ஏவியன் நகரில் ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர், அமெரிக்க அதிபரை சந்தித்தார்
June 18th, 05:04 am
பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் ஜெ ட்ரம்பை 2026 ஜூன் 17 அன்று சந்தித்தார்.ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய கவுன்சில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு
June 17th, 06:43 pm
பிரான்சில் உள்ள எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று ஐரோப்பிய கவுன்சில் தலைவர் திரு அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.Today, the world does not suffer from a shortage of resources; it suffers from a shortage of trust: PM Modi at G7 Summit in Evian, France
June 16th, 10:12 pm
Addressing the Outreach Session on “Forging New Partnerships and Rebuilding International Solidarity” at the G7 Summit in France, PM Modi emphasized that building trust, transparency and stronger international partnerships is essential in an interconnected world. He highlighted India’s “Humanity First” approach, called for greater global solidarity, and stressed the importance of dialogue, diplomacy and respect for international law in ensuring peace and stability.Prime Minister addresses the session on “Forging New Partnerships and Rebuilding International Solidarity” at G7 Summit in France
June 16th, 10:07 pm
Addressing the Outreach Session on “Forging New Partnerships and Rebuilding International Solidarity” at the G7 Summit in France, PM Modi emphasized that building trust, transparency and stronger international partnerships is essential in an interconnected world. He highlighted India’s “Humanity First” approach, called for greater global solidarity, and stressed the importance of dialogue, diplomacy and respect for international law in ensuring peace and stability.பிரான்ஸ் வந்தடைந்தார் பிரதமர் மோடி
June 13th, 11:19 pm
பிரான்ஸுக்கான தனது பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்க, அந்நாட்டின் நீஸ் (Nice) நகரை வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால உறவை வெளிப்படுத்தும் வகையில், அவர் அங்கு வந்திறங்கியபோது அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப் பயணம், இந்தியா-பிரான்ஸ் இடையிலான கூட்டாண்மை வலுவடைந்து வருவதையும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இரு நாடுகளின் கூட்டு உறுதிப்பாட்டையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.