ஆசிரியர்கள் தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்
September 05th, 08:36 am
ஆசிரியர்கள் தினத்தையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். உள்ளங்களைச் செழுமைப்படுத்துவதில், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, வலிமையான மற்றும் ஒளிமயமான எதிர்காலத்திற்கான அடித்தளமாகும் என்று பிரதமர் கூறியுள்ளார். புகழ்பெற்ற அறிஞரும், ஆசிரியருமான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில் அவரது வாழ்க்கையையும் சிந்தனைகளையும் நாம் நினைவுகூர்கிறோம் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
September 05th, 08:07 am
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்.