கர்நாடக முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்
June 11th, 06:06 pm
கர்நாடக முதலமைச்சர் திரு டி கே சிவக்குமார், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்தார்.கர்நாடக மாநில முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ள திரு டிகே சிவக்குமார் -க்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
June 03rd, 06:42 pm
கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ள திரு டிகே சிவக்குமார்-க்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.