டிஜிட்டல் ஜோதியில் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துமாறு மக்களை பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்

July 23rd, 01:49 pm

விடுதலையின் அமிர்தப்பெருவிழாவை வலுப்படுத்த, டிஜிட்டல் ஜோதியில் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு செலுத்தும் மரியாதையைப் பகிர்ந்து கொள்ளுமாறு மக்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.