The world is seeing India as a bright spot of growth and hope: PM Modi at Economic Times World Leaders Forum 2026
August 21st, 09:00 pm
While addressing the Economic Times World Leaders Forum 2026, PM Modi highlighted India's next-generation reform journey, from governance and policy reforms to Ease of Living and Ease of Doing Business. He underlined how these reforms are driving growth, creating opportunities and strengthening India's foundation for a Viksit Bharat.PM Modi addresses the Economic Times World Leaders Forum 2026
August 21st, 08:25 pm
While addressing the Economic Times World Leaders Forum 2026, PM Modi highlighted India's next-generation reform journey, from governance and policy reforms to Ease of Living and Ease of Doing Business. He underlined how these reforms are driving growth, creating opportunities and strengthening India's foundation for a Viksit Bharat.Through the efforts and hard work of 140 crore citizens, we must achieve the goal of Viksit Bharat: PM Modi on 80th Independence Day at Red Fort
August 15th, 07:00 am
PM Modi, in his address to the nation on the 80th Independence Day from the Red Fort, spoke about the dream of building a Viksit Bharat by 2047, powered by the strength and resolve of 140 crore Indians. He highlighted key initiatives such as the SHANTI Act, Railway electrification, India’s trade deals, the end of Naxalism and more. He called upon the nation to embrace 'Shakti Ki Saptadhara'.நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி செங்கோட்டை கொத்தளத்தி்லிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்
August 15th, 06:50 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.08.2026) நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், நாடு முழுவதும் உள்ள ஒவ்வொருவரின் இதயத் துடிப்பும், இல்லமும் மூவர்ணக் கொடியின் உணர்வாலும் புதிய தீர்மானங்களாலும் எதிரொலிப்பதாகக் குறிப்பிட்ட அவர், சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.
August 15th, 06:45 am
செங்கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 140 கோடி இந்தியர்களின் வலிமை மற்றும் உறுதியுடன் 2047-க்குள் 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) எனும் இலக்கை அடைவது குறித்த தனது கனவை எடுத்துரைத்தார். 'சாந்தி' (SHANTI) சட்டம், ரயில்வே மின்மயமாக்கல், இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தங்கள், நக்சலிசத்தின் முடிவு உள்ளிட்ட முக்கிய முன்னெடுப்புகளை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், 'சக்தி கி சப்ததாரா' (சக்தியின் ஏழு நீரோடைகள்) எனும் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.சிஎஸ்ஐஆர் ஒருங்கிணைந்த திறன் முன்முயற்சியின் கீழ் ஒருங்கிணைப்பாளர்கள் மாநாடு
August 08th, 11:15 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.08.2026) தில்லி ஐஐடி-யின் 57-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். விழாவின் உணர்வுப்பூர்வமான தருணத்தை எடுத்துரைத்த பிரதமர், வளாகத்தின் துடிப்பான, கனவுகள் நிறைந்த சூழலை நினைவு கூர்ந்தார். கொவிட் பெருந்தொற்று காலத்தில் தான் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்ட நிகழ்வை நினைவு கூர்ந்த அவர், பட்டம் பெறும் மாணவர்களிடையே நேரில் கலந்துகொள்வதில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.தில்லி ஐஐடி-யின் 57-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
August 08th, 11:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.08.2026) தில்லி ஐஐடி-யின் 57-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். விழாவின் உணர்வுப்பூர்வமான தருணத்தை எடுத்துரைத்த பிரதமர், வளாகத்தின் துடிப்பான, கனவுகள் நிறைந்த சூழலை நினைவு கூர்ந்தார். கொவிட் பெருந்தொற்று காலத்தில் தான் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்ட நிகழ்வை நினைவு கூர்ந்த அவர், பட்டம் பெறும் மாணவர்களிடையே நேரில் கலந்துகொள்வதில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.India-France partnership is emerging as a strong pillar of trust, stability and cooperation: PM Modi in Paris
June 18th, 11:41 pm
Addressing the Indian community in Paris, PM Modi highlighted India’s transformative growth over the past 12 years across infrastructure, digital technology, manufacturing, defence, space, innovation, healthcare and social development. He underscored the growing strength of the India-France Strategic Partnership, praised the Indian diaspora for serving as a vital bridge between the two nations and highlighted yoga and football as bonds connecting India and France.பாரீஸில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் உரையாற்றினார்
June 18th, 09:30 pm
பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 18 அன்று பாரீஸில் திரண்டிருந்த பெருந்திரளான இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். நிகழ்ச்சி இடத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு, தாய்நாட்டின் மீது புலம்பெயர் மக்கள் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் எழுச்சிகரமான மற்றும் வண்ணமயமான வரவேற்பு அளிக்கப்பட்டது.பாரிஸில் நடைபெற்ற 'விவாடெக் 2026' மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
June 18th, 06:15 pm
விவாடெக்கின் 10வது பதிப்பிற்காக நான் பாரிஸில் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இது ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிகழ்வாகும். விவாடெக்கின் இந்த வெற்றிக்கு அதிபர் மக்ரோனுக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.விவாடெக் 2026-ல் பிரதமர் பங்கேற்கிறார்
June 18th, 06:00 pm
பாரிஸில் நடைபெற்ற ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களின் நிகழ்வான 'விவாடெக் 2026'-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோனுடன் இணைந்து பங்கேற்றார்.இளைஞர்கள் தலைமையிலான வலுவான புத்தாக்கச் சூழலமைப்பில் அரசின் அக்கறை குறித்து பிரதமர் எடுத்துரைத்துள்ளார்
June 13th, 11:44 am
இளைஞர்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி அரசு வலுவாகச் செயல்பட்டு வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (13.06.2026) தெரிவித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளின் முக்கிய அம்சங்களில் ஒன்று, இந்திய இளைஞர்கள் தங்களது லட்சியங்களை நம்பிக்கையுடன் அடைய முயற்சி செய்வதுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.Daman has become a living example of Mini India: PM Modi
June 05th, 07:20 pm
Addressing a public gathering in Daman, PM Modi lauded Daman as a living example of Mini India. Launching multiple transformative projects spanning connectivity, health, education, tourism, and urban infrastructure, he highlighted the region's prowess in solar energy and cleanliness. Listing various government initiatives that transformed the lives of the people, he assured the Union Territory of the central government's continued support.டாமனில் ₹2,970 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் - பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
June 05th, 07:15 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, டாமனில் சுமார் ₹2,970 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இப்பகுதி இப்போது நாட்டின் பன்முகத்தன்மையைப் பெருமையுடன் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார். பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்கள் டாமனில் வசிப்பது, 'மினி இந்தியா'வின் உதாரணமாக மாறியுள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் 'அக்ரிகோலா பதக்கத்தை ஏற்றுக்கொண்டு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரை
May 20th, 11:00 pm
எனக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பிற்காகவும், எனக்கு அக்ரிகோலா பதக்கத்தை வழங்கி கவுரவித்ததற்காகவும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தலைமை இயக்குநர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா குறித்த அவரது கனிவான வார்த்தைகளுக்கும், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பிற்கு அவர் பல ஆண்டுகளாக ஆற்றிய பங்களிப்பிற்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில் அக்ரிகோலா பதக்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது
May 20th, 10:55 pm
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில் 2026-ம் ஆண்டிற்கான மதிப்பு வாய்ந்த அக்ரிகோலா பதக்கம் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு ரோம் நகரில் உள்ள அதன் தலைமையகத்தில் இன்று (21.05.2026) வழங்கப்பட்டது. இந்திய மற்றும் உலக அளவில் உணவுப் பாதுகாப்பு, நீடித்த வேளாண்மை, ஊரக வளர்ச்சி, ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக அவர் ஆற்றிய சிறப்பான தலைமைத்துவத்தை பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய தொழில்துறை வட்டமேஜை மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
May 18th, 05:00 am
முதலாவதாக, இந்த வட்டமேஜை மாநாட்டிற்கு என்னை அழைத்ததற்காகப் பிரதமர் திரு. உல்ஃப் கிறிஸ்டெர்சன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதுமைப் புனைவுகளுக்குப் பெயர் பெற்றது மட்டுமின்றி, ஐரோப்பாவின் உற்பத்தித் திறனின் துடிப்பான அடையாளமாகவும் திகழும் கோதன்பர்க் நகரில் இந்தச் சந்திப்பு நடைபெறுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.தொழில்துறைக்கான ஐரோப்பிய வட்டமேசை கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்
May 17th, 12:12 am
சுவீடனின் கோதன்பர்க்கில் 2026 மே 17 அன்று நடைபெற்ற தொழில்துறைக்கான ஐரோப்பிய வட்டமேசை கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். வால்வோ குழுமம் ஏற்பாடு செய்திருந்த இந்த உரையாடலில், சுவீடன் பிரதமர் திரு உல்ஃப் கிறிஸ்டர்சன், ஐரோப்பிய ஆணையத் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லெயன், ஐரோப்பிய முன்னணி தொழில்துறை தலைவர்கள், முன்னணி ஐரோப்பிய மற்றும் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.LDF and UDF have deprived Keralam of its youth power: PM Modi in Ernakulam
March 11th, 03:00 pm
Amid a massive gathering in Ernakulam today, Prime Minister Narendra Modi said the enthusiasm and confidence of the people reflected a strong aspiration for Keralam’s development and a new political direction in the state. He emphasised that the aspirations of the people clearly indicate a desire for faster growth and new opportunities.PM Modi addresses a mega public meeting in Ernakulam, Keralam
March 11th, 02:20 pm
Amid a massive gathering in Ernakulam today, Prime Minister Narendra Modi said the enthusiasm and confidence of the people reflected a strong aspiration for Keralam’s development and a new political direction in the state. He emphasised that the aspirations of the people clearly indicate a desire for faster growth and new opportunities.