India and Korea together convey a message of peace and stability: PM Modi during the India-Republic of Korea Joint Press Meet
April 20th, 01:05 pm
During the Joint Press Meet with the President of the Republic of Korea, Lee Jae Myung, PM Modi launched the India-Korea Digital Bridge to deepen the partnership in AI, semiconductors and IT. The PM highlighted that the India-Korea relationship has become wide-ranging over the past decade. He also remarked that bilateral trade between India and Korea will reach fifty billion dollars by 2030, up from the present twenty-seven billion dollars.முன்னேறி வரும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை புதுதில்லியில் மே 23 அன்று பிரதமர் தொடங்கி வைப்பார்
May 22nd, 04:13 pm
வடகிழக்குப் பிராந்தியத்தை வாய்ப்பின் நிலமாக எடுத்துக் காட்டுதல், உலக, உள்நாட்டு முதலீட்டை ஈர்த்தல், முக்கியமான பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்களை ஒரே மேடையில் ஒருங்கிணைத்தல் என்ற நோக்கத்துடன் நடைபெறும், முன்னேறி வரும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை புதுதில்லி பாரத் மண்டபத்தில் மே 23 அன்று காலை 10.30 மணியளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைப்பார்.ஏபிபி நெட்வொர்க் இந்தியா @2047 உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
May 06th, 08:04 pm
இன்று காலை முதல், பாரத் மண்டபம் ஒரு துடிப்பான தளமாக மாறியுள்ளது. சில நிமிடங்களுக்கு முன்பு, உங்கள் குழுவைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த உச்சிமாநாடு பன்முகத்தன்மையால் நிறைந்துள்ளது. பல பிரமுகர்கள் இந்த உச்சிமாநாட்டை கவனம் மிக்கதாக ஆக்கியுள்ளனர். உங்கள் அனுபவமும் மிகவும் செறிவாகியிருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த உச்சிமாநாட்டில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் பெருமளவிலான பங்கேற்பு, ஒரு வகையில், அதன் தனித்துவமான அம்சமாக மாறியுள்ளது. குறிப்பாக, எங்கள் ட்ரோன் சகோதரிகள் மற்றும் லட்சாதிபதி சகோதரிகள் அனைவரையும் நான் இப்போது சந்தித்தபோது, அவர்கள் தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்ட உற்சாகத்தைக் காண முடிந்தது. அவர்களின் ஒவ்வொரு உரையாடலையும் அவர்கள் நினைவில் வைத்திருந்தனர். இது உண்மையிலேயே ஒரு ஊக்கமளிக்கும் சந்தர்ப்பமாக இருந்து வருகிறது.பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏபீபி நெட்வொர்க்கின் இந்தியா@2047 உச்சி மாநாட்டில் உரையாற்றினார்
May 06th, 08:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஏபீபி நெட்வொர்க்கின் இந்தியா@2047 என்ற உச்சி மாநாட்டில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், உச்சிமாநாட்டின் வளமான பன்முகத்தன்மையை எடுத்துரைத்தார். உச்சிமாநாட்டில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்கேற்பை அவர் எடுத்துரைத்தார்.Today, India's youth are demonstrating our immense potential to the world, through their dedication and innovation: PM Modi in Rozgar Mela
April 26th, 11:23 am
PM Modi addressed the Rozgar Mela and distributed more than 51,000 appointment letters to youth. He highlighted that the government is ensuring employment and self-employment opportunities for the country's youth. The PM spoke about the immense opportunity WAVES 2025 summit offers for the youth. He recalled the mantra of ‘Nagrik Devo Bhava,’ and encouraged youth to serve every citizen of India.வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரை
April 26th, 11:00 am
இந்த பட்ஜெட்டில், 'மேக் இன் இந்தியா' முன்முயற்சியை ஊக்குவிக்கவும், இந்திய இளைஞர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்கும் வாய்ப்பை வழங்கவும் உற்பத்தி இயக்கத்தை அரசு அறிவித்துள்ளது: பிரதமர்பொழுதுபோக்கு, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரத்தை ஒன்றிணைக்கும் உலகளாவிய உச்சிமாநாடான வேவ்ஸ் ஆலோசனைக் குழுவின் விரிவான கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
February 07th, 11:41 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் வேவ்ஸ் ஆலோசனைக் குழுவின் விரிவான கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். வேவ்ஸ் என்பது பொழுதுபோக்கு, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு உலகளாவிய உச்சிமாநாடு ஆகும்.