Cabinet approves Rs. One Lakh Crore Urban Challenge Fund to Drive Market-Led Urban Transformation
February 14th, 01:09 pm
The Union Cabinet, chaired by PM Modi, has approved the launch of the Urban Challenge Fund (UCF) with a total Central Assistance of Rs. one lakh crore. This will lead to a total investment of Rs. four lakh crore in the urban sector over the next five years. The fund gives effect to the Government’s vision announced in Budget 2025–26 to implement proposals relating to Cities as Growth Hubs.Sri Sathya Sai Baba placed Seva at the very heart of human life: PM at Puttaparthi in Andhra Pradesh
November 19th, 11:00 am
PM Modi addressed the birth centenary celebrations of Sri Sathya Sai Baba in Puttaparthi, calling it an emotional and spiritual experience. He offered tributes at Baba’s Samadhi and said Baba’s teachings, love, and spirit of service continue to guide millions across the world. Shri Modi highlighted Baba’s message of Vasudhaiva Kutumbakam and noted that the centenary year has become a global festival of love, peace, and service. He also underscored that Seva is the core of Indian civilisation, uniting the paths of Bhakti, Gyan, and Karma.ஆந்திரப்பிரதேசத்தின் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
November 19th, 10:30 am
ஆந்திரப்பிரதேசத்தின் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டம், இந்த தலைமுறைக்கான கொண்டாட்டம் மட்டுமல்ல, மாறாக, அது ஒரு தெய்வீக ஆசி என்றும், ஸ்ரீ சாய்பாபா தற்போது மானுட வடிவத்தில் நம்மிடையே இல்லாமல் இருந்தாலும், அவரது போதனைகள், அன்பு மற்றும் சேவை உணர்வு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோருக்கு தொடர்ந்து வழிகாட்டும் என்று பிரதமர் கூறினார்.PM Modi’s candid interaction with children successfully treated for congenital heart ailments in Chhattisgarh
November 01st, 05:30 pm
As part of the ‘Dil Ki Baat’ programme, PM Modi interacted with 2,500 children who were successfully treated for congenital heart diseases at Sri Sathya Sai Sanjeevani Hospital in Nava Raipur, Chhattisgarh. As the children shared their experiences, the PM expressed his joy in meeting them and advised them to practice yoga for a healthy body. He also informed them about the centenary year of Shri Sathya Sai Baba.பிறவி இதய கோளாறிலிருந்து மீண்டு வந்துள்ள குழந்தைகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்
November 01st, 05:15 pm
இதயத்துடன் பேசுங்கள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிரதமர் திரு நரேந்திர மோடி, பிறவியிலேயே இதயக் கோளாறு பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள 2500 குழந்தைகளுடன் கலந்துரையாடினார். சத்தீஸ்கர் மாநிலம் நவ ராய்ப்பூரில் உள்ள ஸ்ரீ சத்யசாய் சஞ்சீவினி மருத்துவமனையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.ஆறு ஆண்டு கால ஜல்ஜீவன் இயக்கத்தின் மூலம் 15 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு தூய்மையான குடிநீர் வழங்குவது உறுதிசெய்யப்படுகிறது - பிரதமர்
August 14th, 01:40 pm
ஜல்ஜீவன் இயக்கத்தின் ஆறு ஆண்டுகள் நிறைவு குறித்து இன்று குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தனி வீடுகளுக்கு குழாய் மூலம் போதுமான குடிநீரை பாதுகாப்பாக கிடைக்கச் செய்வதை உறுதிசெய்வதன் மூலம் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான வீடுகளில் இந்த முன் முயற்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.People of Karnataka must be wary of both JD(S) and Congress. Both are corrupt and promote dynastic politics: PM in Chitradurga
May 02nd, 11:30 am
Prime Minister Narendra Modi today addressed a public meeting in Karnataka’s Chitradurga.. PM Modi congratulated the Karnataka BJP on their Sankalp Patra, stating that it outlines a roadmap for the state to become the leading state in the country with modern infrastructure. The Sankalp Patra also prioritizes the welfare of the underprivileged, including the poor, downtrodden, exploited, deprived, tribals, and backward communities.PM Modi’s high-octane speeches in Karnataka's Chitradurga, Hosapete and Sindhanur
May 02nd, 11:00 am
Prime Minister Narendra Modi today addressed public meetings in Karnataka’s Chitradurga, Hosapete and Sindhanur. PM Modi congratulated the Karnataka BJP on their Sankalp Patra, stating that it outlines a roadmap for the state to become the leading state in the country with modern infrastructure. The Sankalp Patra also prioritizes the welfare of the underprivileged, including the poor, downtrodden, exploited, deprived, tribals, and backward communities.கிராமப்புற வீடுகளில் 60 சதவீதம் அளவுக்கு குழாய் மூலம் குடிநீர்
April 04th, 07:50 pm
கிராமப்புற வீடுகளில் 60 சதவீதம் அளவுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரி்வித்துள்ளார். இது சிறப்பான சாதனை என்றும், பல்வேறு தரப்பினருக்கு அதிகாரம் அளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப்பணிகளை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறோம் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.தேசிய கங்கை கவுன்சில் கூட்டம் பிரதமர் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது
December 30th, 10:30 pm
காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற தேசிய கங்கைக் கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார்.ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் அம்ரிதா மருத்துவமனை தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
August 24th, 11:01 am
அம்ரிதா மருத்துவமனை மூலம் நம் அனைவருக்கும் ஆசி வழங்கிக்கொண்டிருக்கும் மாதா அமிர்தானந்தமாயி அவர்களே, ஹரியானா மாநில ஆளுநர் திரு பண்டாரு தத்தாத்ரேயா அவர்களே, முதலமைச்சர் திரு மனோகர்லால் கட்டார் அவர்களே, எனது அமைச்சரவை சகா திரு கிருஷன் பால் அவர்களே, துணை முதலமைச்சர் திரு துஷ்யந்த் சவுதாலா அவர்களே, அனைவருக்கும் வணக்கம்!ஃபரிதாபாதில் நவீனமான அம்ரிதா மருத்துவமனையை பிரதமர் தொடங்கி வைத்தார்
August 24th, 11:00 am
ஃபரிதாபாதில் நவீனமான அம்ரிதா மருத்துவமனையை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். ஹரியானா ஆளுநர் திரு.பண்டாரு தத்தாத்ரேயா, முதலமைச்சர் திரு.மனோகர் லால், துணை முதலமைச்சர் திரு.துஷ்யந்த் சௌதாலா, மத்திய அமைச்சர் திரு.கிர்ஷன் பால் குர்ஜார், மாதா அமிர்தானந்தமயி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் என்ற சான்றிதழை நாட்டிலேயே முதல் மாவட்டமாக பெற்ற மத்திய பிரதேசத்தின் பர்கான்பூர் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
July 22nd, 09:43 pm
அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் என்ற சான்றிதழை நாட்டிலேயே முதல் மாவட்டமாக பெற்ற மத்திய பிரதேசத்தின் பர்கான்பூர் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.Our policy-making is based on the pulse of the people: PM Modi
July 08th, 06:31 pm
PM Modi addressed the first ‘Arun Jaitley Memorial Lecture’ in New Delhi. In his remarks, PM Modi said, We adopted the way of growth through inclusivity and tried for everyone’s inclusion. The PM listed measures like providing gas connections to more than 9 crore women, more than 10 crore toilets for the poor, more than 45 crore Jan Dhan accounts, 3 crore pucca houses to the poor.PM Modi addresses the first "Arun Jaitley Memorial Lecture" in New Delhi
July 08th, 06:30 pm
PM Modi addressed the first ‘Arun Jaitley Memorial Lecture’ in New Delhi. In his remarks, PM Modi said, We adopted the way of growth through inclusivity and tried for everyone’s inclusion. The PM listed measures like providing gas connections to more than 9 crore women, more than 10 crore toilets for the poor, more than 45 crore Jan Dhan accounts, 3 crore pucca houses to the poor.குஜராத்தின் நவசரியில் ‘குஜராத் பெருமை இயக்க' நிகழ்ச்சியில் பிரதமரின் உரை
June 10th, 10:16 am
குஜராத் முதல்வர் திரு புபேந்திர பட்டேல் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.ஆர். பாட்டில் அவர்களே, மத்திய அமைச்சர் திருமதி தர்ஷனா அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, குஜராத் மாநில அமைச்சர்களே, சகோதர சகோதரிகளே!PM Launches Multiple Development Projects During 'Gujarat Gaurav Abhiyan' in Navsari
June 10th, 10:15 am
PM Modi participated in a programme 'Gujarat Gaurav Abhiyan’, where he launched multiple development initiatives. The pride of Gujarat is the rapid and inclusive development in the last two decades and a new aspiration born out of this development. The double engine government is sincerely carrying forward this glorious tradition, he said.Congress is not even ready to consider India a nation: PM Modi
February 12th, 01:31 pm
Continuing his election campaigning spree, PM Modi addressed an election rally in Uttarakhand’s Rudrapur. Praising the people of the state, PM Modi reiterated, “Uttarakhand has achieved 100% single dose vaccination in record time. I congratulate the people here for this awareness and loyalty. I congratulate your young Chief Minister Dhami ji. Your CM’s work has shut the mouth of such people who used to say that vaccine cannot reach in hilly areas.”PM Modi addresses a Vijay Sankalp Rally in Uttarakhand’s Rudrapur
February 12th, 01:30 pm
Continuing his election campaigning spree, PM Modi addressed an election rally in Uttarakhand’s Rudrapur. Praising the people of the state, PM Modi reiterated, “Uttarakhand has achieved 100% single dose vaccination in record time. I congratulate the people here for this awareness and loyalty. I congratulate your young Chief Minister Dhami ji. Your CM’s work has shut the mouth of such people who used to say that vaccine cannot reach in hilly areas.”மாவட்ட ஆட்சியாளர்களுடன் கலந்துரையாடியபோது பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
January 22nd, 12:01 pm
தங்கள் மாவட்டங்களின் செயல் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் தங்களின் அனுபவங்களை மாவட்ட ஆட்சியர்கள் பகிர்ந்து கொண்டனர். மாவட்டங்களில் வெற்றியைத் தருகின்ற முக்கியமான நடவடிக்கைகள் பற்றியும், இவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் பிரதமர் நேரடியாக கருத்துக்களைக் கேட்டறிந்தார். தங்களின் முந்தைய பணிகளிலிருந்து முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தின் கீழ் செயல்படுவது எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பது பற்றியும் அவர்களிடம் அவர் கேட்டார். இந்த வெற்றியின் பின்னால் உள்ள முக்கிய காரணம், பொது மக்கள் பங்கேற்பு என்பதை அதிகாரிகள் எடுத்துரைத்தனர். தங்கள் குழுவின் ஊக்குவித்தலால் மக்கள் எவ்வாறு தினசரி பணியாற்றுகிறார்கள் என்பது பற்றி அவர்கள் பேசினர். அவர்கள் வேலை செய்யவில்லை, மாறாக சேவை செய்கிறார்கள் என்ற உணர்வாக மாற்றுவதற்கு முயற்சிகள் செய்யப்படுவதாக அவர்கள் கூறினர். துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு அதிகரித்திருப்பது பற்றியும், புள்ளி விவரங்களால் இயக்கப்படும் நிர்வாகத்தின் பயன்கள் பற்றியும் அவர்கள் பேசினார்கள்.