India’s democracy and demography are a beacon of hope for the world: PM Modi’s statement to the media ahead of the Budget Session of Parliament
January 29th, 10:15 am
In his remarks ahead of the Budget Session of Parliament, PM Modi emphasized that the India–EU FTA is free trade for an ambitious India, for aspirational youth, and for an Atmanirbhar Bharat, bringing immense opportunities for India’s fishermen, farmers, youth and those in the services sector. He called upon all Members of Parliament to join in accelerating the era of solutions, empowering decisions and advancing last-mile delivery successfully.2026 பட்ஜெட் அமர்வின் தொடக்கத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ள கருத்துக்கள்
January 29th, 10:00 am
2026 பட்ஜெட் அமர்வு தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஊடகவியலாளர்கள் இடையே இன்று உரையாற்றினார். அதில், குடியரசுத் தலைவரின் உரை 140 கோடி மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடாகவும், அவர்களுடைய கடின உழைப்பின் காரணமாகவும் அமைந்தது என்றும், இளைஞர்களின் விருப்பங்களை துல்லியமாக பிரதிபலிப்பதாக அவர் கூறினார். 2026-ம் ஆண்டின் தொடக்க அமர்விலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை குடியரசுத்தலைவர் வழங்கினார் என்று அவர் சுட்டிக்காட்டினார். குடியரசுத்தலைவர் எளிய வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ள எதிர்பார்ப்புகளை குறிப்பிட்ட திரு. மோடி, இதை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிச்சயமாக கவனத்துடன் எடுத்துக்கொண்டு இந்த அமர்வை மிக முக்கியமான ஒன்றாக இடம்பெறச் செய்ய வேண்டுமென்று தெரிவித்தார். இந்த பட்ஜெட் அமர்வு 21-ம் நூற்றாண்டின் முதல் கால் பகுதி நிறைவையும், இரண்டாவது கால் பகுதி தொடக்கத்தையும் குறிப்பதாக அவர் கூறினார். 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியம் என்று சுட்டிக்காட்டிய அவர், இந்த பட்ஜெட் நூற்றாண்டின் இரண்டாவது கால் பகுதியின் முதல் பட்ஜெட் என்று குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக நாட்டின் முதலாவது பெண் நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்வது இந்திய நாடாளுமன்ற வரலாற்றின் பெருமைமிகு தருணத்தை பதிவு செய்வதாக பிரதமர் கூறினார்.Cabinet approves continuation of schemes of Pradhan Mantri Annadata Aay SanraksHan Abhiyan (PM-AASHA)
September 18th, 03:16 pm
The Union Cabinet chaired by PM Modi has approved the continuation of schemes of Pradhan Mantri Annadata Aay SanraksHan Abhiyan (PM-AASHA) to provide remunerative prices to farmers and to control price volatility of essential commodities for consumers. The total financial outgo will be Rs. 35,000 crore during 15th Finance Commission Cycle upto 2025-26.நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சிமன்ற குழுவின் ஆறாவது கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய துவக்க உரையின் தமிழாக்க சாராம்சம்
February 20th, 10:31 am
நிகழ்ச்சியில் பேசிய அவர், கூட்டாட்சி தத்துவம் தான் நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படையாக உள்ளது என்று கூறினார். இதை மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்கி, கூட்டாட்சி தத்துவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் இன்றைய கூட்டம் நடைபெறுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.நிதி ஆயோக் 6வது நிர்வாகக் குழு கூட்டத்தில் பிரதமரின் தொடக்க உரை
February 20th, 10:30 am
நிகழ்ச்சியில் பேசிய அவர், கூட்டாட்சி தத்துவம் தான் நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படையாக உள்ளது என்று கூறினார். இதை மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்கி, கூட்டாட்சி தத்துவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் இன்றைய கூட்டம் நடைபெறுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.பிரதமரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது 15-வது நிதி ஆணையம்
November 16th, 07:28 pm
15-வது நிதி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், 2021- 22 முதல் 2025-26 வரையிலான ஆணையத்தின் அறிக்கையின் நகலை பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் இன்று வழங்கினர். முன்னதாக கடந்த 4-ஆம் தேதி, குடியரசுத் தலைவரிடம் அறிக்கையை இந்த ஆணையம் வழங்கியது.சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தில் பிரதமர் ஆற்றிய உரை
April 12th, 12:18 pm
ஏப்ரல் 14-ம் தேதி வரவிருக்கும் விளம்பி தமிழ்ப் புத்தாண்டு விழாவையொட்டி உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அடையாறு புற்றுநோய் ஆய்வுக் கழகத்திற்கு வந்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் உள்ள மிகவும் குறிப்பிட்டுக் கூறத்தக்க, மிக பழமையான விரிவான புற்றுநோய் சிகி்ச்சைமையங்களில் இதுவும் ஒன்றாகும்.குஜராத் என்னுடைய ஆத்மா, பாரத் என்னுடைய பிரம்மாத்மா: பிரதமர் நரேந்திர மோடி
November 27th, 12:19 pm
குஜராத்தில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, குஜராத்தை புறக்கணிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியிடம் சண்டையிட்டார். காங்கிரஸின் மோசமான ஆட்சி, கட்ச் மற்றும் குஜராத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதித்தது என்று அவர் குற்றம்சாட்டினார்PM Modi addresses rally in Bengaluru
April 03rd, 08:54 pm
PM Modi addresses rally in Bengaluru