ஃபிடே மகளிர் கிராண்ட் ஸ்விஸ் 2025-ல் பட்டம் வென்ற வைஷாலி ரமேஷ்பாபுவுக்கு பிரதமர் வாழ்த்து
September 16th, 09:04 am
ஃபிடே மகளிர் கிராண்ட் ஸ்விஸ் 2025-ல் பட்டம் வென்ற வைஷாலி ரமேஷ்பாபுவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய ஆர்வமும், அர்ப்பணிப்பும் முன்மாதிரியானது என்றும் அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் திரு மோடி கூறியுள்ளார்.