குஜராத்தின் நவ்சாரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை
September 08th, 02:45 pm
குஜராத்தின் நவ்சாரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, அப்பகுதியுடனான தனது நீண்டகாலத் தொடர்பை நினைவுகூர்ந்ததோடு, பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் உள்ள சேவை மனப்பான்மையையும் மக்கள் பங்கேற்பையும் பாராட்டினார்.Over its 100-year journey, SRCC has shaped generations and connected them with a bright future: PM Modi
September 05th, 07:30 pm
At the centenary celebrations of Shri Ram College of Commerce (SRCC), PM Modi reflected on India’s journey from policy paralysis to policy dynamism, highlighting economic growth, financial inclusion, Make in India and rising opportunities for youth. He also shared an ambitious vision for a Viksit and Aatmanirbhar Bharat driven by the strength and resolve of 140 crore Indians.ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு
September 05th, 07:00 pm
ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். விழாவில் உரையாற்றிய அவர், கடந்தகால சவால்களையும் இன்றைய சாதனைகளையும் ஒப்பிட்டுப் பேசினார். பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டதையும், ஆயுதப் படைகள் எதிரிகளை அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று துணிச்சலுடன் தாக்குவதையும், ஜம்மு-காஷ்மீர் முதல் வடகிழக்கு பிராந்தியம் வரை அமைதி திரும்பியிருப்பதையும் எடுத்துரைத்தார்.எகனாமிக் டைம்ஸ் நடத்திய உலகளாவிய தலைவர்கள் மன்றம் 2026 நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 21st, 09:00 pm
எகனாமிக் டைம்ஸ் நடத்திய உலகளாவிய தலைவர்கள் மன்றம் 2026 நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்PM Modi addresses the Economic Times World Leaders Forum 2026
August 21st, 08:25 pm
While addressing the Economic Times World Leaders Forum 2026, PM Modi highlighted India's next-generation reform journey, from governance and policy reforms to Ease of Living and Ease of Doing Business. He underlined how these reforms are driving growth, creating opportunities and strengthening India's foundation for a Viksit Bharat.80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
August 15th, 04:44 pm
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு. மோடி இன்று செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார். தனது உரையில், கடந்த 12 ஆண்டுகளில் உற்பத்தித் துறை, டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் குடிமக்களுக்கான சேவைகள் வழங்குதல் ஆகிய துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கையை அவர் முன்வைத்தார். அத்துடன், நாட்டின் லட்சியங்களை அடைவதற்கான ஏழு முக்கிய துறைகளை உள்ளடக்கிய 'சப்த தாரா' (Sapta Dhara) எனும் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார்.Through the efforts and hard work of 140 crore citizens, we must achieve the goal of Viksit Bharat: PM Modi on 80th Independence Day at Red Fort
August 15th, 07:00 am
PM Modi, in his address to the nation on the 80th Independence Day from the Red Fort, spoke about the dream of building a Viksit Bharat by 2047, powered by the strength and resolve of 140 crore Indians. He highlighted key initiatives such as the SHANTI Act, Railway electrification, India’s trade deals, the end of Naxalism and more. He called upon the nation to embrace 'Shakti Ki Saptadhara'.நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி செங்கோட்டை கொத்தளத்தி்லிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்
August 15th, 06:50 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.08.2026) நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், நாடு முழுவதும் உள்ள ஒவ்வொருவரின் இதயத் துடிப்பும், இல்லமும் மூவர்ணக் கொடியின் உணர்வாலும் புதிய தீர்மானங்களாலும் எதிரொலிப்பதாகக் குறிப்பிட்ட அவர், சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.
August 15th, 06:45 am
செங்கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 140 கோடி இந்தியர்களின் வலிமை மற்றும் உறுதியுடன் 2047-க்குள் 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) எனும் இலக்கை அடைவது குறித்த தனது கனவை எடுத்துரைத்தார். 'சாந்தி' (SHANTI) சட்டம், ரயில்வே மின்மயமாக்கல், இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தங்கள், நக்சலிசத்தின் முடிவு உள்ளிட்ட முக்கிய முன்னெடுப்புகளை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், 'சக்தி கி சப்ததாரா' (சக்தியின் ஏழு நீரோடைகள்) எனும் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் சுயசரிதை வெளியீட்டு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 12th, 09:45 am
முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த “இந்தியக் குடியரசின் வெற்றி: எனது வாழ்க்கை, எனது போராட்டங்கள்” என்ற தலைப்பில் எழுதியுள்ள சுயசரிதையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், திரு ராம் நாத் கோவிந்தின் சுயசரிதையை வெளியிடும் வாய்ப்பு இன்று நமக்கு கிடைத்துள்ளதாகவும், இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகப் பங்கேற்றது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் எழுதிய சுயசரிதையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டார்
August 12th, 09:30 am
முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த “இந்தியக் குடியரசின் வெற்றி: எனது வாழ்க்கை, எனது போராட்டங்கள்” என்ற தலைப்பில் எழுதியுள்ள சுயசரிதையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், திரு ராம் நாத் கோவிந்தின் சுயசரிதையை வெளியிடும் வாய்ப்பு இன்று நமக்கு கிடைத்துள்ளதாகவும், இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகப் பங்கேற்றது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.கல்வியாளர் திரு டி.ஒய். பாட்டீல் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல்
August 04th, 03:57 pm
பிரபல கல்வியாளரும் சமூகச் சேவகருமான திரு டி.ஒய். பாட்டீல் அவர்களின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திரு டி.ஒய். பாட்டீல் அவர்கள் ஏழை எளிய மக்களின் நல்வாழ்விற்காகத் தொடர்ந்து பாடுபட்டவர் என்று பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.மைசூரில் சுவாமி விவேகானந்தர் பண்பாட்டு இளைஞர் மையம் – விவேகானந்தர் நினைவுத்தூன் திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 01st, 04:53 pm
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் கலாச்சார இளைஞர் மையம் - விவேக ஸ்மரகாவை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். அங்கு கூடியிருந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான மக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், அந்நகரின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரிக்குத் தனது வணக்கத்தைத் தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார்.கர்நாடக மாநிலம் மைசூருவில் சுவாமி விவேகானந்தர் கலாச்சார இளைஞர் மையத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்
August 01st, 04:00 pm
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் கலாச்சார இளைஞர் மையம் - விவேக ஸ்மரகாவை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். அங்கு கூடியிருந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான மக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், அந்நகரின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரிக்குத் தனது வணக்கத்தைத் தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார்.ஆந்திரப் பிரதேசத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 01st, 11:45 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.08.2026) ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரத்தில் உள்ள போகபுரத்தில் ரூ.17,900 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.ஆந்திரப் பிரதேசத்தின் போகபுரத்தில் ₹17,900 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
August 01st, 11:30 am
'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) பயணத்தில் ஆந்திரப் பிரதேசம் ஒரு முக்கிய வளர்ச்சி மையமாக உருவெடுத்து வருவதை முன்னிலைப்படுத்தும் வகையில், சுமார் ₹18,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து மற்றும் சரக்குக் கட்டமைப்பு வசதிகள் முதல் செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு (AI), பசுமை ஆற்றல் மற்றும் உற்பத்தித் துறை வரை பல்வேறு துறைகளில், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துதல் ஆகியவற்றுக்கான தொலைநோக்குத் திட்டத்தை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.The party governing Punjab today has neither clean intentions nor honesty: PM Modi in Jalandhar
July 17th, 04:31 pm
PM Modi addressed a massive public rally in Jalandhar, Punjab, where he highlighted the transformation of India's railway infrastructure, outlined the BJP's vision for a Viksit Punjab and called for a double-engine government to unlock the state's full potential. He also spoke about the growing opportunities for Punjab's youth through India's emerging sports economy.PM addresses an energy-packed public rally in Jalandhar, Punjab
July 17th, 04:30 pm
PM Modi addressed a massive public rally in Jalandhar, Punjab, where he highlighted the transformation of India's railway infrastructure, outlined the BJP's vision for a Viksit Punjab and called for a double-engine government to unlock the state's full potential. He also spoke about the growing opportunities for Punjab's youth through India's emerging sports economy.India and Indonesia are connected not only by our history but also by a shared future: PM Modi at community programme in Jakarta
July 07th, 11:47 pm
Addressing the Indian community in Jakarta, PM Modi thanked the diaspora for their warm welcome and praised their contribution to Indonesia's progress and their role as a living bridge between the two nations. He spoke about India's rapid transformation and called upon the community to contribute towards the shared aspirations of Viksit Bharat 2047 and Indonesia Emas 2045.ஜகார்த்தாவில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் உரையாற்றினார்
July 07th, 05:30 pm
ஜகார்த்தாவில் இந்தியச் சமூகத்தினர் தமக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துகொண்டார். அங்கு கூடியிருந்த ஏராளமான இந்திய வம்சாவளியினர் மற்றும் அவர்களது இந்தோனேசிய நண்பர்கள், பிரதமருக்கு உற்சாகமான மற்றும் அன்பான வரவேற்பை அளித்தனர். இந்தோனேசிய அதிபர் மாண்புமிகு திரு பிரபோவோ சுபியாண்டோவும் பிரதமருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.