
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இறுதி அஞ்சலி
December 28th, 04:04 pm
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் அஞ்சலி
December 27th, 11:47 am
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இல்லத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். நமது நாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்பை இந்தியா என்றென்றும் நினைவில் கொள்ளும் என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் விடுத்துள்ள இரங்கல் செய்தியின் தமிழாக்கம்
December 27th, 11:41 am
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஜியின் மறைவு எங்கள் இதயங்களை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. அவரது மறைவு ஒரு தேசமாக எமக்கு மிகப்பெரிய இழப்பாகும். பிரிவினையின் போது இவ்வளவு இழந்து, வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்த பிறகு பாரதத்திற்கு வருவது சாதாரண சாதனை அல்ல. கஷ்டங்கள் மற்றும் சவால்களைத் தாண்டி பெரிய உயரங்களை எவ்வாறு அடைவது என்பதற்கு எதிர்கால சந்ததியினருக்கு அவரது வாழ்க்கை ஒரு பாடமாக அமைகிறது.PM Modi condoles the passing of former PM Dr. Manmohan Singh
December 27th, 11:37 am
Prime Minister Narendra Modi expressed grief over the demise of former Prime Minister Dr. Manmohan Singh, calling it an immense loss for the nation. He remembered Dr. Singh as a kind-hearted inpidual, a distinguished economist and a leader dedicated to reforms.முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
December 26th, 11:11 pm
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர். மன்மோகன் சிங்கின் இழப்பிற்காக இந்தியா துக்கம் அனுசரிக்கிறது என்று திரு மோடி கூறினார். டாக்டர். மன்மோகன் சிங், எளிமையான பின்னணியிலிருந்து, பொருளாதார நிபுணராக உயர்ந்தார் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். நமது பிரதமராக, டாக்டர் மன்மோகன் சிங், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.Rajya Sabha is a diverse university of six years, shaped by experiences: PM Modi
February 08th, 12:20 pm
PM Modi bid farewell to the retiring members of the Rajya Sabha. He said that the Members leaving for another public platform will hugely benefit from the experience in Rajya Sabha. “This is a perse university of six years, shaped by experiences. Anyone who goes out from here goes enriched and strengthens the work of nation-building, he said.மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்குப் பிரதமர் பிரியாவிடை
February 08th, 12:16 pm
மக்களவை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறுகிறது என்றும், மாநிலங்களவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய உயிர்ச் சக்தி பெறுகிறது என்றும் பிரதமர் கூறினார். அதேபோல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிரியாவிடை நிகழ்ச்சி, புதிய உறுப்பினர்களுக்கு அழியாத நினைவுகளையும், விலைமதிப்பற்ற பாரம்பரியத்தையும் விட்டுச் சென்றுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.டாக்டர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரதமர் பிரார்த்தனை
October 14th, 12:01 pm
டாக்டர் மன்மோகன் சிங்கின் ஆரோக்கியத்திற்கும், விரைவில் குணமடையவும் பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தனை செய்துள்ளார்.முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு, பிரதமர் பிறந்த நாள் வாழ்த்து
September 26th, 03:12 pm
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பிறந்த நாளில், அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் நடந்த விவாதத்துக்கு பிரதமர் ஆற்றிய பதிலுரையின் முக்கிய அம்சங்கள்
February 08th, 08:30 pm
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மாநிலங்களவையில் பிரதமர் இன்று பதில் அளித்தார். இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். சவால்களை சந்திக்கும் உலகுக்கு, குடியரசுத் தலைவரின் உரை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பதிலளித்து பிரதமர் ஆற்றிய உரை
February 08th, 11:27 am
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மாநிலங்களவையில் பிரதமர் இன்று பதில் அளித்தார். இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். சவால்களை சந்திக்கும் உலகுக்கு, குடியரசுத் தலைவரின் உரை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளில் பிரதமர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
September 26th, 02:39 pm
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் மன்மோஹன் சிங்கின் பிறந்த நாளை ஒட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்
September 26th, 10:11 am
முன்னாள் பிரதமர் மன்மோஹன் சிங்கின் பிறந்த நாளை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்PM wishes Former PM Dr. Manmohan Singh on his birthday
September 26th, 07:26 pm
Former Prime Minister Dr. Manmohan Singh calls on the PM
May 27th, 07:29 pm
Prime Minister Congratulates Dr Manmohan Singh
November 05th, 04:06 pm
Prime Minister Congratulates Dr Manmohan SinghPM greets Dr. Manmohan Singh on his birthday
September 26th, 11:56 am
PM greets Dr. Manmohan Singh on his birthdayNarendra Modi meets Dr. Manmohan Singh
May 27th, 06:35 pm
Narendra Modi meets Dr. Manmohan Singh