ஃபரித்பூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஷியாம் பிஹாரி லாலின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

January 02nd, 06:42 pm

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரித்பூரைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஷியாம் பிஹாரி லாலின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.