இந்தோனேஷிய அதிபருடன் பிரதமர் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்
July 07th, 02:51 pm
அரசுமுறைப் பயணமாக இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோ, அதிபர் மாளிகையில் இன்று பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார். இந்தியாவின் 76-வது குடியரசு தினக் கொண்டாட்டங்களின் தலைமை விருந்தினராக, அதிபர் பிரபோவோ 2025 ஜனவரியில் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்திற்குப் பின், இரு தலைவர்களுக்கும் இடையேயான முதல் சந்திப்பு இதுவாகும்.ராஜஸ்தான் மாநிலம் பாலோத்ராவில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
July 04th, 12:50 pm
இந்தக் கடும் வெயிலிலும், இத்தனை இடங்களில் இவ்வளவு பிரம்மாண்டமான முறையில் நீங்கள் கூடியிருந்து எங்களுக்கு ஆசி வழங்குவது, பி.ஜே.பி. அரசாங்கத்தின் முயற்சிகளின் மீது நீங்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. ராஜஸ்தான் மண்ணின் இந்த ஆதரவுக்கும், பாசத்திற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி, ராஜஸ்தானின் பலோத்ரா மாவட்டத்தில் சுமார் ₹1.06 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
July 04th, 12:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.07.2026) ராஜஸ்தானின் பலோத்ராவில் சுமார் ₹1.06 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கடும் கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டதற்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர், இந்த மாபெரும் மக்கள் திரளை தற்போதைய ஆட்சிக்குக் கிடைத்த ஒரு மகத்தான அங்கீகாரம் என்று குறிப்பிட்டார். அரசின் முயற்சிகளின் மீது வைத்துள்ள உயர்ந்த நம்பிக்கையைத் தெளிவாக வெளிக்காட்டும் இந்த மகத்தான ஆதரவிற்காக, ராஜஸ்தான் மண்ணிற்கு முற்றிலும் கடமைப்பட்டுள்ளதாக திரு நரேந்திர மோடி கூறினார்.ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்
June 30th, 09:29 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஈரான் நாட்டின் அதிபர் டாக்டர் மசூத் பெசெஷ்கியானுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.செஷல்ஸ் தேசிய நாடாளுன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 28th, 05:00 pm
பிரதமராக நான் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முதன்முதலில் பயணம் செய்த நாடு, 2015-ல் செஷல்ஸ் ஆகும். பிரதமராக ஆப்பிரிக்காவிற்கு நான் மேற்கொண்ட முதல் பயணமும் அதுவே. இந்தியப் பெருங்கடல் குறித்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் செஷல்ஸ் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது என்று நான் நம்பியதாலேயே இங்கு வந்தேன். இன்று, ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நான் இங்கு வரும்போது, அந்த நம்பிக்கை முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது.India-France partnership is emerging as a strong pillar of trust, stability and cooperation: PM Modi in Paris
June 18th, 11:41 pm
Addressing the Indian community in Paris, PM Modi highlighted India’s transformative growth over the past 12 years across infrastructure, digital technology, manufacturing, defence, space, innovation, healthcare and social development. He underscored the growing strength of the India-France Strategic Partnership, praised the Indian diaspora for serving as a vital bridge between the two nations and highlighted yoga and football as bonds connecting India and France.பாரீஸில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் உரையாற்றினார்
June 18th, 09:30 pm
பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 18 அன்று பாரீஸில் திரண்டிருந்த பெருந்திரளான இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். நிகழ்ச்சி இடத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு, தாய்நாட்டின் மீது புலம்பெயர் மக்கள் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் எழுச்சிகரமான மற்றும் வண்ணமயமான வரவேற்பு அளிக்கப்பட்டது.ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரை சந்தித்தார்
June 17th, 12:38 am
பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானை, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்து பேசினார். இருதலைவர்களுக்கு இடையே 2026-ம் ஆண்டு 3-வது முறையாக நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு, இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே வலுவான, துடிப்புமிக்க விரிவான உத்திசார் கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது.குவைத் அமீருடன், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பேச்சு நடத்தினார்
June 09th, 03:33 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, குவைத் அமீர் ஷேக் மேஷல் அல் அகமது அல் ஜபார் அல் சபாவுடன் தொலைபேசி வாயிலாக இன்று (09.06.2026) பேச்சு நடத்தினார்.அமைதி முயற்சிகளுக்கு இந்தியாவின் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும், மோதல்களுக்கு அமைதியான தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்
May 23rd, 04:20 pm
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் திரு மார்கோ ரூபியோ, பிரதமர் திரு. நரேந்திர மோடியை புது தில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.சைப்ரஸ் குடியரசு அதிபரின் இந்திய அரசுமுறைப் பயணம் குறித்த கூட்டறிக்கை
May 22nd, 09:31 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், சைப்ரஸ் குடியரசு அதிபர் திரு. நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ், 2026 மே 20 முதல் 23, வரை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். ஐரோப்பிய ஒன்றியக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை சைப்ரஸ் ஏற்றுக் கொண்டுள்ள காலகட்டத்தில், அவரது இந்திய பயணம், தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.இத்தாலியப் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட பத்திரிகை செய்தி
May 20th, 05:00 pm
எனக்கும் எனது குழுவினருக்கும் அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பிற்காகப் பிரதமர் திருமதி மெலோனி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரோம் நகரம் உலகம் முழுவதும் 'நிலையான நகரம்' என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில், எனது மக்களவைத் தொகுதியான வாரணாசியும் ஒரு நிலையான மற்றும் காலத்தால் அழியாத நகரமாகக் கருதப்படுகிறது. இரு பழம்பெரும் நாகரிகங்கள் ஒன்றிணையும் போது, அவற்றுக்கு இடையேயான உரையாடல் வெறும் நிகழ்ச்சி நிரலோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அது வரலாற்றின் ஆழத்தையும், எதிர்காலத்திற்கான பார்வையையும், நட்பின் இயல்பான நெருக்கத்தையும் ஒரே நேரத்தில் பிரதிபலிக்கிறது.நார்வே பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் விடுத்த பத்திரிகை அறிக்கையின் தமிழாக்கம்
May 18th, 04:44 pm
நார்வே நாட்டிற்கு வருகை தந்துள்ளதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அழகான நாடு, இயற்கையும் மனித முன்னேற்றமும் எவ்வாறு ஒன்றுக்கொன்று இணக்கமாக இருக்க முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.பிரதமர் திரு நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்தியா-நெதர்லாந்து கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள்
May 17th, 03:45 am
நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 மே 16, 17 ஆகிய தேதிகளில் நெதர்லாந்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் இரண்டாவது நெதர்லாந்துப் பயணமாகும்.ரஷ்ய வெளியுறவு அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்
May 14th, 04:43 pm
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் திரு செர்ஜி லாவ்ரோவ், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (14.05.2026) சந்தித்தார்.Prime Minister condemns attacks on UAE, reiterates support for peace and regional stability
May 05th, 01:11 pm
The Prime Minister, Shri Narendra Modi, has strongly condemned the attacks on the UAE that led to injuries to three Indian nationals.Joint Strategic Vision for India-ROK Special Strategic Partnership
April 20th, 10:53 pm
President of the Republic of Korea Lee Jae Myung is on a State Visit to India from 19 – 21 April, 2026. During his visit, he held bilateral talks with Prime Minister Narendra Modi. Joint Strategic Vision for implementing and adding further momentum to the India-ROK Special Strategic Partnership in the next five years (2026-2030) was also announced.Dialogue and diplomacy are the only solutions: PM Modi in Lok Sabha on West Asia conflict
March 23rd, 02:15 pm
Amid the West Asia conflict, PM Modi addressed the Lok Sabha and remarked that the whole world is urging all parties to work towards the earliest possible resolution of this crisis. Listing the various initiatives taken by the government to assist affected citizens, he reaffirmed India’s unwavering commitment to humanity and peace. He called upon the nation to remain united and cautioned against those who may seek to exploit the situation.PM Modi addresses the Lok Sabha on the ongoing conflict in West Asia
March 23rd, 02:00 pm
Amid the West Asia conflict, PM Modi addressed the Lok Sabha and remarked that the whole world is urging all parties to work towards the earliest possible resolution of this crisis. Listing the various initiatives taken by the government to assist affected citizens, he reaffirmed India’s unwavering commitment to humanity and peace. He called upon the nation to remain united and cautioned against those who may seek to exploit the situation.Prime Minister Speaks with King of Jordan
March 19th, 07:16 pm
PM Modi held a telephonic conversation with His Majesty King Abdullah II of Jordan. Both leaders expressed concern over the evolving situation in West Asia. The PM conveyed advance Eid wishes, condemned the attacks on energy infrastructure in the region and expressed appreciation for Jordan’s efforts in facilitating the safe return of Indians. India and Jordan stand in support of the unhindered transit of goods and energy.