இலாபன் பட் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

November 02nd, 04:28 pm

பிரபல கல்வியாளரும் சமூக சேவகருமான இலாபன் பட் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மகளிருக்கு அதிகாரமளித்தல், சமூக சேவை மற்றும் இளைஞர்களிடையே கல்வியை மேம்படுத்துவதற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.