ஐரோப்பிய யூனியன் வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புக் கொள்கை உயர் பிரதிநிதி பிரதமருடன் சந்திப்பு

April 21st, 06:41 pm

ஐரோப்பிய யூனியன் வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புக் கொள்கை உயர் பிரதிநிதி பெடெரிகா மோகெரினி, புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.