ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவின் சிறந்த சாதனைக்காகப் பிரதமர் வாழ்த்து

May 17th, 09:10 am

தோஹா டயமண்ட் லீக் போட்டி 2025-ல் 90 மீட்டர் தூரத்தை எட்டியதற்காகவும், தனிப்பட்ட சாதனையாக சிறந்த ஈட்டி எறிதல் தூரத்தை அடைந்ததற்காகவும் நீரஜ் சோப்ராவை பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார். இது அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு, ஒழுக்கம், ஆர்வத்தின் விளைவு என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தோஹா டைமண்ட் லீக்கில் முதல் இடத்தைப் பிடித்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து

May 06th, 10:57 am

தோஹா டைமண்ட் லீக்கில் முதல் இடத்தைப் பிடித்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.