The world is seeing India as a bright spot of growth and hope: PM Modi at Economic Times World Leaders Forum 2026
August 21st, 09:00 pm
While addressing the Economic Times World Leaders Forum 2026, PM Modi highlighted India's next-generation reform journey, from governance and policy reforms to Ease of Living and Ease of Doing Business. He underlined how these reforms are driving growth, creating opportunities and strengthening India's foundation for a Viksit Bharat.PM Modi addresses the Economic Times World Leaders Forum 2026
August 21st, 08:25 pm
While addressing the Economic Times World Leaders Forum 2026, PM Modi highlighted India's next-generation reform journey, from governance and policy reforms to Ease of Living and Ease of Doing Business. He underlined how these reforms are driving growth, creating opportunities and strengthening India's foundation for a Viksit Bharat.The development of Chandigarh has always been the absolute priority of our government: PM Modi
July 17th, 02:08 pm
Launching multiple development projects in Chandigarh, PM Modi asserted that the development of Chandigarh has always been an absolute priority of the current government. He detailed the massive structural changes implemented in the region over the past decade. Congratulating the residents on the inauguration of healthcare, education and infrastructure projects, he also praised the city for striving to improve its cleanliness rankings.சண்டிகரில் ரூ.4700 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
July 17th, 01:45 pm
சண்டிகரில் சுகாதார கவனிப்பு, கல்வி, சாலை உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் ரூ.4700 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.நெதர்லாந்து நாட்டின் அரசி பிரதமரைச் சந்தித்தார்
June 25th, 10:40 pm
நெதர்லாந்து நாட்டின் அரசியும் நிதி ஆரோக்கியத்திற்கான ஐநா பொதுச்செயலாளரின் சிறப்பு ஆலோசகராகவும் இருக்கும் மாக்சிமா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.புதுதில்லியில் ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்திய உச்சி மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
June 22nd, 10:24 pm
நமது புனித நூல்கள், 'யதோ தர்மஸ்ததோ ஜய:' என்று கூறுகின்றன. இதற்கு, வலிமையின் வேர் தர்மமே என்று பொருள். தர்மம் என்றால் கடமை, தர்மம் என்றால் நீதி, தர்மம் என்றால் சமத்துவம், தர்மம் என்றால் கலந்துரையாடல், தர்மம் என்றால் கருணை என்று பொருள். இந்த சாராம்சம் தான் 'தேசமே முதன்மை' என்ற உணர்வில் பொதிந்துள்ளது. இந்தியா தனது வலிமையை இந்த கோணத்தில்தான் பார்க்கிறது, இந்த அளவுகோலை கொண்டே மதிப்பிடுகிறது.PM Modi addresses the Republic Summit 2026
June 22nd, 08:00 pm
Addressing the Republic Summit 2026, PM Modi highlighted how the spirit of “Nation First” has guided India’s achievements over the past decade. He said India is emerging as a fast-growing, credible and reliable global power and noted that Left Wing Extremism is breathing its last amid rapid development. He expressed confidence that the collective efforts of 140 crore Indians will realise the vision of a Viksit Bharat.The trust of 140 crore Indians is our greatest strength and responsibility: PM Modi at the NDA Leaders’ Conclave
June 10th, 06:33 pm
PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.PM Modi addresses NDA Leaders' Conclave, reaffirms commitment to Viksit Bharat
June 10th, 06:30 pm
PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது
June 06th, 06:20 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06.06.2026) பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். இந்தியாவின் பொருளாதார மாற்றம், நீண்டகால வளர்ச்சி முன்னுரிமைகள் ஆகியவை தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வலுவான நிலையில் உள்ளது: பிரதமர் திரு. நரேந்திர மோடி
June 05th, 08:07 pm
இந்தியாவின் வளர்ச்சி வேகம் தொடர்ந்து வலுவாக இருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி நிதியாண்டு 2025-26-ல் 7.7% ஆகவும், நிதியாண்டு 2025-26-ன் நான்காவது காலாண்டில் 7.8% ஆகவும் பதிவானதை சுட்டிக்காட்டிய பிரதமர், இவை, பொருளாதாரத்தின் இயல்பான வலிமையையும், சீர்திருத்தங்களின் வெற்றியையும், 140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பையும் பிரதிபலிப்பதாகக் கூறினார்.There is no chapter on governance in Congress’ book of power: PM Modi in Bengaluru
May 10th, 09:46 am
Prime Minister Narendra Modi today addressed a massive public meeting in Bengaluru, Karnataka and hailed the BJP’s growing support across southern India, asserting that the people of the country are choosing ‘stability, speed and solutions’ over instability and scams. He said that today, a saffron sun has risen from the land of Bengaluru.PM Modi addresses a mega public meeting in Bengaluru, Karnataka
May 10th, 09:45 am
Prime Minister Narendra Modi today addressed a massive public meeting in Bengaluru, Karnataka and hailed the BJP’s growing support across southern India, asserting that the people of the country are choosing ‘stability, speed and solutions’ over instability and scams. He said that today, a saffron sun has risen from the land of Bengaluru.நித்தி ஆயோக் மறுசீரமைக்கப்பட்டதற்குப் பிரதமர் வாழ்த்து
April 25th, 10:46 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, நித்தி ஆயோக் மறுசீரமைக்கப்பட்டதற்குத் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நித்தி ஆயோக், இந்தியாவின் கொள்கை வகுக்கும் கட்டமைப்பில் ஒரு முக்கியத் தூணாக உருவெடுத்து, கூட்டுறவு கூட்டாட்சியை வளர்த்து, முக்கிய சீர்திருத்தங்களை முன்னெடுத்து, மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்துவதை மேம்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அமைப்பு, பல்வேறு துறைகளில் புத்தாக்கம், நீண்டகால உத்திசார் சிந்தனை ஆகியவற்றுக்கான ஒரு ஆற்றல்மிக்க தளமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.Governance is now being given a new identity by making it truly citizen-centric: PM Modi
April 02nd, 10:40 am
On the occasion of the foundation day of the Capacity Building Commission (CBC), PM Modi addressed the Karmayogi Sadhana Saptah and said the event is an important step to ensure public service remains relevant and responsive. Reaffirming that the core mantra driving the administration is “Nagrik Devo Bhava,” he expressed confidence that the initiative will become a significant chapter in India’s journey towards becoming a Viksit Bharat.PM Modi addresses the Karmayogi Sadhana Saptah
April 02nd, 10:31 am
On the occasion of the foundation day of the Capacity Building Commission (CBC), PM Modi addressed the Karmayogi Sadhana Saptah and said the event is an important step to ensure public service remains relevant and responsive. Reaffirming that the core mantra driving the administration is “Nagrik Devo Bhava,” he expressed confidence that the initiative will become a significant chapter in India’s journey towards becoming a Viksit Bharat.தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
March 11th, 05:45 pm
திரு பியூஷ் கோயல் அவர்களே, டாக்டர் எல்.முருகன் அவர்களே, திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களே, திரு நயினார் நாகேந்திரன் அவர்களே, திரு தங்கம் தென்னரசு அவர்களே, தமிழ்நாட்டைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே வணக்கம்!திருச்சிராப்பள்ளியில் ரூ. 5650 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
March 11th, 05:30 pm
தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஏராளமான மாற்றகரமான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திருச்சி மாநகருக்கு வந்திருந்தார். தூய்மையான எரிசக்தி, பெட்ரோலியம் சார்ந்த உற்பத்தி மற்றும் நெடுஞ்சாலைகள், ரயில்வே, கிராமப்புற சாலைகளின் வாயிலாக மேம்படுத்தப்பட்ட பன்முக இணைப்பு போன்ற துறைகளில் 5650 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் இதில் அடங்கும். “இந்தத் திட்டங்கள் எரிசக்தி அணுகல் மற்றும் இணைப்பை ஊக்குவிப்பதுடன், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்”, என்று நிகழ்ச்சியில் பேசுகையில் பிரதமர் கூறினார்.This year's budget will give India's Reform Express new energy and new momentum: PM Modi
February 01st, 01:38 pm
In his remarks on Union Budget 2026, PM Modi said the budget is historic, serving as the basis for India’s high flight towards becoming a developed nation by 2047. He noted that the budget presents an ambitious roadmap to accelerate Make in India and the Atmanirbhar Bharat campaign. Reiterating FM Sitharaman’s statement that this is a budget for the Yuva Shakti, the PM congratulated her and her team for presenting a futuristic, sensitive budget.மத்திய பட்ஜெட் 2026 குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் கருத்துக்கள்
February 01st, 01:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.02.2026) காணொலிக் காட்சியின் மூலம் மத்திய பட்ஜெட் 2026 குறித்த தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இதில் பேசிய பிரதமர், இந்த பட்ஜெட் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்தில் செயல்படும் தேசத்தின் உணர்வைப் பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார். மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், ஒரு பெண் நிதி அமைச்சராக, தொடர்ந்து ஒன்பதாவது முறையாக நாட்டின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தப் பட்ஜெட் மகத்தான வாய்ப்புகளைக் கொண்டது என்றும், இது நிகழ்காலத்தின் கனவுகளை நிறைவேற்றி, இந்தியாவின் பொன்னான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் பிரதமர் கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான ஒரு வலுவான அடித்தளமாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.