உலகத் தலைவர்கள், குடிமக்கள் ஆகியோரின் வாழ்த்துகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
June 10th, 11:50 pm
The Prime Minister expressed his profound gratitude to world leaders and people from all walks of life for their warm wishes and congratulatory messages. Deeply touched by the greetings, he stated that it is a privilege to serve Bharat and contribute to the nation's development journey. Emphasizing that the trust of the people is his greatest source of strength, the Prime Minister reaffirmed his full commitment to working with even greater dedication to realize the vision of a Viksit Bharat, fulfill the aspirations of 140 crore Indians, and further strengthen India's global partnerships.ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் பிரதமராக நீண்ட காலமாக பணியாற்றி வரும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து
June 10th, 02:08 pm
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் பிரதமராக நீண்ட காலமாக பணியாற்றி வரும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
August 15th, 07:26 pm
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.மாலத்தீவின் 60வது ஆண்டு சுதந்திர தின விழாவில் பிரதமர் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்
July 26th, 06:47 pm
மாலேவுக்கான தற்போதைய பயணத்தின் போது, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மாலத்தீவின் 60வது ஆண்டு சுதந்திர தின விழாவில் 'கௌரவ விருந்தினராக' கலந்து கொண்டார். மாலத்தீவில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இந்தியப் பிரதமர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். அதிபர் முய்சுவால் கௌரவிக்கப்பட்ட முதல் வெளிநாட்டுத் தலைவரும் பிரதமர் மோடி ஆவார்.இந்திய-மாலத்தீவுகள் இடையேயான ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு அஞ்சல் தலைகள் வெளியீடு
July 25th, 09:08 pm
இந்திய-மாலத்தீவுகள் இடையேயான ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் மாலத்தீவு குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் முகமது முய்சு ஆகியோர் நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டனர்.மாலத்தீவு அதிபருடன் பிரதமர் சந்திப்பு
July 25th, 08:48 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மாலத்தீவு அதிபர் அலுவலகத்தில் அதிபர் மாண்புமிகு டாக்டர் முகமது முய்சுவை சந்தித்தார். சந்திப்புக்கு முன்னதாக, குடியரசு சதுக்கத்தில் பிரதமரை அதிபர் திரு முய்சு வரவேற்று சம்பிரதாய வரவேற்பு அளித்தார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான அன்பான, ஆழமாக வேரூன்றிய நட்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது.PM Modi and President of Maldives jointly inaugurate the Ministry of Defence building of Maldives
July 25th, 08:43 pm
PM Modi and the Malpes President Muizzu jointly inaugurated the state-of-the-art Ministry of Defence building of Malpes constructed with India's financial assistance in Male. It will contribute towards enhancing the capabilities of the defence and law enforcement authorities of Malpes.மாலத்தீவு அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் உரையின் தமிழாக்கம்
July 25th, 06:00 pm
முதலாவதாக, அனைத்து இந்தியர்களின் சார்பாக, மாலத்தீவின் 60வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாலத்தீவு அதிபருக்கும், மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பிரதமர் மோடி மாலத்தீவின் மாலே நகருக்கு வருகை தந்தார்
July 25th, 10:28 am
பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரத்திற்கு முன்பு மாலத்தீவுக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரை அதிபர் முகமது முய்சு நேரில் வரவேற்றார். மாலத்தீவின் 60வது சுதந்திர தின விழாவில் பிரதமர் கௌரவ விருந்தினராக பங்கேற்பார்.இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக புறப்பட்டு செல்வதற்கு முன்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
July 23rd, 01:05 pm
ஜூலை 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக செல்கிறேன்.பிரதமரின் இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு வருகை (ஜூலை 23 – 26, 2025)
July 20th, 10:49 pm
பிரதமர் மோடி ஜூலை 23 – 26 வரை இங்கிலாந்துக்கு அதிகாரப்பூர்வ விஜயத்தையும், மாலத்தீவுகளுக்கு அரசு முறைப் பயணத்தையும் மேற்கொள்வார். பிரதமர் ஸ்டார்மருடன் அவர் பரந்த அளவிலான கலந்துரையாடல்களை நடத்துவார், மேலும் அவர்கள் CSP-யின் முன்னேற்றத்தையும் மதிப்பாய்வு செய்வார்கள். ஜூலை 26 அன்று மாலத்தீவுகளின் 60வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி 'கௌரவ விருந்தினராக' கலந்து கொள்வார். அவர் மாலத்தீவு அதிபர் முய்சுவைச் சந்தித்து பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதங்களை நடத்துவார்.குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி
January 26th, 05:56 pm
நாட்டின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு உலகத் தலைவர்களின் வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்ஸுவின் இந்தியப் பயணம்
October 07th, 03:40 pm
இந்தியா-மாலத்தீவுகள் உடன்பாடு: விரிவான பொருளாதாரம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான ஒரு தொலைநோக்கு.இந்தியா மற்றும் மாலத்தீவுகள்: விரிவான பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான ஒரு பார்வை
October 07th, 02:39 pm
இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்ஸு ஆகியோர், 2024 அக்டோபர் 7 அன்று சந்தித்து, இருதரப்பு உறவுகளின் முழு வரம்பையும் விரிவாக மதிப்பாய்வு செய்தனர், அதே நேரத்தில், இரு நாடுகளின் மக்களின் மேம்பாட்டிற்கு பெரிதும் பங்களித்த வரலாற்று ரீதியாக நெருக்கமான மற்றும் சிறப்பு உறவை ஆழப்படுத்துவதில் இரு நாடுகளும் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் குறிப்பிட்டனர்.மாலத்தீவு அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட செய்திக் குறிப்பின் தமிழாக்கம் (அக்டோபர் 7, 2024)
October 07th, 12:25 pm
இந்தியாவும், மாலத்தீவும் பல நூற்றாண்டுகளாக நீடித்த உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன.நாட்டின் 78-வது சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகத் தலைவர்களின் வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
August 15th, 09:20 pm
பூடான் பிரதமரின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்த பிரதமர் கூறியதாவது:பிரதமர், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் அண்டை நாடுகள், இந்தியப் பெருங்கடல் பகுதியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்
June 09th, 11:50 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியும் மத்திய அமைச்சர்களும் பதவியேற்கும் விழா 2024 ஜூன் 09 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இந்தியாவின் அண்டை நாடுகள், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள் இந்த விழாவில் கௌரவ விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.பிரதமர் பதவியேற்பு விழாவுக்காக உலகத் தலைவர்களின் வருகை
June 08th, 12:24 pm
2024 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்பு விழா 09 ஜூன் 2024 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் அண்டை நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.மாலத்தீவு அதிபருடன் பிரதமர் சந்திப்பு
December 01st, 09:35 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சர்வதேச பருவநிலை (சிஓபி-28) உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி 01 டிசம்பர் 2023 அன்று மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்சுவை சந்தித்தார்.மாலத்தீவு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் முகமது முயிசுவுக்கு பிரதமர் வாழ்த்து
October 01st, 09:34 am
மாலத்தீவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் முகமது முயிசுவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.