Prime Minister inaugurates the first Emergency Landing Facility (ELF) of the northeast in Dibrugarh, Assam
February 14th, 07:29 pm
While inaugurating the first Emergency Landing Facility (ELF) in the Northeast at Dibrugarh, Assam, PM Modi said it is a matter of immense pride for the region. He noted that the facility is of great strategic importance and will be crucial during natural disasters.Prime Minister Narendra Modi to visit Assam
February 13th, 11:38 am
PM Modi will visit Assam on 14th February 2026. He will land at the Emergency Landing Facility (ELF) on Moran Bypass in Dibrugarh and witness an aerial display of fighters, transports and helicopters. He will also inaugurate the Rs 3,030 crore Kumar Bhaskar Varma Setu, an extradosed bridge across River Brahmaputra. Thereafter, the PM will launch various projects in Guwahati, giving a significant boost to development in the North-Eastern Region.2030 நோக்கி: ஒரு கூட்டு இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய விரிவான மூலோபாய நிகழ்ச்சி நிரல்
January 27th, 06:48 pm
புது தில்லியில் ஜனவரி 27, 2026 அன்று நடைபெற்ற 16வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கூட்டு இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய விரிவான மூலோபாய நிகழ்ச்சி நிரல், இரு கூட்டாளிகளுக்கும் மற்றும் பரந்த உலகிற்கும் பரஸ்பர நன்மை பயக்கும், உறுதியான மற்றும் மாற்றத்தக்க விளைவுகளை வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றிய-இந்தியா ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், ஆழப்படுத்துதல் மற்றும் சிறப்பாக ஒருங்கிணைப்பதன் மூலம் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்தியா - ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவரின் இந்தியாவிற்கான அரசு முறை வருகை மற்றும் 16வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு குறித்த ஐரோப்பிய ஒன்றிய கூட்டு அறிக்கை
January 27th, 06:15 pm
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இந்தியாவின் 77வது குடியரசு தினத்திற்கான தலைமை விருந்தினர்களாக இந்தியாவிற்கு அரசு முறை விஜயம் செய்தனர். இந்த விஜயத்தின் போது, இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய FTA குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததை தலைவர்கள் பாராட்டினர் மற்றும் 2030 நோக்கி: இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய கூட்டு விரிவான மூலோபாய நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொண்டனர்.ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் துணைத் தலைவரின் இந்தியப் பயணத்தால் ஏற்பட்டுள்ள நன்மைகள்
January 27th, 02:53 pm
1. வரும் 2030 - ம் ஆண்டிற்குள், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வகையில், இந்தியா - ஐரோப்பிய யூனியன் நாடுகள் இணைந்து மேற்கொள்ளப்படவேண்டிய விரிவான உத்திசார் நடவடிக்கைகள் குறித்த முதன்மை ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.ராய்ப்பூரில் நடைபெற்ற 60-வது அகில இந்திய காவல்துறை தலைமை இயக்குநர்கள் மாநாட்டிற்குப் பிரதமர் தலைமை வகித்தார்
November 30th, 05:17 pm
ராய்ப்பூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் நடைபெற்ற 60-வது அகில இந்திய காவல்துறை தலைமை இயக்குநர்கள் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த மூன்று நாள் மாநாடு 'வளர்ச்சியடைந்த பாரதம்: பாதுகாப்பு பரிமாணங்கள்' என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது .ராய்ப்பூரில் நவம்பர் 29, 30 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய காவல்துறை தலைவர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல்களின் 60-வது மாநாட்டில் பிரதமர் பங்கேற்க உள்ளார்
November 27th, 12:45 pm
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐஐஎம்) நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் அகில இந்திய காவல்துறை தலைவர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல்களின் 60-வது மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.Critical minerals are a shared resource of humanity: PM Modi at G20 Johannesburg Summit Session - 2
November 22nd, 09:57 pm
In his statement during the G20 Summit Session - 2 in Johannesburg, South Africa, PM Modi touched upon important topics like critical minerals, natural disasters, space technology and clean energy. The PM highlighted that India is promoting millets. He also said that the G20 must promote comprehensive strategies that link nutrition, public health, sustainable agriculture and disaster preparedness to build a strong global security framework.Sri Sathya Sai Baba placed Seva at the very heart of human life: PM at Puttaparthi in Andhra Pradesh
November 19th, 11:00 am
PM Modi addressed the birth centenary celebrations of Sri Sathya Sai Baba in Puttaparthi, calling it an emotional and spiritual experience. He offered tributes at Baba’s Samadhi and said Baba’s teachings, love, and spirit of service continue to guide millions across the world. Shri Modi highlighted Baba’s message of Vasudhaiva Kutumbakam and noted that the centenary year has become a global festival of love, peace, and service. He also underscored that Seva is the core of Indian civilisation, uniting the paths of Bhakti, Gyan, and Karma.ஆந்திரப்பிரதேசத்தின் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
November 19th, 10:30 am
ஆந்திரப்பிரதேசத்தின் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டம், இந்த தலைமுறைக்கான கொண்டாட்டம் மட்டுமல்ல, மாறாக, அது ஒரு தெய்வீக ஆசி என்றும், ஸ்ரீ சாய்பாபா தற்போது மானுட வடிவத்தில் நம்மிடையே இல்லாமல் இருந்தாலும், அவரது போதனைகள், அன்பு மற்றும் சேவை உணர்வு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோருக்கு தொடர்ந்து வழிகாட்டும் என்று பிரதமர் கூறினார்.The concept of world peace is an integral part of India’s fundamental thought: PM Modi at the inauguration of Shanti Shikhar in Nava Raipur, Chhattisgarh
November 01st, 11:15 am
During his address at the inauguration of Shanti Shikhar – Academy for a peaceful world by Brahma Kumaris at Nava Raipur in Chhattisgarh, PM Modi noted that several states across the country are celebrating their Statehood Day today. He highlighted the important role played by the Brahma Kumaris and said that institutions like Shanti Shikhar will infuse new energy into India’s efforts and will connect millions across the country and the world with the idea of global peace.சத்தீஸ்கர் மாநிலம் நவ ராய்ப்பூரில் பிரம்ம குமாரிகளின் தியான மையத்தை திறந்து வைத்து பிரதமர் உரையாற்றினார்
November 01st, 11:00 am
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நவ ராய்ப்பூரில் இன்று ஆன்மீக கற்றல், அமைதி மற்றும் தியானத்திற்கான நவீன சாந்தி ஷிகார் மையத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி திறந்து வைத்து, பிரம்ம குமாரிகளிடையே உரையாற்றினார்.Prime Minister addresses the International Arya Mahasammelan 2025 in New Delhi
October 31st, 06:08 pm
PM Modi attended and addressed the International Arya Mahasammelan 2025 in New Delhi. Speaking on the occasion, the PM expressed his deep reverence for Swami Dayanand Ji’s ideals. He emphasized that Swami Dayanand Ji rejected caste-based discrimination and untouchability. The PM highlighted that the occasion reflects the great legacy of social reform consistently advanced by the Arya Samaj and noted its historical association with the Swadeshi movement.டார்ஜிலிங் பகுதியில் மழை மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பிரதமர் உறுதி
October 05th, 04:18 pm
கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டார்ஜிலிங் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் நிலைமை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.Prime Minister condoles loss of lives due to earthquake in the Philippines
October 01st, 03:23 pm
Prime Minister condoles loss of lives due to earthquake in the Philippinesஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தை வெளியிடுகிறார்
September 30th, 10:30 am
ஆர்எஸ்எஸ் என்ற ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 1-ம் தேதி புதுதில்லியில் உள்ள டாக்டர அம்பேத்கர் சர்வதேச மையத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கு செப்டம்பர் 11 - ம் தேதி பயணம் மேற்கொள்கிறார்
September 10th, 01:01 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்குச் செல்கிறார்.இமாச்சலப் பிரதேசத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் வான்வழியாக ஆய்வு செய்தார்
September 09th, 03:01 pm
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கொட்டிய பலத்த மழை, அதனால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (9 செப்டம்பர் 2025) இமாச்சலப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டார்.குஜராத்தின் அகமதாபாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் சுருக்கம்
August 25th, 06:42 pm
இன்று, நீங்கள் அனைவரும் உண்மையிலேயே ஒரு அருமையான சூழலை உருவாக்கியுள்ளீர்கள். இந்த லட்சக்கணக்கான மக்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது எனக்கு எவ்வளவு அதிர்ஷ்டம். நான் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும், அது ஒருபோதும் போதாதுகுஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்
August 25th, 06:15 pm
குஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விநாயகர் சதுர்த்தியின் உற்சாகத்தில் ஒட்டுமொத்த நாடும் மூழ்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். விநாயகரின் ஆசிகளுடன், குஜராத்தின் முன்னேற்றம் சார்ந்த பல வளர்ச்சித் திட்டங்களின் மங்களகரமான தொடக்கத்தை குறிக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். மக்களின் காலடியில் பல திட்டங்களை அர்ப்பணிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த வளர்ச்சி சார்ந்த முயற்சிகளுக்காக அனைத்து குடிமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.