-2030) இந்தியா-நெதர்லாந்து உத்திசார் ஒத்துழைப்புக்கான செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டன.பிரதமர் திரு நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்
May 17th, 02:35 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஹேக்கில் உள்ள நெதர்லாந்துப் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நெதர்லாந்து பிரதமர் திரு. ராப் ஜெட்டனுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்.பிரதமரின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணம்
May 15th, 03:59 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு பயணம் மேற்கொண்டார். விமான நிலையத்தில் அவரை ஐக்கிய அரபு எமிரேடை்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சையீது அல் நஹியான் வரவேற்றார்.India - Republic of Korea Joint Statement on Cooperation in the field of Sustainability
April 20th, 10:55 pm
India and the Republic of Korea have agreed to strengthen bilateral cooperation to address global sustainability challenges and reaffirmed their commitment to fulfill the 2030 Agenda for Sustainable Development. They expressed confidence that the expanded cooperation outlined in the joint statement will contribute to the development of innovative and scalable solutions that can support sustainable development in the Indo-Pacific region and beyond.List of outcomes: Visit of Federal Chancellor of Austria Dr. Christian Stocker to India
April 16th, 03:01 pm
The state visit of Austrian Chancellor Christian Stocker to India resulted in the signing of several MoUs and agreements. These include areas such as amp-audiovisual, defence, food safety and skill development. An agreement to jointly organise a bilateral space industry seminar in Vienna in Autumn 2026 was also included in the Joint Statement.PM chairs CCS Meeting to review the situation and mitigating measures in the context of ongoing West Asia Conflict
March 22nd, 09:06 pm
Amid the West Asia conflict, PM Modi chaired a meeting of the Cabinet Committee on Security to review the situation and ongoing and proposed mitigating measures. A detailed assessment of the availability of critical needs of the common man, including food, energy and fuel security, was made. The PM instructed that all arms of the government should work together to ensure the least inconvenience to citizens.இந்தியா – கனடா தலைவர்களின் கூட்டறிக்கை
March 02nd, 05:05 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பை ஏற்று கனடா பிரதமர் திரு மார்க் கார்னி 2026 பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை இந்தியாவின் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். கனடா பிரதமராகப் பொறுப்பேற்ற பின் திரு கார்னியின் இந்தியாவுக்கான முதலாவது பயணம் இதுவாகும். மேலும், 2018-க்கு பின் கனடா பிரதமர் ஒருவர் இந்தியாவில் பயணம் மேற்கொள்வதும் இதுவே முதல் முறையாகும். பிரதமர் திரு கார்னியுடன், கனடாவின் மூத்த அமைச்சர்கள், மாகாணத் தலைவர்கள், முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட உயர்நிலைக்குழுவும் இந்தியா வந்துள்ளது.கனடா பிரதமரின் இந்தியப் பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அறிவிப்புகள்
March 02nd, 05:04 pm
கனடா பிரதமரின் இந்தியப் பயணம் மூலம் ஏற்பட்ட ஒப்பந்தங்கள்;இஸ்ரேலுக்கான பிரதமரின் அரசுமுறைப் பயணத்தின் பலன்கள்
February 26th, 07:41 pm
நில ஆய்வுத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.சேவா உறுதி தீர்மானம்
February 24th, 04:53 pm
புதிய பிரதமர் அலுவலகமான சேவா தீர்த்தத்தில் மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மத்திய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.பிரதமர் திரு நரேந்திர மோடியின் மலேசிய பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்
February 08th, 11:05 am
பிரதமர் திரு நரேந்திர மோடியின் மலேசிய பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்