பாட்னா பறவைகள் சரணாலயம் மற்றும் சாரி-தாந்த் ஆகிய இடங்களில் புதிய ராம்சர் தளங்கள் அமைக்கப்பட்டதற்கு பிரதமர் வரவேற்பு

January 31st, 10:52 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் இட்டா மாவட்டத்தில் உள்ள பாட்னா பறவைகள் சரணாலயம் மற்றும் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் உள்ள சாரி-தாந்த் ஆகியவை ராம்சர் தளங்களாக சேர்க்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். உள்ளூர் மக்களுக்கும், ஈரநிலப் பாதுகாப்பு மீது ஆர்வமுள்ள அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த திரு மோடி, இத்தகைய அங்கீகாரங்கள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் முக்கிய சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் உள்ள நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக உள்ளன என்று கூறியுள்ளார்.

எட்டா, உத்தர பிரதேச விபத்துக்கு பிரதமர் வருத்தம் தெரிவித்தார்; பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சம் உதவி

May 05th, 01:14 pm

எட்டா மாவட்டம் உத்தர பிரதேசத்தில் நடந்த விபத்தில் உயிரிந்தவர்கள் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தன் வருத்தத்தை தெரிவித்தார். உயிரிழந்தவரின் அடுத்த ரத்த குடும்ப உறுப்பினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சம் உதவியையும், தீவிரமாக காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 உதவியையும் அறிவித்தார்.

உ.பி. – யின் எடா மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிர் இழப்பு – பிரதமர் வருத்தம்

January 19th, 03:08 pm

Shri Narendra Modi has expressed pain over the loss of lives in road accident in Etah district of UP. Anguished by the tragic accident in UP’s Etah district. I share the pain of the bereaved families and condole passing away of young children. I pray that those injured in the accident in Etah recover at the earliest, the Prime Minister said.