குஜராத் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அனில் ஜோஷியாரா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

March 14th, 07:32 pm

குஜராத் மாநிலம் பிலோடா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அனில் ஜோஷியாரா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.