டாக்டர் எம்ஆர் சீனிவாசன் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

May 20th, 01:47 pm

இந்திய அணுசக்தி திட்டத்தின் முன்னோடி டாக்டர் எம்ஆர் சீனிவாசன் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.