ஆந்திரப்பிரதேசத்தின் ஏலூருவில் உள்ள ரசாயணத் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்
April 14th, 01:29 pm
ஆந்திரப்பிரதேசத்தின் ஏலூருவில் உள்ள ரசாயணத் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில், உயிரிழப்பு ஏற்பட்டதை அறிந்து குறித்து மிகுந்த துயரம் அடைந்ததாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.