Prime Minister inaugurates the first Emergency Landing Facility (ELF) of the northeast in Dibrugarh, Assam
February 14th, 07:29 pm
While inaugurating the first Emergency Landing Facility (ELF) in the Northeast at Dibrugarh, Assam, PM Modi said it is a matter of immense pride for the region. He noted that the facility is of great strategic importance and will be crucial during natural disasters.Prime Minister Narendra Modi to visit Assam
February 13th, 11:38 am
PM Modi will visit Assam on 14th February 2026. He will land at the Emergency Landing Facility (ELF) on Moran Bypass in Dibrugarh and witness an aerial display of fighters, transports and helicopters. He will also inaugurate the Rs 3,030 crore Kumar Bhaskar Varma Setu, an extradosed bridge across River Brahmaputra. Thereafter, the PM will launch various projects in Guwahati, giving a significant boost to development in the North-Eastern Region.பிரதமர் டிசம்பர் 20-21 தேதிகளில் அசாமில் பயணம் மேற்கொள்கிறார்
December 19th, 02:29 pm
பிரதமர் டிசம்பர் 20-21 தேதிகளில் அசாமில் பயணம் மேற்கொள்கிறார். டிசம்பர் 20 பிற்பகல் 3 மணி அளவில், குவஹாத்தி செல்லும் பிரதமர், லோக்ப்ரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தின் கட்டடத்தைப் பார்வையிட்டு தொடங்கி வைக்கிறார். அங்கு திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார்.கங்கா விலாஸ் நதிப்பயண சொகுசுக் கப்பல் திப்ருகரில் முதல் பயணத்தை நிறைவு செய்துள்ளதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
March 01st, 11:44 am
கங்கா விலாஸ் நதிப்பயண சொகுசுக் கப்பல் தனது முதல் பயணத்தை திப்ருபரில் நிறைவு செய்துள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.ஏப்ரல் 28 அன்று பிரதமர் அசாமில் பயணம் மேற்கொள்கிறார்
April 26th, 07:05 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஏப்ரல் 28 அன்று அசாமில் பயணம் மேற்கொள்வார். கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் உள்ள திபுவில் ‘அமைதி, ஒற்றுமை, வளர்ச்சிப் பேரணியில்’ காலை 11 மணிக்கு பிரதமர் உரையாற்றுவார். இந்த நிகழ்ச்சியின் போது கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுவார். அதன் பின்னர் பிற்பகல் 1.45 மணிக்கு திப்ருகரில் உள்ள அசாம் மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் பிரதமர், திப்ருகர் புற்றுநோய் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணிப்பார். பின்னர் பிற்பகல் 3 மணியளவில் திப்ருகரில் உள்ள கானிக்கர் திடலில் பொது நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்பார். இந்த நிகழ்ச்சியில் மேலும் ஆறு புற்றுநோய் மருத்துவமனைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் அவர், ஏழு புதிய புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டுவார்.Development of eastern parts of India is a priority for our Government because that is the way to all-round development: PM Modi
February 05th, 11:47 am
PM dedicates to the nation, Brahmaputra Cracker and Polymer Limited, and wax plant of Numaligarh Refineries Ltd, at Lepetkata near Dibrugarh
February 05th, 11:46 am