16வது நிதிக்குழுவின் தலைவர் டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, பிரதமருடன் சந்திப்பு

November 17th, 08:11 pm

16வது நிதிக்குழுவின் தலைவர் டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான பிரதிநிதிகள் குழு பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தது.