மேற்குவங்க மாநிலம் பிர்புமில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
August 17th, 01:32 pm
மேற்குவங்க மாநிலம் பிர்புமில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.Prime Minister expresses grief over loss of lives due to building collapse in Thane
July 31st, 01:08 pm
The Prime Minister, Shri Narendra Modi has expressed deep grief over the loss of lives due to the collapse of a building in Thane, Maharashtra.சிக்கிம் மாநிலம் நம்சியில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டதற்கு பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்
July 21st, 01:01 pm
சிக்கிம் மாநிலம் நம்சியில் கட்டுமானத்திலிருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கவலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அவர் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.குஜராத்தின் அகமதாபாத்தில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்
July 18th, 07:13 pm
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் படகு கவிழ்ந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்
July 13th, 09:55 pm
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் படகு கவிழ்ந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.கொல்கத்தாவில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்
June 25th, 11:13 am
கொல்கத்தாவில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.லக்னோ தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்
June 22nd, 06:37 pm
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழந்த கவலை தெரிவித்துள்ளார்.Prime Minister expresses grief over loss of lives due to a tragic mishap in Solapur Rural, Maharashtra
June 14th, 11:40 am
The Prime Minister, Shri Narendra Modi has expressed deep sorrow over the loss of lives due to a tragic mishap in Solapur Rural, Maharashtra.விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் ஏற்பட்ட விபத்து குறித்து பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
June 08th, 07:32 pm
விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் ஏற்பட்ட விபத்து குறித்து, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடையவும் பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் இரங்கல்
June 06th, 06:22 pm
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் நேரிட்ட விபத்து குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.தில்லி மால்வியா நகரில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்
June 03rd, 01:04 pm
தில்லி மால்வியா நகரில் தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது, மிகவும் துயரமானது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு தமது இரங்கல்களைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.கர்நாடகாவின் கார்வாரில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்
May 24th, 06:51 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (24.05.2026) கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளார்.உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்
May 18th, 01:45 pm
உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளார்.Prime Minister condoles the loss of lives due to a fire mishap in Delhi’s Shahdara district
May 03rd, 07:06 pm
Prime Minister Shri Narendra Modi has expressed deep grief over the loss of lives due to a fire mishap in Delhi’s Shahdara district.மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் படகு கவிழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
May 01st, 12:59 pm
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் படகு கவிழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.மத்தியப் பிரதேசத்தின் தார் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
April 29th, 11:25 pm
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தார் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சுவர் இடிந்து விழுந்ததில் நேரிட்ட உயிரிழப்பிற்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
April 29th, 11:22 pm
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சுவர் இடிந்து விழுந்த துரதிர்ஷ்டவசமான விபத்து குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.Prime Minister condoles loss of lives in an accident in Tehri Garhwal, Uttarakhand
April 23rd, 07:24 pm
The Prime Minister expressed grief over the loss of lives in an accident at Tehri Garhwal district of Uttarakhand. Extending his heartfelt condolences to the families who lost their loved ones in the tragic incident, the Prime Minister also prayed for the swift recovery of those injured.PM condoles loss of lives in a mishap in Mirzapur, Uttar Pradesh
April 23rd, 02:34 pm
The Prime Minister expressed grief over the loss of lives in a mishap at Mirzapur district of Uttar Pradesh. Extending his heartfelt condolences to the families who lost their loved ones in the tragic incident, the Prime Minister also prayed for the swift recovery of those injured.Prime Minister expresses grief over loss of lives in bus accident in Udhampur
April 20th, 01:02 pm
The Prime Minister, Shri Narendra Modi has expressed deep grief over the loss of lives due to a bus accident in Udhampur, Jammu and Kashmir.