இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் குறித்த டாக்டர் டோனி நாடரின் ஆழமான புரிதலுக்கு பிரதமர் பாராட்டு
February 15th, 05:56 pm
இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் மீதான ஆழ்ந்த அறிவு மற்றும் ஆர்வத்திற்காக டாக்டர் டோனி நாடரை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.