பாபுவின் அஹிம்சை கொள்கையை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
January 30th, 10:30 am
மனிதகுலப் பாதுகாப்புக்காக அஹிம்சை பற்றி, மதிப்புக்குரிய பாபுவின் வலியுறுத்தலை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார் :கர்நாடக மாநிலத்துக்கு பிரதமர் நாளை பயணம்
October 28th, 07:52 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, கர்நாடக மாநிலத்துக்கு நாளை (29-10-17) பயணம் மேற்கொள்கிறார். அங்கு மூன்று பொதுக் கூட்டங்களில் அவர் உரையாற்ற உள்ளார்.